Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்? பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி…

  2. Started by gausi,

    கைத் தொலைபேசி நான் கைத்தொலைபேசி வேண்டியுள்ளேன்... sonyericson k800i இதுக்கு விடியோ சோங்க்ஸ் எப்படி பதிவது யாருக்காவது தெரியுமா......

    • 34 replies
    • 5.5k views
  3. நவீன உலகில் கைத் தொலைபேசி இன்றியமையாத ஒரு சாதனம். கைத் தொலைபேசிக்கு மென்பொருட்களும் மிக அவசியமானதாகி விட்டது. மென்பொருள் 1 கைத் தொலைபேசியை பாதுகாக்கநோற்றன் http://rapidshare.com/files/1312308/symms_s60_70S.zip என்ற கோப்பை தரவிறக்கிய பின் unzip பண்ணி, symms_s60_70S.sis கோப்பை நிறுவிக் கொள்ளலாம் phones are supported with Symantec Mobile Nokia Series 80 9300 9500 Nokia Series 60 N70,3230,6260,6600,6620,6630,6670,6680,6681,6682,7610 Panasonic Series 60 X700 X800 Samsung Series 60 SGH D 730 and many more.... After install the SIS file update You will find in the zip file 2 files. Copy them and overwri…

    • 4 replies
    • 1.7k views
  4. கைபேசியின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன் – கைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயோர்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது. அதுமட்டும…

  5. சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்! புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இணையத்தை பயன்படுத்து குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய கைப்பேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்பட…

  6. கையடக்கத் தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோனா.! கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அ…

    • 1 reply
    • 672 views
  7. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…

  8. கொரோனா கேம்களுக்குத் தடை! மின்னம்பலம் கொரோனா வைரஸ் தொடர்பான கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். உலகத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் அத்தனையையும் கேம்கள் அல்லது அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து அதைப் பணமாக மாற்றுவது கேம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர்களின் வேலையாக இருந்துவருகிறது. பெரும்பான்மையான அப்ளிகேஷன்களைப் பணத்துக்கு மட்டுமே விற்பனையாக வைக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டெவலப்பர்களின் சொர்க்க பூமி. ஆனால், கொரோனா விஷயத்தில் அப்படியொரு போட்டியை உருவாக்க டெவலப்பர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலிருந்தே அதைக் கண்டு மக்கள் உலகெங்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்க…

    • 1 reply
    • 630 views
  9. புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது. ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறை…

  10. கொரோனா பற்றிய பயத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதில் மால்வேர்களைப் பரப்பி வருகின்றனர். உங்களுக்கும் அது போன்ற இ-மெயில்கள் வந்தால் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி என்ற பெயரில் பல கணினி வைரஸ்கள் புதிதாக முளைத்திருக்கின்றன. மருத்துவ ஆலோசனைகள் அல்லது பாதுகாப்பாக இருப்பது என்ற பெயரில் இ-மெயில்கள் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவற்றின் மூலம் கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர் ஹேக்கர்கள். IBM நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் இதுபோன்ற மால்வேர்கள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்த குறிப்பிட்ட மால்வேரானது நமது பிரவுசிங் வரலாறு, நமது கணக்குகளின் …

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி 19 ஏப்ரல் 2025, 11:25 GMT நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது. இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது. இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது. ஆப்பிள் நிற…

  12. சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்சுங் சாதனங…

    • 4 replies
    • 1.2k views
  13. 12: தகவல்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களைப் பதிவு செய்யவும், தகவல் தரவுகளை (DATA BASE) எளிதில் கையாளும் வகையிலும் புதிய சர்வரை ஐ.பி.எம். இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. "வைப்பர்' (VIPER) எனப்படும் இந்த சர்வர் வணிக நிறுவனங்கள், பெரிய அளவில் தகவல்களைச் சேகரிக்கும் சேவைகளுக்கு உதவும். இத்தகவல்களை ஐ.பி.எம். நிறுவனத் துணைத் தலைவர் ஹரிஷ் கே.கிரமா, ஐ.பி.எம். சாஃப்ட்வேர் பிரிவு உள்நாட்டு தலைமை நிர்வாகி ஆர்.தாமோதரன் ஆகியோர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: வைப்பர் சர்வரை கம்ப்யூட்டர்களில் செலுத்திவிட்டால், தகவல் தரவுகளைச் சேகரிப்பது, பதிவு செய்வது, வ…

    • 0 replies
    • 1.2k views
  14. சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி! (வீடியோ) ஸ்டாக்ஹோம்: சாதாரண லேப்டாப்பை, டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. சுலபமாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. இதற்காக, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால்…

  15. படத்தின் காப்புரிமை Getty Images தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள், பிக்சல், ஒன்பிளஸ், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி அலைபேசி தயாரிப்பாளர்களை முந்திக்கொண்டு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தனது மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்ப…

  16. தானியங்கி காரில் ஒரே இடத்தில் சுற்றிவந்த பயணி!

  17. சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…

  18. சிப் நெருக்கடி: உலகத்தை அச்சுறுத்தும் பெரும் தொழில்நுட்பச் சிக்கல் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பண்டிகைக் காலத்தில் தொழில்நுட்பக் கருவிகளை ஏற்கனவே வாங்காதவர்களுக்கு அவை சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்று உலகின் தலைசிறந்த சிப் வடிவமைப்பு நிறுவனத்தின் அதிபர் ஒருவர் எச்சரித்துள்ளார். சிப் நிறுவனமான ARM-இன் தலைமை நிர்வாகி சைமன் செகர்ஸ், தயாரிப்புக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி இதுவரை கண்டிராத "மிக தீவிரமானது" என்று கூறுகிறார். இதற்கு முன் எப்போதும் இல்லாத இந்த நெருக்கடி 2022-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் சரி செய்யப்பட வாய்ப்பில்லை என்று அவர் கணிக்கிறார். …

  19. தமிழ்நெட்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை ! இதில என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்க…

  20. சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது. பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி. உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் த…

  21. சிறியதும், விரைவானதுமான கிங்க்சொப்ட் ஆபீஸ் 2010 - இது ஒரு மைக்ரோசொப்ட் ஆபீஸ் க்கான மாற்றீடு. தரவிறக்க அளவு 60MB மட்டுமே. தரவிறக்கம் அவர்களின் தளத்திலிருந்தே.தரவிறக்கம் ஒரு வருட இலவச திறப்பு தரப்பட்டுள்ளது. BXMCM-UHTL9-XHVJU-E2YFV-NLYDF

  22. சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்க…

  23. Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 03:27 PM மே மாதம் 5 ஆம் திகதி முதல் சில ஐபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை நிறுத்தப்படவுள்ளது. உலகில் அதிகளவானவர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அண்ட்ரோய்ட் வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 6 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மொடல்களில் மே மாதம் 5ஆம் திகதியில் இருந்து வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப் வணிகமும் பாதிப்பு சிறு வண…

  24. சிலேட்டு கம்ப்யூட்டர் Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் (Apple's iPad ) சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற தயாரிப்பு பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் (Android) இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 அங்குலம் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். இந்த சிலேட்டுகள் வைஃபை (WiFi) இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி (3G) இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் (Ethernet) இணைப்புக்கும் வழி கொடு…

    • 2 replies
    • 1.6k views
  25. சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா 22 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது. சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஸியோமி ரக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.