Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலக பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அதிபருமான ஒபாமா வெள்ளை மாளிகையில் புதிய திட்டம் ஒன்றிற்க்கு நேற்று கையெழுத்திட்டுருக்கின்றார். அதுக்கு இப்போ என்ன என்கின்றீர்களா, ஒபாமாவின் இந்த கையெழுத்து உலக நாடுகளை வெகு விரைவில் திரும்பி பார்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உலகை திரும்பி பார்க்க வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் அமெரிக்காவின் புதிய திட்டம் என்ன என்பதை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். ஒபாமா புதுசா என்ன திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றார் என்பதை நீங்களே பாருங்க.. அமெரிக்காவில் இன்று வரை உலகின் அதிவேக கணினி கிடையாது. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நேஷனல் ஸ்ட்ராடஜிக் கம்ப்யூட்டிங் இனிஷியேட்டிவ் எனும் புதிய த…

    • 0 replies
    • 499 views
  2. எனக்கு ஒரு பிரச்சனை என்னவேன்டால், நான் xP நிறுவினாப்பிறகு இன்னுமோரு xP ஐ நிறுவமுடியாமல் இருக்கு.அடுத்த தடவை போடவும் முடியவில்லை(reinstall) .ஆனால் எல்லா partion அழித்த பிறகு ஒரு xP மாத்திரம் போடமுடிகின்றது

  3. என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா? நன்றி

    • 52 replies
    • 6.8k views
  4. வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிபபடையில், வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால் அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்குவதாகவும் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அழைப்பு அத்தோடு, வாட்ஸ்அப் விரைவில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்ப…

  5. சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…

    • 6 replies
    • 2.1k views
  6. இலகுவாக களவாடப்படும் கடவுச்சொல்லுகள் The top 25 stolen passwords: password 123456 12345678 qwerty abc123 monkey 1234567 letmein trustno1 dragon baseball 111111 iloveyou master sunshine ashley bailey passw0rd shadow 123123 654321 superman qazwsx michael football http://www.theglobeandmail.com/news/technology/tech-news/top-25-most-hacked-passwords-revealed/article2244739/

  7. ஸ்கைப் இல் எப்படி History ஒரே நேரத்தில் அழிப்பது? ரொம்ப அவசரமாக தெரியவேண்டியதாக இருக்கு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. ஒவ்வொன்றாக அழிக்க அழிக்க விடிந்திடும் போலிருக்குங்கோ.

  8. ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக் முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது. தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது. பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய…

  9. அப்பிள் தொழில்­நுட்ப நிறு­வனமா­னது தனது ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி உப­க­ர­ணத்­தி­லுள்ள பாது­காப்பு முறை­மை­களை முறி­ய­டித்து அதனை ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்­க­ளுக்கு ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலரை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தாக சவால் விடுத்­துள்­ளது. தமது கைய­டக்கத் தொலை­பே­சி­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அந்த நிறு­வனம் இந்த சவால் மிக்க போட்டி தொடர்பில் அறி­விப்புச் செய்­துள்­ளது. இணை­யத்­த­ளங்­களை ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்கள் தமது பயன்­பாட்­டா­ளர்­களை இலக்­கு­வைப்­பதை விடுத்து தமது கம்­ப­னி­யுடன் இணைந்து பணி­யாற்­று­வதை ஊக்­கு­விப்­பதை அப்பிள் நிறு­வனம் நோக்­காகக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தாம் பய…

    • 1 reply
    • 625 views
  10. ஏஜென்ட் ஸ்மித் என்ற பெயரில் வாட்ஸஅப்பில் வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் 1.5 ஸ்மார்ட்போன்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு விதமான ஆப்களை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை இல்லை. ஹேக்கர்கள், கவர்ச்சிகரமான ஆப்களை வெளியிடுகின்றனர். அவற்றை பதிவிறக்கம் செய்யும் போதுஇ நமக்கே தெரியாமல் நம்முடைய ஸ்மார்ட்போன் தகவல்கள், வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவை ஹேக்கர்களிடம் சென்று விடுகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஏஜென்ட் ஸ்மித்’ என்ற வைரஸ் வலம் வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 2.5 கோடி ஸ்…

    • 0 replies
    • 440 views
  11. நீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது. ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது. நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. …

  12. ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. …

  13. கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்! Start>RUN> type the following commands as you like... aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT cALCULATOR - cALC cERTIFICATE mANAGER - cERTMGR.mSC cHARACTER mAP - cHARMAP cHECK dISK uTILITY - cHKDSK cLIPBOARD vIEWER - cLIPBRD cOMMAND pROMPT - cMD cOMPONENT sERVIC…

    • 3 replies
    • 2k views
  14. முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும். எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள முடியும். அந்த அம்சத்தை Facebook’s legacy contact features என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்து விட்டதன் பின்னர் அக்கணக்கை முழுமையாக அழித்துவிட (Delete) முடியும். இல்லாவிட்டால் அக்கணக்கை …

  15. தமிழில் இணைய முகவரிகள் இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது. இந…

  16. tiktok – பலரையும் ஆபத்தான வலையில் விழவைக்கும் ரகஸியம் என்ன? ப்ரியா இராமநாதன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியென்பது சில நேரங்களில் மனிதகுலத்தின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிடுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்துவிட உலகமே நம் கையில் செல்போன் மூலமாக …! Android மொபைல் மூலம் பல நன்மைகள் கிட்டினாலும் அதிலுள்ள tiktok செயலிமூலம் நாம் அடைந்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சிபற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம். கையில் ஒரு android phone இருந்தால்போதும் நீங்களும் ஓர் சிறந்த நடிக / நடிகையர்தான். உங்களை ரசித்து நூற்றுக்கணக்கான விசிறிகள் பின்தொடர்வார்கள், என்ற மோகம்தான் “tiktok application” பலரையும் தன் வலையில் சிக்கவைத்துள்ளமையின் ரகசியம் . 2014 ஆம் ஆ…

  17. நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும். இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும். எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் . தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் . நான் படித்த…

  18. டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 11 மார்ச் 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வாசிப்பு பழக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக மாறியிருக்கும் டிஜிட்டல் வாசிப்பு முறை குறித்த கட்டுரையை உங்களுக்காக பகிர்கிறோம். ) வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம். புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது…

  19. மே மாதம் வெளியாகும் புதிய ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐ…

    • 1 reply
    • 1.1k views
  20. ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைந்து விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பிக்சல் செல்போன்கள் மற்றும் கூகுள் ஹோம் கருவிகளில், பயனாளிகளுக்கு உதவியாக கூகுள் அசிஸ்டென்ட் என்ற செயலி இடம்பெற்றுள்ளன. "Ok, Google" அல்லது "Hey, Google"’ உள்ளிட்ட சொற்றொடர்களை கூறி கூகுள் அசிஸ்டென்ட் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது, அது, தானாக அருகிலுள்ள செல்போனின் கூகுள் அசிஸ்டென்ட் செயலியை ஆக்டிவேட் செய்கின்றன. இதனால் அருகில் இருக்கும் வாடிக்கையாளரின் செல்போன் திரை விழித்தபடி இருந்து, பேட்டரி சார்ஜை குறைய செய்கிறது. கூகுள் அசிஸ்டென்ட் செயலியால் அருகிலுள்ள செல்போனும் அன்லாக் செய்வதோடு, அந்…

    • 0 replies
    • 480 views
  21. பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்…

    • 5 replies
    • 2.1k views
  22. யாழ் கள உறவான Eelam Ragu அவர்களுக்கு சில சுலோகங்கள் உருவாக்க வேண்டியுள்ளது , யாராவது சுலோகங்கள் வடிவமைக்க தெரிந்தவர்கள் தயவுசெய்து அவருடன் தனிமடலில் தொடர்புகொண்டு அவருக்கான உதவியை செய்து கொடுங்கள்

    • 1 reply
    • 1.2k views
  23. Started by DV THAMILAN,

    The font JaffnaPlain is missing. The font KARUPAN is The font ModerntamilPlain is missing. i want these fonts

  24. மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி 19 ஏப்ரல் 2025, 11:25 GMT நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது. இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது. இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது. ஆப்பிள் நிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.