Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ (product key) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும். இந்த தொல்ல…

    • 0 replies
    • 1.4k views
  2. விண்டோஸ் எக்ஸ்பி முக்கிய கட்டளைகள் 100 விண்டோஸ் எக்ஸ்பி 1985 ம் ஆண்டு வரை கருப்புவெள்ளை கணினியில் பயன்படுத்தி வந்தப் பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினியில் முதன் முதலில் ஜியுஐ எனப்படும் வரைகலை இடைமுகத்தை வெளியிட்டனர். ஆனால் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டின் முதல் பதிப்பிலிருந்து தற்போதைய விஸ்டாவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்னதான் மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் வெளியிடப்பட்டாலும் நம் ஆட்கள் இன்னும் விண்டோஸ் 98ஐ விட்டே வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது அதற்கு பிந்தைய பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பிற்கு தற்போதுதான் மாறிவருகின்றனர். எனவே அந்த பயனாளர்களுக்காக விண்டோஸ் எக்ஸிபியைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் எ…

  3. Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத…

    • 0 replies
    • 894 views
  4. விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைப்பேசிகளில் முன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கினை இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பீட்டா பதிப்பாக வெளிவரவுள்ள இப்புதிய அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கென பேஸ்புக் ஹோம் எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மைக்ரோ சொப்ட்டின் இந்த அறிவிப்பானது கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14407:appilikkesan-new-facebook-…

    • 0 replies
    • 450 views
  5. விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன. 1. ஐகால்சி – iCalcy உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இ…

  6. விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது. அண்ட்ராய்டு உடன் போட்டி மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத…

  7. வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு! இன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி, ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இந்த கணினிகள், பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல…

  8. கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது ! இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றல…

    • 0 replies
    • 888 views
  9. மிகவும் பரபரப்பாகவும் சற்றே அதிக எதிர்பார்ப்புடனும் பார்க்கப்பட்ட விண்டோஸ் 7 எனும் மைக்ரோசொவ்டின் அடுத்த இயங்கு தள பதிப்பு உத்தியோக பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது மேலும் @4tamilmedia

    • 0 replies
    • 857 views
  10. நான்கு நிமிடப் பாடல் அடங்கிய வீடியோ பைலை தரவேற்ற முடியாமல் உள்ளது. லோட் அதிகம் என்று காட்டுகிறது. நண்பர்களுக்கு அனுப்பி வைக்கமுடியாமல் உள்ளது. இதை எப்படிச் சுருக்கி அனுப்பி வைப்பது வழியிருந்தால் கூறுங்கள். இந்தப் பைலை சுருக்க எந்த மென்பொருளைப் பாவிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்

    • 3 replies
    • 1.7k views
  11. வீடியோ கஸட் ல் இருப்பவற்றை எப்படி டிவிடி க்கு மாற்றுவது?

  12. வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…

  13. இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது. v எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடிய…

  14. வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது. மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம். ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் …

  15. மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை "all-in-one entertainment system" என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது. எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது. இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில CPU with eight x86-64 cores 8 GB of DDR3 RAM 500 GB hard drive Blu-ray Disc optical drive 4K resolution (3840×2160) video output Support 7.1 surro…

  16. நாம் பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நவீன காலத்திற்கேற்ப வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்து என்பது தெரியாமல் இருக்கிறது. வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் இரண்டு வகையான ஃப்ளஷ்களுடன் வருகின்றன. ஒன்று மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். அவை ‘டூயல் ஃப்ளஷ்’ கழிப்பறைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் இரண்டு பட்டன்கள் இருக்கின்…

  17. வை-ஃபை (WiFi) எனும் வசீகரம். Aug 16 2018 திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார். வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப் பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம் ! IEEE802.11 என்பது இதன் தரக் கட்டுப…

  18. தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென் ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப் பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்த…

  19. [size=2] [/size][size=2] [size=3]தினம் ஒரு தகவல் தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்[/size] [size=3]தமிழில் சில செய்திகள் உங்களுக்காக : வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று ப…

  20. சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…

    • 6 replies
    • 2.1k views
  21. பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன. Screensaver Powerpoint Studio (www.1stss.com) Screen Time for Powerpoint (www.screentime.com) Any Saver (www.dgolds.com) Active Screensaver Personal (www.automatedofficesystems.com) Showtim…

    • 7 replies
    • 2.5k views
  22. ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார். நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார். Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman. Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the …

    • 5 replies
    • 1.2k views
  23. ஸ்மார்ட் ஃபோன்களை கட்டுப்படுத்தும் புதிய ஆப்ஸ் 'Lock n' Lol'! ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் பரிசளித்த மொபைல் ஃபோன்கள், நம் கையில் அணிந்தும், அணியாமலும் தொற்றிக் கொண்டிருக்கும் கை விலங்குகள். உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்கள் உங்களை மிகவும் கட்டிப்போட்டு வைத்துள்ளதாக உணர்கிறீர்களா? கொரியாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயலியை (Application) டிஸைன் செய்துள்ளனர். Lock n' Lol (Lock Your Smartphone and Laugh Out Loud) என்ற அந்த செயலி, நாம் ஒரு பொதுக்கூட்டத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ அல்லது ஒரு மீடிங்கிளோ இருக்கும் பொழுது நம்முடைய மொபைல் ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த செயலியின் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு ஒரு புது ரூமைக் க்ரியேட் செய்து கொள்ளலாம் அல்லத…

  24. ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 13 மே 2022, 05:29 GMT பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது. புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டில் மட்டும் உ…

  25. என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்…

    • 2 replies
    • 3.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.