Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்... ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக.. பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press key remove.. www.ccleaner.com(WWW.CCLEANER.COM)

  2. Yahooம் Bingகும் ஒன்றாகிறது. அநேக காலமாகவே Yahooவும் Microsoftடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுள்ளது. Microsoft நிறுவணம் Yahooவை வாங்குவதாக செய்திகள் வரும்போதெல்லாம், அது ஒரு வதந்தி என்று சொல்லி எல்லாவற்றையும் மலிப்பிவிடுவது இரண்டு நிறுவணத்தின் பொழுது போக்காகவே இருந்து வந்தது. இப்போது இச் செய்தி இரண்டு நிறுவணங்களாலும் உறுதி செய்யப்படுள்ளது. Yahoo இனி "powered by Bing". புதன் மதியம் இந்த இரண்டு பெரிய IT நிறுவணுங்களும் பத்திரிக்கை மாநாட்டில் ஒன்றாக இத் தகவளை வெளியிட்டுள்ளன. இதன் பிரகாரம் Yahoo தன்னுடைய தயாரிப்புக்களை நிறித்தி விட்டு, Microsoftடின் தயாரிப்பையே வழங்கவுள்ளது. Microsoft நிறுவணம் Yahoo தொழிநுட்ப தகவள்கள் அனைத்தையும் எந்த நி…

  3. சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப…

  4. படக்குறிப்பு, காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ரூபேஷ் சோன்வானே பதவி, பிபிசி குஜராத்திக்காக 26 செப்டெம்பர் 2023 “இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர். “சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் ம…

  5. Started by Isaiyaruvi,

    AVS VIDEO CONVERTER Version 5.6 இன் registration key & Serial Number யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவமுடியுமா? நன்றி

  6. கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை "கம்ப்யூட்டர் புரோகிராமர்" என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலி…

    • 6 replies
    • 2.1k views
  7. ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

  8. Started by akootha,

    உலகின் முதன்மை கணனி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான டெல் தனியார் நிறுவனமாகியுள்ளது. கிட்டத்தட்ட 24 பில்லியன்களை சில தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் செலுத்தி டெல் நிறுவனத்தை பொது நிறுவனத்தில் தனியார் நிறுவனமாக மாற்றியுள்ளன. இந்த முதலீட்டை செய்தவர்களில் அதன் ஸ்தாபகர் மைக்கல் டெல்லும் அடங்குவார். ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவனமும் கடனாக முதலீடு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதலில் முதலீடு செய்ய எண்ணிய மைக்ரோசொப்ட் பின்னர் எச்.பி., லெனோவா போன்றன அதை சந்தேகத்துடன் பார்க்கும் என்ற காரணத்தால் முதலீட்டாக்கி விட்டது. பின்னொரு காலத்தில் மீண்டும் பங்குச்சந்தையில் பொது நிறுவனமாக டெல் வரலாம். http://www.youtube.com/watch?v=cBETq3N9vMs

    • 0 replies
    • 763 views
  9. இன்ஸ்டாகிராமிற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் By T. SARANYA 07 SEP, 2022 | 02:27 PM அயர்லாந்தின் தரவு தனியுரிமை கட்டுப்பாட்டாளர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு எதிராக 405 மில்லியன் யூரோக்கள் (402 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டதாக கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குழந்தைகளின் தரவைக் கையாள்வது குறித்த விசாரணையைத் தொடர்ந்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2020 இல் தொடங்கிய …

  10. Started by குட்டி,

    hotmail தளம் (log in page blank ஆக உள்ளது) எனது கணனியில் வேலை செய்யவில்லை. வேலை இடத்தில் ஒருதரம் முயற்சித்தேன் அங்கு ஒழுங்காக வேலை செய்தது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதனை சரி செய்வது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். -நன்றி

  11. ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூற…

    • 0 replies
    • 409 views
  12. `வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள்!' -நெட்டிசன் பகிர்வு தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது... பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இன்று வாட்ஸ்அப் மாறியுள்ளது. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப்…

  13. நீலகதிர் இறுவெட்டு தொடர்பாக யாரவது விளக்கம் தரமுடியுமா தந்தால் உதவியாய் இருக்கும். வீடியோ ஒளிப்பதிவு கருவி வேண்டுவதற்கு என்ன என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதையும் யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா.

  14. அமெரிக்காவே கம்யூட்டர் வைரஸுக்கு காரணம் [22 - March - 2007] [Font Size - A - A - A] 2006 இல் கம்ப்யூட்டர் இன்டர் நெட்டில் ஏற்பட்ட வைரஸ் தாக்குதல்களுக்கு எல்லாம் அமெரிக்க நிறுவனங்களே காரணம் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கம்ப்யூட்டர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லாவற்றிலும் வைரஸ் பாய்ந்து இன்டர்நெட்டை பாதித்தது. பல நாடுகளிலும் கணக்கு, வழக்குகள் எல்லாம் மறைந்து போய் கம்ப்யூட்டர்கள் இயங்காததால் பல ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. இப்படி கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் மூலம் வைரஸ் பரப்புவது என்பது சிலரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும் . வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் சொப்ட்வெயர்களை வாங்க வேண்டும் என்பதை மனத…

  15. ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன! September 22, 2018 கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி…

  16. VB6.0 யாராவது உதவமுடியுமா? கல்லூரி காலத்திலேயே இந்த VB6.0 ஏறக்கட்டியாகிவிட்டது... பழைய மென் பொருள் ஒன்று இடபற்றாக்குறையினால் (msaccess-database) மாறுதலுக்காக(mysql) என்னிடம் வந்துள்ளது... சிக்கல் என்ன வென்றால் ADODB முறையில் இவ்வாறு query எழுதியே database table rs.Open "insert into independent values( '" & Text1.Text & "','" & Text2.Text & "','" & Combo1.Text & Text28.Text & "') ", CN, adOpenStatic, adLockBatchOptimistic, ADODB.CommandTypeEnum.adCmdText திறக்க முடிகிறது... DAO இதில் நேரடியாக இந்த முறையினாலே database table திறக்க முடிகிறது ... Set DB = OpenDatabase("C:\xx.mdb") Set rs = DB.OpenRecordse…

  17. இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கா…

  18. தமிழில் இணைய தள முகவரிகள் இணைய தள முகவரிகளை நாம் ஆங்கிலத்திலேயே அடித்துப் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும். இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில்…

  19. பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இன்று, மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து செக்மென்ட்டிலும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்தான் பெஸ்ட் என்பதைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படியிருக்க, லட்சம் ரூபாயில் ஐபோன்கள் விற்கும் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?! பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இதற்கும் ஆப்பிள் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாடல் முழுவதுமாக…

    • 0 replies
    • 564 views
  20. நாளும் ஒரு கணனி வழிகாட்டல் அறிமுகம்...! இப்படி ஒருவிடையத்தினை யாழ் ஊடாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எனக்குத் தெரிந்த சில கணனி பாதுகாப்பு, பாவனை, மற்றும் புதிய விடையங்களை இப்பகுதி ஊடாக வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன் யாழ் கள உறவுகளே...

  21. உங்கள் கணனித்திரையில் கடல் அலையடிக்க

  22. டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் தொடக்கத்தில் மேக் புக் என்று ஒருவர், தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந…

    • 0 replies
    • 359 views
  23. எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை. சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது. பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது. இது இப்படியே தொடருது. யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.

    • 29 replies
    • 5.5k views
  24. Started by semmari,

    Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும். 60transitions, 18 zoom options 20 visual effects clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi. உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம். Facebook மற்றும் இ…

    • 2 replies
    • 755 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.