கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
ஒரு உதவி, எனது கணனியை மறுசீரமைக்கும் போது கணனியுடன் தரப்பட்ட விண்டோஸ் எக்ஸ் பி தவறிவிட்டதால் வேறு ஒரு விண்டோஸ் எக்ஸ் பி யை நிறுவினேன். அது நெட்வேக் டிரைவர்களை நிறுவும் மென் பொருள்களைகொண்டிருக்காததால் அவற்றை இணையத்தைல் தேடினேன் கிடைக்கவில்லை. யாராவது உதவ முடியுமா கணனி வகை கணனி வகை Acer travelmate 2301 series 1. BCM 5701 Gigabit Ethernetn - network adapter 2. Ethernet controller இரண்டுக்குமான மென்பொருட்கள் தந்துதவ/ கிடைக்குமிடத்தை கூறமுடியுமா ?
-
- 8 replies
- 2k views
-
-
யுனிகோட் எழுத்துரு வடிவில் எழுதுவதற்கு பல converterகள் இருந்தாலும் windows7 64bit பாவிப்பதால் அவைகளில் பலதும் windows 64bit ற்கு ஏற்ற மாதிரி இருக்கவில்லை. ஆனால் NHM Writer எதுவித பிரச்சனையுமின்றி அனைத்து இயங்கு தளங்களிலும் பாவிக்க முடிந்தது. NHM writer இனை install செய்து அதற்குள் ஏதாவது Spyware உள்ளதா எனத் தேடியபோது அது வேறு ஒரு IP இலக்கத்துடன் மறைமுகத் தொடர்பினை ஏற்படுத்தியதைக் காண முடிந்தது. அதுபற்றி மேலதிகமாகத் தேடிய போது எதுவித தகவலையும் பெற முடியவில்லை. தற்போது Kaspersky antivirus program, NHM Writer இனுள் spyware உட்புகுத்தப்பட்டுள்தாகக் காண்பிக்கின்றது.
-
- 2 replies
- 2.3k views
-
-
Nokia N97: Firmware-Update clip_image002Nokias Business-Handy N97 க்கான Firmware-Version 12.2.024 இபோதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம். இந்த தறமுயர்த்தி எப்படிபட்ட மாற்றங்களை கொண்டுவரும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் நோக்கியா விரிவாக வெளியடவில்லை. இருந்தாலும் n97fanatics.com என்னும் கருதரங்க இணையத்தளத்தில் பாவணையாளர்கள் இதன் பயண்களைக்குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் இணையத்தள பக்கங்களை துரிதமாக திறக்க செய்வதோடு, Touchscreen னும் மேமபடுத்தப்படுள்ளது. இதன் நினைவகமும்(RAM) கட்டுப்பாடகமும்(MANAGMENT) மேம்படுத்தபடுள்ளதாக பாவணையாளர்கள் கூறுகின்றனர். image www.tamil.com.nu
-
- 0 replies
- 584 views
-
-
Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் •முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} •பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய…
-
- 2 replies
- 1.1k views
-
-
Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படவில்லை) Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும் Ledger…
-
- 1 reply
- 1.7k views
-
-
OPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம் OPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன்களின் வினைத்திறனை மேம்படுத்தி, பாவனையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதாக இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கும். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக,தொடர்பான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,பரந்தளவு பாவனை அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைப்பு-மட்ட வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான உள்ளார்ந்த தீர்வாக அமைந்துள்ள Hyper Boost தொழில்நுட்பம் OPPO இன் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாகவும்,அன்ட்ரொயிட் கட்டமை…
-
- 0 replies
- 778 views
-
-
Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம். அத்துடன் இது Cloud Technology இல் இயங்குவதால் பாரம் குறைந்ததாக காணப்படுகிறது. virus definition updates, cloud இலேயே இடம் பெறுவதாலும், இணையம் உள்ளபோது சிறந்த analysஇற்கு cloudஐ நாடுவதாலும் இது பாரம் குறைந்ததாகவும், சிறந்ததாகவும் காணப்படுகிறது. இது மற்றைய இலவச Internet Securityகளை விட நல்லதாக இருக்கலாம். இங்கு நான் தருவது 1 வருடத்திற்கு இலவசம். மேலதிக விவரங்களுக்கும் தரவிறக்கத்திற்கும் இந்த பக்கத்திற்கு செல்லவும். +++சுட்டியின் சுடுதல்கள் தொடர்கின்றன+++ =======நாலுபேருக்கு நன்மை இருக்குமென்டா சுடுறது தப்பே இல்ல=======
-
- 1 reply
- 1.1k views
-
-
To download it "Adobe Reader"ரை மிக வேகமாக ஆரம்பிக்க உதவுகிறது PDF SpeedUp என்னும் செயலி. Adobi Reader மற்றும் Adobe Acrobat திறப்பதுக்கு அதிக நேரம் எடுக்கிறது. காரணம் அதற்காக நிறுவப்படும் சொருகிகளும்(Plug-Ins) வேறு சில கோப்புக்களும். இலவச மென்பொருளான PDF SpeedUp மூலம் Adobi Reader மற்றும் Adobe Acrobat வேகமாக திறப்பதற்க்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். மேலும் தரமுயர்த்திக்காக(Update) தன்னியல்பாக(Automatic) தேடுவதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் தொல்லை தரும் மற்றைய விடையங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
-
- 0 replies
- 774 views
-
-
வணக்கம், 25€ பெறுமதியுள்ள Photoshop eBook இலவசமாக தரவிரக்கலாம்! அதன் உரிமையளரே அதை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக கொடுக்கின்றார். Photoshop Anthology
-
- 3 replies
- 1.9k views
-
-
Photoshop பாவிக்கும் முறை - Photoshop tamil இன்று எம்மிடையே Digital படங்களின் பாவனை அதிகரித்துள்ளது. கணணி, Digital படக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றை எல்லோராலும் இலகுவாக இயக்கக் கூடிய வகையில் தாயாரிக்கப்படுகின்றன. இணையத் தளங்கள் ஈமெயில் MMS போன்றவற்றினால் படங்களின் பாவனையும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. படங்களை இலகுவாக பரிமாற முடிந்தாலும் பலருக்கு அவற்றை உரிய முறையில் கையாள முடிவதில்லை. ஒரு படம் எந்த நோக்கத்திற்காகத் தேவைப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்வதன் மூலமும் ஒளி, நிறம் போன்றவற்றில் தேவையான அளவு மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அதன் தரத்தை உயர்த்தலாம். இவ்வாறான பொதுவான மாற்றங்களை எவ்வாறு இலகுவாகச் செய்துகொள்ளலாம் என்பதை விளக்குவதே இத் திரியில் நோ…
-
- 38 replies
- 18.5k views
-
-
Photoshop பாவிக்கும் முறை என்ற தலைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாம்.
-
- 45 replies
- 6.2k views
-
-
ON RAAGA.COM site when i select songs & click play songes its not playing the message is appearing " A POPOP WINDOW WAS BLOCKED " CAN ANYBODY HELP ME TO SORT OUT THIS PROPLEM PLS?
-
- 3 replies
- 1.7k views
-
-
-
-
- 1 reply
- 910 views
-
-
`SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள். இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவ…
-
- 0 replies
- 614 views
-
-
ஒரு மலையாளப் படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்தேன், real player இல் படத்தைப் பார்க்ககூடியதாக இருக்கிறது ஆனால் real player இல் vcd பிரதி எடுக்கும் போது ஒலி மட்டும் வருகிறது. இந்த file ஐ vcd ஆகப் பதிக்க என்ன செய்யலாம்? நீரோவும் உதவமாட்டன் எண்டு சொல்லுது?
-
- 7 replies
- 1.7k views
-
-
Regular expression தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தந்துதவ முடியுமோ? visual editor (GUI type) ஏதாவது Regular expression ஜ construct பண்ண இருக்கோ?
-
- 4 replies
- 2.3k views
-
-
Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு? புதிய Samsung Galaxy Note 7க்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து பூகோள ரீதியில் Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு நிலவுவதாக தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சம்சுங் நேற்றுப் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது. இது, புதிய Samsung Galaxy Note 7 அமோகமாக ஆரம்பத்தில் விற்பனையாகியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, Samsung Galaxy Note 7க்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி காரணமாக இன்னொரு உறுதியான காலாண்டு வருமானங்களை சம்சுங் பெற்றுக் கொள்ள முடியுமென்றபோதும், விநியோகத்தை அதிகரிக்கா விட்டால் விற்பனைகளைத் தவறவிடும் அபயாத்தையும் எதிர்நோக்கியுள்ளது. போட்டி நிறுவனமான அப்பிள், எதிர்வரும் மாத…
-
- 0 replies
- 561 views
-
-
-
Dear YARL URAVUKALE, User Tips for Nokia. & SIP/VOIP Network: Go to MENU > SETTINGS > CONNECTIVITY > NETWORK -----select mode 3G (UMTS) or GSM…. 1. Use always GSM or 3G mode alone. If u are using Dual mode battery will drain early and voice quality and clarity will affect and create signal problems also. And u can see mobile will heat more in dual mode even for calling when both the 3G and GSM signal interference. Keep the phone only using GSM and listening music u can use without charging for 3 days or at least 2 days. Watching videos or internet will drain the battery early because of processor and screen lig…
-
- 0 replies
- 4.3k views
-
-
SKYPE ல் தமிழில் CHAT பண்ண windows xp pro இருந்தால் keyman மூலமாக தமிழில் chat பண்ணலாம். ஆனால் எதிரில் உள்ளவரும் windows xp pro வை கொண்டிருக்கவேண்டும். Win XP Home Editionல் தமிழில் எழுத்துகள் பெட்டி பெட்டியாகவே தெரிகிறது.
-
- 3 replies
- 2k views
-
-
Mac OS 10.5 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது. பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே. துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel). ஆபில் புதிய இயங்குதளத்தை வளர்ச்சியை எதிர்பார்த்து ஓட்டத்தில் இணைத்துள்ளது. முன் பதிப்பான Mac OS 10.5 காட்டிலும் 7GByte குறைந்த அளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Upgrade நிறுவவது முழு இயங்குதளத்தையும் புதிதாக நிறுவ வேண்டும் என நிர்பந்திப்பதில்லை. மாறாக குறுவட்டை Driveக்குள் போடும் போது தனது செயற்பாட்டை தானாக ஆரம்பிக்கும். 30 நிமிடத்தில் உங்கள் இயங்குதளம் புதிய இயங்குதளாமாக மாற்றப்படுகி…
-
- 1 reply
- 683 views
-
-
நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது. எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
-
- 5 replies
- 2.8k views
-
-
எப்போது, எப்படி, நடக்குமென்றே தெரியாது. ஆம் எப்போது, எப்படி வன்வட்டு சிதறல் (Harddisk Crash) ஏற்படும் என்பதை யாராலும் கணிப்பிட முடியாது. அப்படி அத் துர்ரதிர்ஸ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது? நம் பொக்கிஷம் போன்ற தகவள்களை எவ்வாறு மீட்பது என்ற பிரச்சனை நம்மை சக்கை பிடி பிடித்து விடும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க இருக்கவே இருக்கிறது SysClone. உங்கள் வன்வட்டில் சிதறல் ஏற்பட்டாலும் அதில் உள்ள தகவள்களை USB-Stick உதவியுடன் மீட்டுத்தறுகிறது. வன்வட்டில் சரிவர செயல்படாத சமயங்களில் Systemத்தை Boot செய்து Recovery Options தொடங்குவதற்கு உதவுகிறது. இதற்காக இந்த Tool GParted அடிப்படையில் அமைந்த SystemRescueCd GParted இன் சேவையை பயண்படுத…
-
- 0 replies
- 842 views
-
-
உங்கள் Iphoneல் இருந்து தமிழில் மின் அஞ்சல் எழிதி அனுப்ப உதவும் சிறு மென்பொருளே. Tamil Email Editor. உங்கள் Iphoneல் APPS தறவிறக்கம் செய்யும் செயலியில் Tamil Email Editor என்பதை தட்டாச்சு செய்யவும். $0.99 இதை தறவிறக்கம் செய்து உங்கள் Iphoneல் இருந்தவாரே அனைவருக்கும் தமிழில் மின் அஞ்சல் எழுதி அனுப்புங்கள்.
-
- 0 replies
- 995 views
-