கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி! இஸ்ரோவின் மிகப்பெரிய சாட்டிலைட்டான ஜிசாட் -11 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது. இந்தியாவில் தற்போது இணையம் வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம். அதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட்தான் தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப…
-
- 0 replies
- 3.2k views
-
-
பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் OlegAlbinsky பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி, கூகுள் செல்போனில் அறிமுகம் இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொளிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. Google இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம…
-
- 0 replies
- 1.9k views
-
-
iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி! Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும். நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம். இதில் உள்ள விவகாரமான பி…
-
- 3 replies
- 1.4k views
-
-
கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த தொழில்நுட்பக் கட்டுரை. படத்தின் காப்புரிமை ROYOLE மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும்…
-
- 0 replies
- 831 views
-
-
உள்நாட்டிலேயே தயாரான முதல் மைக்ரோ ப்ராசசர்.. சைபர் தாக்குதலில் தப்பிக்கலாம்.. ஐஐடி மெட்ராஸ் அசத்தல். முதல் முறையாக, உள்நாட்டில் உருவாகியுள்ள, மைக்ரோப்ராசசர் விரைவில் உங்கள் செல்போன்களில் செயல்பட போகிறது. சென்னை ஐஐடி தயாரித்துள்ள இந்த மைக்ரோப்ராசசருக்கு, 'சக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்தி மைக்ரோப்ராசசர், சென்னையிலுள்ள ஐஐடியால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகரிலுள்ள இஸ்ரோ அமைப்பின், செமி-கன்டக்டர் ஆய்வுக்கூடத்தில் வைத்து சக்தி மைக்ரோப்ராசசர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மைக்ரோப்ராசசர் தேவைக்காக, இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். பிற நாட்டு சைபர் தாக்குதல்களிலிருந்து, இந்திய நிறுவனங்கள், குறிப்பாக, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களி…
-
- 2 replies
- 969 views
-
-
வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்! வாட்ஸ் அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும். புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வ…
-
- 0 replies
- 1k views
-
-
OPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம் OPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன்களின் வினைத்திறனை மேம்படுத்தி, பாவனையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதாக இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கும். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக,தொடர்பான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,பரந்தளவு பாவனை அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைப்பு-மட்ட வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான உள்ளார்ந்த தீர்வாக அமைந்துள்ள Hyper Boost தொழில்நுட்பம் OPPO இன் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாகவும்,அன்ட்ரொயிட் கட்டமை…
-
- 0 replies
- 779 views
-
-
ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது. இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0, 40…
-
- 0 replies
- 591 views
-
-
வை-ஃபை (WiFi) எனும் வசீகரம். Aug 16 2018 திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார். வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப் பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம் ! IEEE802.11 என்பது இதன் தரக் கட்டுப…
-
- 0 replies
- 889 views
-
-
மாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப் AdminWednesday, October 03, 2018 புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உங்கள் ஆன்ட்ராய்ட் போனை டச் செய்யாமல் குரல் வழியாக இயக்குவதற்கு Voice Access என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை குறிப்பாக மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும்.பிறகு கூகுள் ப்ளே சென்று Voice Access அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும் கூகுள் ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். பிறகு கூகுள் ஆப் உள்ள…
-
- 0 replies
- 596 views
-
-
ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி இரா. அசோகன் நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத் தேவையான துணைக்கருவிகளைத் தனியாக வாங்க வேண்டும். நீங்கள் என்ன வேலைக்குப் பயன்படுத்தப் போகிறீர்களோ அதற்குத் தேவையான துணைக்கருவிகளையும், மின்னேற்றி (charger), தேவைப்பட்டால் உறைபெட்டி (case), குறைந்தபட்சம் 8GB நினைவக அட்டை (SD Card) ஆகியவற்றையும் சேர்த்து வாங்கிவிடவும். மின்னணுவியல் திட்டங்களும் செய்யலாம் பொதுநோக்க உள்ளீடு …
-
- 0 replies
- 712 views
-
-
ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன! September 22, 2018 கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி…
-
- 1 reply
- 984 views
- 1 follower
-
-
வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது. 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும். சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் X…
-
- 13 replies
- 2.1k views
-
-
ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews கோப்பு படம் ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிற…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை YouTube 0.3 மில்லிமீட்டர் நீளமுள்ள உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர். படத்தில் கம்ப்யூட்டரின் பக்கத்தில் இருப்பது அரிசி. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த க…
-
- 0 replies
- 641 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கிரேஸ் ஹாப்பர்: அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அட்மிரல் கிரேஸ், இரண்டாம் உலகப்போரின் போது, மார்க்-1 என்ற கணினியின் மேம்பாட்டு பணிக்கான ஆய்வின் இடம்பெற்றிருந்தார். ஆங்கிலத்தைப் போலவே, கணினியில் பயன்படுத்தப்படும் நிரல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர் ஆய்வின் விளைவாக, அவர் தலைமையிலான குழு, பிரபல கணினி மொழியான COBOL-க்கு முந்தைய, கணினி நிரல் மொழிக்கான தொகுப்பியை கண்டறிந்தனர் …
-
- 0 replies
- 683 views
-
-
மே மாதம் வெளியாகும் புதிய ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அறிவிப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: விண்டோஸ் 10 சான்ஃபிரான்சிஸ்கோ: விண்டோஸ் 10 எடிஷன் இயங்குதளத்திற்கான எஸ் மோட் வெளியீட்டு தேதியை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்டோஸ் 10 எடிஷன் எஸ் மோட் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ்…
-
- 0 replies
- 535 views
-
-
Google CEO Sundar Pichai give his second I/O keynote as the company’s chie
-
- 0 replies
- 1.9k views
-
-
விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICROSOFT கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான "விண்டோஸ் 10 செல்பேசிகளை" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள…
-
- 2 replies
- 635 views
-
-
4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி "மோஷன்"! Pic Courtesy: @AndroidAuth/Twitter சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெ…
-
- 0 replies
- 414 views
-
-
இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி! இந்த மாதம் ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்போனான ஐபோன் X வெளியாகியிருந்த சமயத்தில் சாம்சங் ஒரு அறிவிப்பை வெளியிட்டது . புதிய ஐபோன் X க்கு பதிலடி தரும் வகையில் இந்த அறிவிப்பை சாம்சங் வெளியிட்டிருந்தாலும் ஆப்பிளின் தாக்கத்தால் அந்த அறிவிப்பு பரவலாக கவனிக்கப்படவில்லை. ”2018-ம் ஆண்டு ஜனவரியில் மடக்கக்கூடிய வகையிலான (Foldable Smartphone) ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம்” என்பதுதான் அந்த அறிவிப்பு. ஸ்மார்ட்போன்கள் தொடக்கத்தில் இருந்த வசதிகளில் இருந்து பல வகைகளில் மேம்பட்டிருந்தாலும் பெரிதாக மாறாத விஷயம் அதன் திரைதான். உடைந்தால் அதிகம் செலவு வைக்கக் கூடியதும் அதுதான். எத்தனை புதிய தொழில்…
-
- 0 replies
- 476 views
-
-
வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது. மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம். ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் …
-
- 0 replies
- 563 views
-
-
போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்! பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது. கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்…
-
- 1 reply
- 700 views
-