Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எண்டா நம்ம ஊர் காரண பற்றி எனக்கு வடிவா தெரியும் எல்லாம் தனக்கு தனக்கு தான் எண்டு வைச்சிட்டு இருந்திருப்பான்:D

  • Replies 168
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நீங்கள் யாழ் பானத்திர்க்குள் மட்டும் வைத்திருக்க விரும்பிய கல்வியை அவர் இலங்கை முழுவதும் பொதுமைப்படுத்தினார் நல்லது தானே செய்திருக்குறார் பாத்திங்களா மீண்டும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் எண்டு எங்க ஊருக்குள சுத்துரிங்க :D

குரங்கின் கை பூமாலை.

அவர் வந்து யாழ்பாணத்தில் படித்தார் என்றும் கேள்வி. அது சரியாயின் அவர் சாபிட்ட கோப்பைகுள் மலம் கழிக்கும் குணம் படைத்தவர்.

நீங்கள் யாழ்பாணத்தை திரிக்க படும் கஸ்டத்தை பார்த்தால் அந்த சின்ன அலுவலைத்தான்னும் சரியாகா திரிக்க இலவச கல்வி உதவவில்லை எனப்து தெரிக்கிறது.

ஏன் எண்டா நம்ம ஊர் காரண பற்றி எனக்கு வடிவா தெரியும் எல்லாம் தனக்கு தனக்கு தான் எண்டு வைச்சிட்டு இருந்திருப்பான் :D

நிரூபிக்க வேண்டியதுதானே.

அப்போ இலங்கையில் உள்ள 21 மில்லியன் மக்களும் இலங்கை அரசை தீர்மானிக்க வில்லையா? ஆஸ்திரேலியாவில் 21 மில்லியன் மக்கள் தான் அரசை தீர்மாநிகின்றார்கள் இது உங்கள் வாதம் இலங்கையிலும் அப்பிடித்தான் நடகின்றது என்பது என் வாதம் :D

இலங்கையில் இலங்கை மக்கள்தான் தீமானிக்கிறர்கள் என்று எப்படி தெரியும். சுயாதின. தேர்தல் ஆணைக்குழு இருக்கென்று நிருபிக்க முடியுமா?

அவுஸ்திரேலிய தேர்தல் நிர்வாகத்தை பற்றி படித்து பார்க்கவும்.

உங்களுக்கு என்ன வாதம் வந்தாலும் அது இலங்கையில் இருந்த இலவசம் தந்தது. அந்த வாதத்தை மாற்றுவதுதான் நல்லது.

நான் ஆஸ்திரேலியாக்கு வரும் இலங்கை doctor களின் தேர்வு வீதத்தை புள்ளி விபரங்களுடன் சொல்லி இருகின்றேன் மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டு அனால் அதற்க்கு உங்கள் பதிலை காணோமே? ஏன் அதற்க்கு கருத்து சொல்ல பயபடுரிங்க?

நீங்கள் ஐந்து பணத்து குதிரை ஓடினீர்கள். அது ஆற்றை கடக்கவில்லை போலிருக்கு.

நீங்கல் பதிலளித்த கேள்வியை திரும்ப கேட்பத்தால், நான் எழுதிருந்த பதில் விளக்கங்கள் சேர்ந்திருந்த்தால் இலவச கல்வி அதை பிரித்தறிய உங்களுக்கு உதவில்லை என்று ஊகிக்க வேண்டியிருக்கு. . சாடையாக அது கூடிபோச்சு என்று சூசகம்மக சொல்கிறீர்கள்.

எனவே நேரடியாக நான் சொல்வது, நீங்கள் எங்கும் இலங்கையின் இலவசகல்வியால்தான் டாக்டர்களின் தேர்வு வீதம் அதிகரிக்கின்றது என்று கூறப்பட்டிருகும் தரவொன்றை இங்கே காட்டவில்லை என்பது எனது அவதானிப்பு. நீங்கள் உங்களை தெளிவுபடுத் தவறிவிட்டீர்களா என்பது என் பயம்.

[size=6]இலங்கைப் பொருளாதாரம் - ஓர் ஆச்சரியம்![/size]

[size=4]ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தினை வெளிப்படுத்துவது அந்த நாட்டின்[/size]

[size=5]
(1).
முதலீட்டு மட்டம்,
[/size]

[size=5]
(2).
ஏற்றுமதி வருவாய்கள்,
[/size]

[size=5]
(3).
நாணய மாற்று வீதம்,
[/size]

[size=5]
(4).
பங்குச் சந்தை,
[/size]

[size=5]
(5).
உள்நாட்டு பணவீக்கம்,
[/size]

[size=5]
(6).
உள்நாட்டு வட்டி வீதம்,
[/size]

[size=5]
(7).
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) மற்றும்
[/size]

[size=5]
(8).
வேலையின்மை வீதம்
[/size]

[size=4]இவற்றின் ஒட்டு மொத்த பார்வையானது, இலங்கைப் பொருளாதாரம் தற்போது பலவீனமடைந்து வருவதனையே வெளிப்படுத்துகின்றன.[/size]

[size=4]வடக்கு கிழக்கில் தமிழர்கள் மத்தியில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் வீதம். [/size][size=1]

[size=4]கல்வி செல்ல முடியாத நிலைமையிலும் உள்ள வீதாசாரம் இங்கே அதிகமாக இருக்கும். [/size][/size][size=1]

[/size][size=1]

[size=4]எனவே எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் என இந்த வரவு - செலவு திட்டத்தின் அடிப்படையில் தெரியவில்லை. [/size][/size]

[size=5]இலங்கை : 'வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் நிவாரணத்தை நோக்காக கொண்டதல்ல'[/size]

இலங்கையின் இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் பொதுமக்களுக்கான நிவாரணங்களை நோக்கியதாக இல்லாமல், அரசாங்கத்தின் செலவினங்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

[size=4]அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சில துறைகளை நோக்கி அபிவிருத்தித் திட்டங்களை நகர்த்துவதை இது அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறுகிறார்.

பொதுமக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் இதில் பெரிதாக கிடையாது என்றும், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இருந்தாலும், அது விலைவாசி உயர்வை முகங்கொடுக்கக் கூடியதாக காணப்படவில்லை என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]விவசாயத்துறைக்கு குறிப்பாக கிராமிய மட்டத்தில் சில நன்மைகளை இந்த வரவு செலவுத்திடம் வழங்கினாலும், அது விவசாயிகளுக்கு நேரடியாக பலன்களைத் தருமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.[/size]

[size=4]வழமைபோன்று பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மலையக பெருந்தோட்டத்துறைக்கு எந்த விதமான நேரடியான பலன்கள் அற்றதாவும் இந்த வரவு செலவுத்திட்டம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.[/size]

[size=4]அவரது செவ்வியை நேயர்கள் இங்கு முழுமையாகக் கேட்கலாம்.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121111_lankabudget.shtml

[size=6]இலங்கைப் பொருளாதாரம் - ஓர் ஆச்சரியம்![/size]

ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தினை வெளிப்படுத்துவது அந்த நாட்டின்

[size=5]
(1).
முதலீட்டு மட்டம்,
[/size]

[size=4]
[size=5]
(2).
ஏற்றுமதி வருவாய்கள்,
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=5]
(3).
நாணய மாற்று வீதம்,
[/size]
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=4]
[size=5]
(4).
பங்குச் சந்தை,
[/size]
[/size]
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=5]
(5).
உள்நாட்டு பணவீக்கம்,
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=5]
(6).
உள்நாட்டு வட்டி வீதம்,
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=5]
(7).
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) மற்றும்
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=4]
[size=5]
(8).
வேலையின்மை வீதம்
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=4][size=4][size=4][size=4][size=4][size=4][size=4]இவற்றின் ஒட்டு மொத்த பார்வையானது, இலங்கைப் பொருளாதாரம் தற்போது பலவீனமடைந்து வருவதனையே வெளிப்படுத்துகின்றன.[/size][/size][/size][/size][/size][/size][/size]

இவைகள் பொருளாத்தார அளவு முறைகள். 2 யையும் 8 ஐயும் தவிர மற்றவைகள் ஓரளவு ஜனநாயக வெளிப்படை தன்மை இல்லா நாடுகளால் இலகுவாக மறைக்க அல்லது செய்றகையாக பொய் நிலையில் வைக்க இலகுவானவை. இலங்கை, அண்மை காலம் வரை 3ல் கன தில்லு முல்லுகளை செய்து இப்போது அழுத்துப்போய் அழுத்தங்களுக்கு பணிந்துவிட்டது. பங்கு சந்தயில் அரச குடும்பம் ஒரு பிரதான விளையாட்டுக்கார்கள். இப்பொது இவர்களின் சொத்துகள் பற்றி யாரும் ஒன்று கேட்க துணியவில்லை. அதை பற்றி பிரச்சனைகள் எழும்போது ராசா குடும்பம் பங்கு சந்தையிலிருந்து விலத்த முயலும். அந்த நேரம் அவர்கள் இப்போது செயற்கையாக காட்டும் விலைகளுக்கு மிண்டி கொடுக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்கள் பங்குகளையும் விற்று பணங்களாக மீளப்பெறும் போது அது பாரிய விழுச்சியை சந்திக்கும்.

ஆனால் குமார் டேவிட் தனது அரசியல் அலசலில் காட்டிய சில கருத்துக்கள் உண்மை. அதாவது அடுத்தடுத்து வந்த சிங்கள அராசாங்கங்களுக்கு பொருளாதாரதை நிர்வகிக்க திறமை இருக்காததாலும், போரின் போது பொருளாதரம் சிங்கள, முஸ்லீம் கிராமங்களை நோக்கி சென்றுவிட்டதாலும் மக்கள் பண்டைய வாழ்கை முறைக்கு திரும்பி விவசாயத்தில் அக்கறை காட்டுகிறார்கள். மக்கள் நாகரீக வாழ்கைக்கு திரும்பும் வரை அவர்களுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் தேவைகள் குறைவு. கிடைக்கும் காய்பிஞ்சு, அரசியுடன் அவர்களின் வாழ்க்கை ஓடிவிடும். இதனால் தான் குமார் இன்றைய 7.5% வீதம் கிராமப்புறங்களிலிருந்து வருகிறதென்றும், வரவிருக்கும் தேர்தல்களில் தன்னும் மக்கள் அரசாங்கம் மீது வெறுப்புணர்வை காட்ட சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் கல்வித்துறை, மருதுவத்துறை, போன்றவற்றில் சிக்குப்பட்டவர்கள் குமாரின் ஆய்வுக்குள் வரமாட்டார்கள். விலைவாசி கூரை முகட்டை தொட, அவர்கள் இன்மேல் கூடகூட தொழில் பகிஸ்கரிப்பில் போவார்கள் என் எதிர்பார்க்காலாம்.

மற்றைய அரச துறைகள் எண்ணிக்கையில் குறைவென்பதால் பகிஸ்கரிப்பில் எடுத்தவுடன் குதிக்க பயப்படலாம். பாதுகாப்பு சேவை அரசுக்கு எதிராக போய்விடாதபடி அவர்களுக்கு மட்டும்தான் இந்த பட்ஜெட்டில் நன்மைகள் போடப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா மல்லை, நீங்கள் UK ல படிச்சது தான் அந்த மாதிரிப் படிப்பு. இலங்கையில நாங்கள், எங்கட முப்பாட்டன் பாட்டன் பரம்பரை படிச்சதெல்லாம் ஒன்றுக்கும் உதவாதது. அத்துடன் இலங்கை ஒன்றுக்கும் உதவாத நாடு. கனடா, லண்டன் தான் திறமான நாடுகள். எங்களைக் காட்டு மிராண்டிகள் என்று கூப்பிட உங்களுக்கு எது வித உரிமையும் இல்லை. நான் இதுவரையிலும் நாகரீகமாகத்தான் உரையாடுகிறேன், காரணம் உங்களுக்கு எனது அப்பாவின் வயசு. உங்கள் மரியாதையை தக்க வைப்பது உங்கள் கையில்தான். நான் புலம் பெயர்ந்தாலும் அவுசில் மேற்படிப்பு படித்தாலும் இலங்கை அவுஸை விடத் திறமானது பல விடயங்களில். நீங்கள் இனி வாழ்க்கையிலே இலங்கை போக முடியாது என்ற கடுப்பிலே கத்துகிறீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஊத்தை இந்தியாவுக்குப் போய் கோயில் குளம் எண்டு திரியவேண்டியது தான். நான் இலங்கையை மனதார நேசிப்பவன், அந்த நாடு முன்னேற வேண்டும் என்று நினைப்பவன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக விலத்தி நிக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது நான் நிரந்தரமாக இலங்கை திரும்பவே விரும்புகிறேன். (நான் அவுசிலே சொந்த வீடு, நல்ல வேலை, சிறந்த கார் என்று 26 வயசிலேயே பல விடயங்களை அடைந்தவன்). உங்களுடைய சந்ததியின் ஆளுமை, ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் இது. இளையவர்கள் சரியான மன நிலையிலே இருக்கிறார்கள். நீங்கள் வெள்ளைக் காரனுக்கு கடிதம், தந்தி எழுதியும் விசைபலகை வீரனாக இருந்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஒருவருக்கு நாலு டிகிரி இருப்பது அவரை அறிவாளி எனக் கருத வைக்காது. இவர்களைத்தான் படித்த முட்டாள்கள் எனக் கூறுவார்கள். சுண்டு கேட்ட கேள்விகளுக்கே விடை தெரியாத நீங்கள் மீண்டும் மீண்டும் சப்பைக் காரணங்களை எழுதுவது மூளைக்கு போகும் வயர் கட்டாகிவிட்டதோ என்று யோசிக்க வைக்கிறது. சும்மா கூகுளிலே தேடி வெட்டி ஒட்டாமல், உங்கள் UK கல்வியறிவைப் பாவித்து, மூளைக்கு வேலை குடுத்து எங்களை மாதிரியான மூளை குறைந்த படிப்பறிவற்ற பெடியளுக்கு பதிலை எழுதுங்கோ. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே மல்லை அண்ணா அதை நாங்கள் இப்பிடியும் எடுக்கலாமா?

கன்னங்கரா என்ற சிங்கள இளஞன் தென்னிலங்கையில் போதிய சிறந்த கல்வி வசதி கிடைக்காததால் அந்த நாட்களில் கல்வியில் சிறந்த தமிழரின் காலச்சார தலைநகராம் பனை வளமும் பண வளமும் கல்வியின் சிறப்பும் பல கல்லூரிகளின் இருப்புமான யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகின்றான் ஒரு நாட்டின் முழு கல்வி வளமும் அங்குள்ள கல்லூரிகளின் கட்டிடங்கள் கூறி நிற்கின்ற செல்வ செழிப்பையும் கண்டு நாட்டின் உடைய ஒரு பகுதி மக்கள் போதிய கல்வி வசதிகள் இன்றி தத்தளிக்க ஒரு பகுதி மக்கள் மட்டும் அதை அனுபவிப்பாதா என்று மனதில் நினைகின்றான் தன்னுடைய படிப்பை முடிக்கின்றான் தென் பகுதி நோக்கி பயணமாகி அரசியலில் நுழைந்து அமைச்சராகின்றான் அனைவருக்கும் கல்வி அதுவும் இலவசக்கல்வி என்ற திட்டத்தை அமுல்ப்படுத்திகின்றான் என்று எடுத்துக்கலாம் தானே?

Edited by SUNDHAL

அப்படித்தான் நடந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கா? நிரூபிக்கிறதுதானே. ஏந் எடுத்துக்கொள்வான். என்ன இதுவும் 2013 வரவு செலவு திட்டமா, தங்கள் ஊகங்களை பொருளாதரம் என்று விற்பனை செய்ய?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் பொருளாத்தார அளவு முறைகள். 2 யையும் 8 ஐயும் தவிர மற்றவைகள் ஓரளவு ஜனநாயக வெளிப்படை தன்மை இல்லா நாடுகளால் இலகுவாக மறைக்க அல்லது செய்றகையாக பொய் நிலையில் வைக்க இலகுவானவை. இலங்கை, அண்மை காலம் வரை 3ல் கன தில்லு முல்லுகளை செய்து இப்போது அழுத்துப்போய் அழுத்தங்களுக்கு பணிந்துவிட்டது. பங்கு சந்தயில் அரச குடும்பம் ஒரு பிரதான விளையாட்டுக்கார்கள். இப்பொது இவர்களின் சொத்துகள் பற்றி யாரும் ஒன்று கேட்க துணியவில்லை. அதை பற்றி பிரச்சனைகள் எழும்போது ராசா குடும்பம் பங்கு சந்தையிலிருந்து விலத்த முயலும். அந்த நேரம் அவர்கள் இப்போது செயற்கையாக காட்டும் விலைகளுக்கு மிண்டி கொடுக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்கள் பங்குகளையும் விற்று பணங்களாக மீளப்பெறும் போது அது பாரிய விழுச்சியை சந்திக்கும்.

ஆனால் குமார் டேவிட் தனது அரசியல் அலசலில் காட்டிய சில கருத்துக்கள் உண்மை. அதாவது அடுத்தடுத்து வந்த சிங்கள அராசாங்கங்களுக்கு பொருளாதாரதை நிர்வகிக்க திறமை இருக்காததாலும், போரின் போது பொருளாதரம் சிங்கள, முஸ்லீம் கிராமங்களை நோக்கி சென்றுவிட்டதாலும் மக்கள் பண்டைய வாழ்கை முறைக்கு திரும்பி விவசாயத்தில் அக்கறை காட்டுகிறார்கள். மக்கள் நாகரீக வாழ்கைக்கு திரும்பும் வரை அவர்களுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் தேவைகள் குறைவு. கிடைக்கும் காய்பிஞ்சு, அரசியுடன் அவர்களின் வாழ்க்கை ஓடிவிடும். இதனால் தான் குமார் இன்றைய 7.5% வீதம் கிராமப்புறங்களிலிருந்து வருகிறதென்றும், வரவிருக்கும் தேர்தல்களில் தன்னும் மக்கள் அரசாங்கம் மீது வெறுப்புணர்வை காட்ட சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் கல்வித்துறை, மருதுவத்துறை, போன்றவற்றில் சிக்குப்பட்டவர்கள் குமாரின் ஆய்வுக்குள் வரமாட்டார்கள். விலைவாசி கூரை முகட்டை தொட, அவர்கள் இன்மேல் கூடகூட தொழில் பகிஸ்கரிப்பில் போவார்கள் என் எதிர்பார்க்காலாம்.

மற்றைய அரச துறைகள் எண்ணிக்கையில் குறைவென்பதால் பகிஸ்கரிப்பில் எடுத்தவுடன் குதிக்க பயப்படலாம். பாதுகாப்பு சேவை அரசுக்கு எதிராக போய்விடாதபடி அவர்களுக்கு மட்டும்தான் இந்த பட்ஜெட்டில் நன்மைகள் போடப்பட்டிருக்கிறது.

முப்பது வருட யுத்தத்தில் நலிந்த இல்லை முற்றாக அழிந்த பொருளாதரத்தை நிமிர்த்துவது என்பது என்ன வேலிக்கு போடுகின்ற கதியால் போலவா? உடனே நிமிர்த்த?

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

பான் கி மூன் வந்து பாண் போடா போறதும் இல்லை ஒபமா வந்து ஒப்பாரி வைக்க போறதும் இல்லை சர்வதேசத்த நம்பி நம்பி இன்னும் எங்களுக்கு மிஞ்ச போவது இழப்புக்களே...... அத நீங்களும் உங்களை போன்றவர்களும் புரியாத வரை இலங்கையில் இருக்கும் தமிழனின் தலை விதி அந்தரத்தில் தான்.......

நீங்களும் உங்களை போன்றவர்களும் அரசியல் செய்யமட்டும் தான் சர்வதேசம் பயன்படும் :D

முப்பது வருட யுத்தத்தில் நலிந்த இல்லை முற்றாக அழிந்த பொருளாதரத்தை நிமிர்த்துவது என்பது என்ன வேலிக்கு போடுகின்ற கதியால் போலவா? உடனே நிமிர்த்த?

அப்ப என்ன திமிரிலை அதை அழிச்சனீங்கள். இந்த புத்தி அப்போ எங்கே போனது?

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி வந்தும் அரைவாசி பொருளாதரத்த அளிசிருக்கு முதல்ல சுனாமிய எங்கையாவது பார்த்தால் அதை பிடிச்சி கேள்வி கேட்டிடு அப்புறம் என்கிட்டே வாங்க

என்னமோ நான் அழிச்ச மாதிரி என்ன பிடிச்சு இருத்தி வைச்சு கேக்குறிங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் உங்கட பதிலுக்காக waiting அதாவது இலங்கை இலவசக்கல்வியில் படித்து Australia வந்த மருத்துவர்களின் தேர்வு வீதம் மற்றைய நாடு மருத்துவர்களின் தேர்வு வீதத்தோடு ஒப்பிடுகையில் அதிகமாக இருக்க காரணம் இலங்கையின் சிறந்த கல்வி முறை தானே என்று கேட்டு இருந்தேன் நேரடியான பதில் இல்லை

நான் அதை முதலிலை உங்களுக்கு சொல்லிபோட்டு காத்திருக்கிறன். யார் எதை எங்கை நிரூபித்தவர்கள்? எங்கே இலங்கையரின் இலவச கல்வியால் மருத்துவர்கள் கூட தெரிய படுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கு

Edited by மல்லையூரான்

நான் இன்னும் உங்கட பதிலுக்காக waiting அதாவது இலங்கை இலவசக்கல்வியில் படித்து Australia வந்த மருத்துவர்களின் தேர்வு வீதம் மற்றைய நாடு மருத்துவர்களின் தேர்வு வீதத்தோடு ஒப்பிடுகையில் அதிகமாக இருக்க காரணம் இலங்கையின் சிறந்த கல்வி முறை தானே என்று கேட்டு இருந்தேன் நேரடியான பதில் இல்லை

[size=4]பத்து வருடத்திற்கு முன்னர் அரச பல்கலைக்கழங்களில் மட்டுமே மருத்துவம் படிக்கும் வசதி இருந்தது.அப்பொழுது கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகை கிட்டத்தட்ட பதினெட்டு மில்லியன்கள். மருத்துவத்திற்கு எடுக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை - கிட்டத்தட்ட முன்னூறு இருக்கும் என எண்ணுகிறேன்.[/size]

[size=1]

[size=4]இதனால் நாட்டில் இன்றும் பற்றாக்குறை உள்ளது. தனியார் மற்றும் வேற்று நாடுகளில் படித்தவர்கள் இருந்தும் ( உருசியா, சீனா, கியூபா) காணாது.நாட்டில் ஆயிரக்கணக்கில் கள்ள வைத்தியர்களும் உள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]எனவே நாட்டை விட்டு வெளியே செல்லும் வைத்தியர்கள் முதலில் அதி திறமைவாந்த மாணவர்கள். இவர்கள் வேறு நாடுகளில் மிக நன்றாக மிளிர்வது ஆச்சரியமான விடயம் அல்ல. இவர்களை இலவசமாக படிப்பித்து இழந்த நாடே, வரி செலுத்திய மக்களே, இழந்தது அதிகம். இலாபம் அடைந்தது மேற்குலக நாடுகள். [/size][/size]

[size=1]

[/size]

[size=4]டொராண்டோவில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்கள் உள்ளனர். இங்குள்ள குடும்ப வைத்தியர்கள் கிட்டத்தட்ட முப்பது. அநேகமானோர் தாயகத்தில் வைத்தியரானவர்கள்.[/size]

[size=1]

[size=4]இதில் உள்ள நன்மை - தமிழர்கள் தமிழில் கதைக்கலாம், வருத்தம் தீர அதுவும் உதவும். சில கலாச்சார பண்புகளை விளக்கத்தேவையில்லை....[/size][/size]

[size=1]

[size=4]இதில் உள்ள தீமை - பல நவீன புதிய அணுகுமுறைகள் பற்றிய தரவுகள் தெரியாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு நோயாளர்களை தொடுவதற்கு முன்னாள் , "உங்களை தொடலாமா?" என கேட்டே தொடவேண்டும்; ஆண்களுக்கு நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 'புரஸ்டேட் புற்றுநோய்' சம்பந்தமான பரிசோதனை ஆண்டுக்கு இரண்டுதரம் (?) செய்யவேண்டும்... [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம வெள்ளைக்கார பொன்னையே கல்யாணமும் கட்டி இருக்கலாம் :D

தமிழ் மருத்துவரோ சிங்கள மருத்துவரோ ஊரில் மருத்துவம் பாத்தா மாதிரி எல்லாம் பார்க்க முடியாது அதை கண்காணிக்க பல அமைப்புகள் இருக்கின்றன ஆக தமிழனுக்கே தமிழன் மேல் நம்பிக்கை இல்லை வெள்ளையிடம் போக சொல்லி ஆலோசனை வேறு இவர்களுக்கு தாயகப்பற்று தமிழ் பற்று எல்லாம் இருக்கின்றதாம் அதனால் சர்வதேசம் மத்தியில் போராடுகின்றார்கலாம் என்ன செய்வது வெள்ளைகளை கடவுளாகவும் வெளிநாடுகளை தேவலோகமாகவும் நினைக்கும் இனமல்லவா நாம் தொடர்ந்து அவர்களையே போற்றி பாடடி கண்ணே இது தமிழனின் குனமடி பெண்ணே....

Annual Check up க்கு ஒரு வெள்ளையிட்டை போகலாம். சாதரண வருந்தங்களுக்கு தமிழ் வைத்தியரிட்டை போகலாம். :icon_idea:

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பத்து வருடத்திற்கு முன்னர் அரச பல்கலைக்கழங்களில் மட்டுமே மருத்துவம் படிக்கும் வசதி இருந்தது.அப்பொழுது கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகை கிட்டத்தட்ட பதினெட்டு மில்லியன்கள். மருத்துவத்திற்கு எடுக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை - கிட்டத்தட்ட முன்னூறு இருக்கும் என எண்ணுகிறேன்.[/size]

[size=1]

[size=4]இதனால் நாட்டில் இன்றும் பற்றாக்குறை உள்ளது. தனியார் மற்றும் வேற்று நாடுகளில் படித்தவர்கள் இருந்தும் ( உருசியா, சீனா, கியூபா) காணாது.நாட்டில் ஆயிரக்கணக்கில் கள்ள வைத்தியர்களும் உள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]எனவே நாட்டை விட்டு வெளியே செல்லும் வைத்தியர்கள் முதலில் அதி திறமைவாந்த மாணவர்கள். இவர்கள் வேறு நாடுகளில் மிக நன்றாக மிளிர்வது ஆச்சரியமான விடயம் அல்ல. இவர்களை இலவசமாக படிப்பித்து இழந்த நாடே, வரி செலுத்திய மக்களே, இழந்தது அதிகம். இலாபம் அடைந்தது மேற்குலக நாடுகள். [/size][/size]

[size=1]

ஆக இலங்கையின் இலவசகல்வியால் பயன் பெற்ற மாணவர்கள் தமது மருத்துவம் செய்கின்ற அந்த உன்னதமான பணியை சேவையாக கருதாமல் வெறும் பொருளாதரத்தை மட்டும் நோக்கமாக கொண்டு வருகின்றார்கள் அனால் இன்றும் பலர் மருத்துவத்தை சேவையாக நினைத்து அங்கு இருகின்றார்கள் மிகத்திறமையான மருத்துவர்கள் அவர்கள் வந்திருந்தால் கொடிகளில் உழைத்திருப்பார்கள் டாக்டர் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு வந்தவர்கள் எல்லாம் வெறும் பொருளாதார ஆசைகளால் அதற்க்கு ஒரு அரசு என்ன பண்ண முடியும்?

இன்றும் யாழ் பல்கலைகழகத்தில் இருந்து அதிக தமிழ் மாணவர்கள் வெளியேறியும் யாழ் மருத்துவமனையில் கடமையாற்ற மறுப்பது தொடர்கின்றது இலங்கை சுகாதார அமைச்சு அடிக்கடி வேதனையோடு சுட்டிக்காட்டும் விடையம் இது

மருத்துவர்கள் என்றால் யார் தெரியுமா? அரசாங்க கட்டுபாட்டுக்குள் போகாமல் கடைசி வரை முல்லிவைகாளில் இருந்து மக்களோடு மக்களாக பல உயிர்களை காத்தார்களே அவர்கள் தான் உண்மையான சேவை ஓடு கடமையாற்றக்கூடியவர்கள்

[/size]

சுண்டல்,

[size=1][size=4]நாங்கள் இங்கு ஆராய்வது / கருத்து பரிமாறுவது ஒரு நாட்டின் பொதுவான விடயத்தை, [/size][size=4]குறிப்பாக மருத்துவ வரசு செலவு, கல்வி சம்பந்தமாக . [/size][/size]

[size=1][size=4]எதிலும் சில தனிப்பட்ட வித்தியாசங்கள் [/size][size=4]( வைத்தியர் [/size][size=4]பொன்னம்பலம் etc.) இருக்கும்., அதை அலசுவதில் பயனில்லை என்றே எண்ணுகிறேன். [/size][/size]

தமிழ் மருத்துவரோ சிங்கள மருத்துவரோ ஊரில் மருத்துவம் பாத்தா மாதிரி எல்லாம் பார்க்க முடியாது அதை கண்காணிக்க பல அமைப்புகள் இருக்கின்றன ஆக தமிழனுக்கே தமிழன் மேல் நம்பிக்கை இல்லை வெள்ளையிடம் போக சொல்லி ஆலோசனை வேறு இவர்களுக்கு தாயகப்பற்று தமிழ் பற்று எல்லாம் இருக்கின்றதாம் அதனால் சர்வதேசம் மத்தியில் போராடுகின்றார்கலாம் என்ன செய்வது வெள்ளிகளை கடவுளாகவும் வெளிநாடுகளை தேவலோகமாகவும் நினைக்கும் இனமல்லவா நாம் தொடர்ந்து அவர்களையே போற்றி பாடடி கண்ணே இது தமிழனின் குனமடி பெண்ணே....

லண்டனில் இடைக்கிட தமிழ் மருத்துவர்கள் தடைசெயயப்படுவதுண்டு... அவ்வாறு வேறு நாடுகளிலும் இலங்கையில் படித்து வந்த மருத்துவர்களில் சிலருக்கு இவ்வாறு நடப்பதுண்டு. (அவர்கள் விடும் பிழைகள் காரணமாக என்று நினைக்கிறேன்.)

இலங்கையில் medicine படித்து விட்டு வந்தாலும் பல நாடுகளில் அவர்களை வைத்தியராக அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீண்டும் படிக்க வேண்டும். அதுதவிர இலங்கையில் medicine படிப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யும் மருத்துவ முறைகள் தெரிந்திருப்பதில்லை.

அடுத்து...

வெளிநாடுகளில் படிக்கும் போது குறிப்பிட்ட வயதிலிருந்து அவர்கள் பெறும் புள்ளிகளை பார்த்து எந்த துறையை தெரிவுசெய்யலாம் என்று ஆலோசனை வழங்கப்படும். பின்னர் அந்த துறை சம்பந்தமான படிப்புகள் practical உடன் சேர்த்து குறைந்த வயதிலிருந்தே வழங்கப்படுவதால் அதில் ஒரு interests ஐ உருவாக்குவார்கள். பின்னர் இறுதியாக வைத்தியசாலைகளில் அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து practical ஆக அனைத்தையும் செய்து பார்ப்பார்கள். முழுமையாக படித்து முடியும் போது அவர்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களாக வருவார்கள்.

ஆனால் இலங்கையில் அவ்வாறல்ல. 17 வயதிலிருந்து (O/L படித்து முடிய) தான் bio படிக்க ஆரம்பிப்பார்கள். அதுவும் மேலோட்டமாக.... பின்னர் பல்கலைக்கழகம் கிடைத்ததும் அங்கு வழங்கப்படும் notes, தேடுதலில் கிடைக்கும் notes ஆகியவற்றை படித்து இடைக்கிட தான் hospital இலும் சென்று அவதானிப்பார்கள். எனவே அதிகளவில் பாடங்களை மனனம் செய்து தான் பரீட்சை எழுதுவார்கள். பரீட்சை முடிந்ததும் அனுபவம் போதாமையினால் பலர் மனனம் செய்த பாடங்களில் சிலவற்றை மறந்து விடும் சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் பின்னர் internship செய்தாலும் அங்கும் ஒரு மருத்துவர் செய்யும் வேலைகள் அனைத்தையும் இவர்கள் செய்து பார்ப்பதற்கு அனுமதியில்லை. வேறு மருத்துவர்களின் கீழ் தான் பணிபுரிவார்கள். பின்னர் internship முடிந்தாலும் முழுமையடைந்த மருத்துவராக உருவாக மாட்டார். முதலில் கிடைக்கும் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் தான் இவர்களுக்கு trial ஆக அமைகிறது. எனவே தான் அதிகளவில் மரணம் ஏற்படுவதுண்டு.

- எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது...-

Edited by துளசி

[size=2]

[size=6]கறுப்பு உடை[/size][/size]

[size=2]

[size=4]2013 வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று கறுப்பு உடை அணிந்தனர். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கறுப்பு உடையுடனேயே ஊடகவியலாளர்கள் முன் தோன்றினர்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த தலைவர்கள் அனைவரும் கறுப்பு உடையுடனேயே காணப்பட்டனர்.

"2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏழை மக்களுக்கு நன்மையானதல்ல. அதற்குத் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கறுப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொள்கிறோம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன், நவ சமசமாஜக்கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, ருஹுணு மக்கள் கட்சித் தலைவர் அருணசொய்ஸா, மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் ஸ்ரீமஸ்ரீ ஹப்பு ஆராய்ச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=267821603612623172

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இடைக்கிட தமிழ் மருத்துவர்கள் தடைசெயயப்படுவதுண்டு... அவ்வாறு வேறு நாடுகளிலும் இலங்கையில் படித்து வந்த மருத்துவர்களில் சிலருக்கு இவ்வாறு நடப்பதுண்டு. (அவர்கள் விடும் பிழைகள் காரணமாக என்று நினைக்கிறேன்.)

இலங்கையில் medicine படித்து விட்டு வந்தாலும் பல நாடுகளில் அவர்களை வைத்தியராக அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீண்டும் படிக்க வேண்டும். அதுதவிர இலங்கையில் medicine படிப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யும் மருத்துவ முறைகள் தெரிந்திருப்பதில்லை.

அடுத்து...

வெளிநாடுகளில் படிக்கும் போது குறிப்பிட்ட வயதிலிருந்து அவர்கள் பெறும் புள்ளிகளை பார்த்து எந்த துறையை தெரிவுசெய்யலாம் என்று ஆலோசனை வழங்கப்படும். பின்னர் அந்த துறை சம்பந்தமான படிப்புகள் practical உடன் சேர்த்து குறைந்த வயதிலிருந்தே வழங்கப்படுவதால் அதில் ஒரு interests ஐ உருவாக்குவார்கள். பின்னர் இறுதியாக வைத்தியசாலைகளில் அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து practical ஆக அனைத்தையும் செய்து பார்ப்பார்கள். முழுமையாக படித்து முடியும் போது அவர்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களாக வருவார்கள்.

ஆனால் இலங்கையில் அவ்வாறல்ல. 17 வயதிலிருந்து (O/L படித்து முடிய) தான் bio படிக்க ஆரம்பிப்பார்கள். அதுவும் மேலோட்டமாக.... பின்னர் பல்கலைக்கழகம் கிடைத்ததும் அங்கு வழங்கப்படும் notes, தேடுதலில் கிடைக்கும் notes ஆகியவற்றை படித்து இடைக்கிட தான் hospital இலும் சென்று அவதானிப்பார்கள். எனவே அதிகளவில் பாடங்களை மனனம் செய்து தான் பரீட்சை எழுதுவார்கள். பரீட்சை முடிந்ததும் அனுபவம் போதாமையினால் பலர் மனனம் செய்த பாடங்களில் சிலவற்றை மறந்து விடும் சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் பின்னர் intensive செய்தாலும் அங்கும் ஒரு மருத்துவர் செய்யும் வேலைகள் அனைத்தையும் இவர்கள் செய்து பார்ப்பதற்கு அனுமதியில்லை. வேறு மருத்துவர்களின் கீழ் தான் பணிபுரிவார்கள். பின்னர் intensive முடிந்தாலும் முழுமையடைந்த மருத்துவராக உருவாக மாட்டார். முதலில் கிடைக்கும் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் தான் இவர்களுக்கு trail ஆக அமைகிறது. எனவே தான் அதிகளவில் மரணம் ஏற்படுவதுண்டு.

ஆக இலங்கை டாகுத்தர் மார் எல்லாம் மொக்கங்கள். வெள்ளைக்கார டாகுத்தர் மார் விண்ணர்கள் அப்பிடித்தானே அக்கா? சண்டையில காயப்பட்ட அத்தினயோ சனங்களை எதுவித வசதிகளும் இல்லாமல் காப்பாற்றிய எங்கட டாகுத்தர் மார் கடவுளுக்கு சமம். யாழ் மருத்துவமனையில் இருக்கும் எத்தனையோ மருத்துவர்கள் சிறந்த விற்பன்னர்கள். வைத்தியர் தயாளன், வைத்தார் குனானந்தன், வைத்தியர் சிவக்குமார், கண் வைத்தியர் குகதாசன் எண்டு ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

அக்காச்சி, அது internship. விஷயம் விளங்காமல் எழுத வெளிக்கிட்டால் இப்பிடித்தான் :lol:

Reason for edit - எழுத்துப் பிழை

Edited by Thumpalayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.