Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம்

Featured Replies

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1

http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2

http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1

http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2

http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a

ஒவ்வொரு நிலவரமும் பல விடயங்களுக்கு விளக்கங்களைத் தருகின்றது. தொடர்ச்சியாக, ஆழமாக விளங்கி வருபவர்களுக்கு அதன் பெறுமானம் விளங்கும். அந்தவகையில் பெருஞ்சிரமத்தின், துன்பங்களின் மத்தியில் தற்போது 150 வது நிலவரம் வெளிவருவதையிட்டு நிலவரம் குழுவினர் மற்றும் தேசியத் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1

http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da

150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2

http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a

அன்பின் மோகன் அண்ணா மிகவும் இனிப்பான தகவல். மிக்க நன்றி எப்போ ஞாயிற்றுகிழமை என்று காத்திருக்கின்றோம்.

நெருக்கடியானா களத்தில் இருந்து கொண்டு காத்திரமான கருதுக்களுடன் அரசியல் அலசல்களுடன் வெளிவரும் நிலவரம் நிகழ்ச்சிக்கும் அதனை வெளிக் கொணரப் பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அரசியல் நெறிப்படுத்தல் இன்றி வழிகாட்டல் இன்றி இருக்கும் புலத் தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியான தயார்படுத்தலை ஆளாமான வகையில் செய்யும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் அளவிட முடியாதது.

150 ஆவது நிகழ்ச்சி தேசியம் , தேசிய இனம் என்பவை பற்றி எழும் விமரிசினக்களுக்குத் தகுந்த பதில்களை வழங்கும் என்று எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை ஆவலாக எதிர்பார்த்தபடி கணனியின் முன் காத்திருப்போம்.

பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் நிலவரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் நிலவரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

மதன் நலமா?

கனகாலம் கண்டு.

தாயக நிலமை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் விதமாய் அமையும் நிலவரம் நிகழ்ச்சி தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வேண்டுமென்பதே பலரதும் விருப்பம்

நெருக்கடியானா களத்தில் இருந்து கொண்டு காத்திரமான கருதுக்களுடன் அரசியல் அலசல்களுடன் வெளிவரும் நிலவரம் நிகழ்ச்சிக்கும் அதனை வெளிக் கொணரப் பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நிச்சயமாக! அளப்பரிய பணி! சம்பந்தப்பட்ட ஊடக மறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தமிழீழத் தனியரசின் வெற்றிக்கு வலுச் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கருத்துருவாக்க பயணத்திற்கு வலுச்சேர்க்கும் நிகழ்ச்சியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியின் 150வது நிகழ்ச்சி இது.

ஆராயப்படும் கருப்பொருள்: இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம்

http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc

  • கருத்துக்கள உறவுகள்

150 நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. இதைக் கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..!

தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் சிறப்புற விளக்கியுள்ளார்...! மதத்தைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்சரிக்கைகளை சொல்லி இருப்பினும்.. மதம் பண்பாட்டின் ஒரு அம்சமாகியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பண்பாடு.. கலை.. அதன் விழுமியம் (மூடநம்பிக்கைகள் சார்ந்தல்ல) சார்ந்து எம்மோடு வரவேண்டும் என்பதும்.. நவீனத்துவத்தோடு அவை தனித்து எம்மைத் தொடர வேண்டும் என்பதும்.. முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. இவற்றைத்தான் யாழில் நாமும் இணைந்த காலந்தொடக்கம் வலியுறுத்தி வருகின்றோம்..! அடுத்த இனங்களின் பண்பாடு.. கலைகளை எமதாக்கி அவற்றுக்குள் எமது தனித்துவத்தை இழந்து விடுவது.. ஆபத்தானது... என்றுமே கூறிவருகின்றோம்..! இதற்காக எமக்களிக்கப்பட்ட பட்டம்.. கலாசாராக் காவலர்கள் என்பது..!! மதவெறிகள் என்ற இனங்காட்டல்..! :D

150 நிலவரத்தை பதிவிலும் பார்க்கலாம்..

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=130408

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.