Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணிட பிறந்தநாள் கேக் சாப்பிடலாம் வாங்க

Featured Replies

கேக் சாப்பிடலாம் வாங்க

f_CA1FXDSQm_a2dabc5.jpg

f_CA6ROP2Bm_400dbba.jpg

f_CAF3X51Pm_d6b0f36.jpg

f_CAG5ERKVm_26dc7b8.jpg

f_CAKXIRCTm_d02b559.jpg

f_CAMP3PCCm_61fe3ce.jpg

f_CAQ2N350m_eb3b699.jpg

f_CAQVSVFKm_20bd6b1.jpg

f_CATX77AWm_647ba3b.jpg

f_CAWL2T85m_4c7a58a.jpg

Edited by வானவில்

  • Replies 62
  • Views 8.8k
  • Created
  • Last Reply

அப்படியே செய்முறையையும் போட வேண்டியதுதானே.

  • தொடங்கியவர்

அப்படியே செய்முறையையும் போட வேண்டியதுதானே.

லீசன் நான் கேக் சாப்பிடத்தன் கூப்பிட்டேனக்கும், சமைக்க கூப்பிடல :lol:

நான் வந்துட்டன் தலை எனக்கு கேக்

:lol:

தூயாவிடம் கேட்டுவிடுவோம்.

லீசன் நான் கேக் சாப்பிடத்தன் கூப்பிட்டேனக்கும், சமைக்க கூப்பிடல :lol:

கேக் சமைக்கிறதா இது என்ன புது கதையா இருக்கு

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்தன் ஓடி வந்தேன். சாப்பிட

  • தொடங்கியவர்

தலைப்பை பார்த்தன் ஓடி வந்தேன். சாப்பிட

சாப்பிட்டாச்சா கப்பியக்கா :P

எனக்கு கேக் தலை

  • தொடங்கியவர்

எனக்கு கேக் தலை

எடுத்து சாப்பிடும்

எடுத்து சாப்பிடும்

மெழுகுதிரி யார் கொழுத்துறது

:icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

மெழுகுதிரி யார் கொழுத்துறது

:icon_mrgreen::icon_mrgreen:

மாப்பு, பொன்னி, கந்தப்பு, குசா நிறைய பேர் இருகிராங்க யாராச்சும் கொழுத்தட்டும்

மாப்பு, பொன்னி, கந்தப்பு, குசா நிறைய பேர் இருகிராங்க யாராச்சும் கொழுத்தட்டும்

எனக்கு ஜன்னி தான் கொழுத்த வேணும்

:icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

எனக்கு ஜன்னி தான் கொழுத்த வேணும்

:icon_mrgreen::lol:

ஜன்னிக்கு சன்னி வந்து காஸ்பிடலில இருக்கா :icon_mrgreen:

ஜன்னிக்கு சன்னி வந்து காஸ்பிடலில இருக்கா :icon_mrgreen:

எனக்கு சொல்லவே இல்லை

:icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்

எனக்கு சொல்லவே இல்லை

:icon_mrgreen::icon_mrgreen:

அதுதானே சொல்லிடம்ல

அதுதானே சொல்லிடம்ல

எனக்கும் இப்ப சன்னி வாற மாதிரி இருக்கு

:angry: :angry:

  • தொடங்கியவர்

எனக்கும் இப்ப சன்னி வாற மாதிரி இருக்கு

:angry: :angry:

ஆண்டவா களம் நிம்மதியா இருக்கும்

ஆண்டவா களம் நிம்மதியா இருக்கும்

பட் நீர் பீல் பண்ணுவீர்

:icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

பட் நீர் பீல் பண்ணுவீர்

:icon_mrgreen::icon_mrgreen:

பீன் பண்ண மாட்டேன், நிம்மதியா இருப்பேண்

பீன் பண்ண மாட்டேன், நிம்மதியா இருப்பேண்

நீர் இப்படி தான் சொல்லுவீர் பட் பீர் குடித்து தாடி வளர்த்து நாயோட திரிவீர்

:icon_mrgreen:

  • தொடங்கியவர்

நீர் இப்படி தான் சொல்லுவீர் பட் பீர் குடித்து தாடி வளர்த்து நாயோட திரிவீர்

:icon_mrgreen:

சாரி நான் பீர் எல்லாம் குடிக்கிறதில்லை :angry: மில்க் ஒன்லி :P

சாரி நான் பீர் எல்லாம் குடிக்கிறதில்லை :angry: மில்க் ஒன்லி :P

கு.சா தாத்தாவின்ட பீரை பாலுகுள்ள ஊத்தி குடிக்கிறது எனக்கு தெறியும்

:icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா தாத்தாவின்ட பீரை பாலுகுள்ள ஊத்தி குடிக்கிறது எனக்கு தெறியும்

:lol::)

உங்கடை சின்னமோளத்துக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா?இதுவழியநிண்டு இரண்டுபேரும் ஆட்டம் போடுறியள்.இது நாலு பேர் வந்து போற இடமெல்லே!!!கொஞ்சமாவது ஒழுக்கமாயிருக்க பழகுங்கோவன்.என்னதம்பி வானவில் எவ்வளவு பெரியபடிப்பு படிச்சனீர் நீரே இப்பிடியெண்டால்????பாவம் யமுனா இப்பவும் போச்சியோடை திரியுது பிள்ளை :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்டவா இது எங்க போய் முடியப்போகுதோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.