Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள்

திகதி: 11.07.2010 // தமிழீழம்

சிறீலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான மோதல்களில் சிறீலங்காவுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ள அணிசேரா நாடுகள் தற்போது ஐ.நாவுக்கு எதிராக மென்மையாக போக்கை கடைப்பிடிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரப்போக்கை கடைப்பிடித்து வந்த 118 நாடுகளின் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் தற்போது தமது நிலையில் இருந்து பின்னடித்து வருவதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அணிசேரா நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க மறுத்துள்ளன. எனினும் அவற்றை தமக்கு ஆதரவாக கொண்டுவர சிறிலங்கா இறுதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அணிசேரா நாடுகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தற்போது அந்த அமைப்பு கைவிட்டுள்ளதுடன், அதற்கு பதிலாக ஒரு காத்திரமற்ற மென்போக்கு கொண்ட அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அணிசேரா நாடுகளை கொண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரமாக போரிட சிறீலங்கா முயன்று வருகின்றது. அதற்கு ஏதுவாக ஐ.நாவுக்கன சிறீலங்கா தூதுவர் பாலித கோகன்னா அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை கொண்டுள்ள எகிப்த்தின் பிரதிநிதி மக்ட் அப்டலசிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - சங்கதி

இன்று போராட்டம் புலம் பெயர்ந்த மக்கள் கைகளில் தந்துள்ள நிலைமையில் நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்தளவு உலகத்திற்கு எமது மக்களின் அவலங்களை சொல்லவேண்டும். இயலுமான இடங்களில் நீதி கேட்க வேண்டும். உலகத்தின் வெளிவிவகார அமைச்சுக்களின் வாசல்களுக்கு நாம் தான் எம்மக்கள் அவலங்களை சொல்லவேண்டும்.

அங்கத்துவ நாடுகள் மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளன: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=120

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை மாற்று கருத்து இல்லை

தாயகத் தமிழினத்திற்கு விமோசனம் எதுவானாலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மூலமே சாத்தியம் என்பதை அடித்தே சொல்லலாம்.

மகிந்தாவின் பிடி

மகிந்தா சகோதரர்களின் நன்மையே பேணப்படுமொழிய நாட்டு நன்மையோ ஜனநாயக விழுமியங்களோ ஆகாது.

இதற்குக் காரணம் சகல சபைகளின் தலைவர்களும், ஏன் பெரும்பாலான அங்கத்தவர்களும் மகிந்தா சகோதரர்களின் மாமன், மச்சான், பாட்டன், பேரன், எனும் உறவினர்களாகவே இருப்பார்கள். மகிந்தா சகோதரர்களுக்கு அனுசரணையானவர்களே எங்கும் இருப்பார்கள்.

தமிழனை எவன் கூட வெறுக்கிறான் என்பதையே அடிப்படையாயும் அளவுகோலாகவும் வைத்து நடாத்தப்பெற்ற தேர்தல்கள் ஒரு அளவிற்கு முற்றுப்பெற்ற நிலையில் சிங்கள சமூகம் விரைவில் யதார்த்தத்தை உணரும் என எதிர்பார்க்கலாம். ஆகவே எமது நகர்வுகள் பலன் அளிக்கும் விதத்தில் அமையவேண்டும் என்பதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டியதை வலியுறுத்தத் தேவையிலல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட புலம்பெயர் தமிழரின் சக்தியே சிங்கள இனவெறி அரசின் தந்திரோபாயங்களை முறியடிக்கும்.

வாத்தியார்

*********

பல அணிசேரா நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளை கொண்ட இந்த அமைப்புக்கு ஒரு கருத்தை இந்த பத்திரத்தில் எழுதி ஆதரவு சேர்ப்போம்:

http://www.oic-oci.org/feed_back.asp

Your Excellency,

While Sri Lanka disputes the claim of UN’s estimate of 7000 Tamils massacred last year, hostage taking and intimidation of their staff members are not the civilized way to object. It seems bizarre that Sri Lanka should have the right to fight "war on terror" against Tamils without accountability.

Many individuals like Yaseer Arafat and Nelson Mandela once branded as terrorists were hunted down for what they did to liberate themselves and their country from such tyranny. Later both were honored with Nobel peace prize! Like Tamils, Palestinians too have long suffered,

I am confident that You and your member organization would make the right call, supporting UN, on this important issue of peace in Sri Lanka.

Sincerely,

ஒன்றுபட்ட புலம்பெயர் தமிழரின் சக்தியே சிங்கள இனவெறி அரசின் தந்திரோபாயங்களை முறியடிக்கும்.

ஒன்றுபட்ட புலம்பெயர் தமிழரின் சக்தியே சிங்கள இனவெறி அரசின் தந்திரோபாயங்களை முறியடிக்கும்.

பௌத்த சிங்கள பயங்கரவாதிகளின் தமிழின, இந்து, இசலாமிய, கிறிஸ்தவ ஒதுக்கல்களை அம்பலப்படுத்தி - இந்திய பயங்கரவாதிகளை நம்பும் அணிசேரா நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்திய பயங்கரவாதிகள் மனிதாபமற்ற பிணம் தின்னி பேய்கள் என்பதையும் அணிசேரா நாடுகளுக்கு அறியத்தரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.