Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலி சூசையின் இறுதி தொலைப்பேசி உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடற்புலி சூசையின் இறுதி தொலைப்பேசி உரையாடல் -

"நாம் தமிழர் அழகூடாது, தைரியமாய் போராடத்தை முன்னெடுத்து செல்லுங்கள்"

http://www.youtube.com/watch?v=YP9wMp2pLXg

http://vanakkammalaysia.com/index.php/permalink/3293.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அழக்கூடாது. சீமான் சாரிடம்தான் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டுப்போகிறோம். தமிழர்கள் தாகம் தமிழீழதாயகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரத்தமிழ் அண்ணா,

தமிழன் நான், இனி எந்நிலையிலும் அழவே மாட்டேன்.

தமிழீழம் வென்றெடுக்க என்னால் முடிந்த பங்களிப்பை சாகும்வரை அளிப்பேன்.

தமிழர்கள் தாகம் தமிழீழதாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணாவின் குரலை மீண்டும் கேட்கவிரும்பவில்லை

காரணம்

அவர் வீரன்

அவர் ஒரு தளபதி

அதனால்தான் அவர் நிதானமாக அந்த நிமிடங்களிலும் பேசினார்

இல்லாது விட்டால்...........

நாம் பூண்டோடு அழியப்போகின்றோம் என்ற அவலக்குரலே அது.......... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி கணங்களிலும் உன்னிடம் இருக்கும் உறுதியின் வீரத்தின் ஒரு பங்காவது எம்மிடம் வந்து சேராதா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிலையிலும் கலங்காத தளபதியை நினைக்கப் பெருமிதமாக இருக்கிறது.நிச்சயம் நாம் வெல்வோம்.

இறுதி நிமிடங்களிலும் உங்கள் வீரக்குரல் தளும்பி தளராமல் உறுதியுடன் உரைக்கிற்து அண்ணா..

ஒரு வீரத்தளபதியின் குறியீடும் அதுவே அண்ணா...

நாங்கள் தமிழர்... ! :icon_idea::D:lol: அப்படி எண்ணத்தில் கனபேர் இல்லை அண்ணா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு கனக்கிறது :icon_idea:

அவர் களத்தில் இருந்து கொண்டு நாம் தமிழர் அழக்கூடாது என்று சொல்லிவிட்டு போய்விட்டார், ஆனால் எந்த தமிழன் அழாமல் இருந்தான் இந்த உரையாடலை கேட்கும் போது ??? உண்மையை சொல்லுங்கள்

சீமான் அண்ணாவிடம் போராட்டத்தை முன்னெடுக்க சொல்லிவிட்டு போயிட்டார், நிச்சியம் சீமான் அண்ணா அதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது, சீமான் அண்ணாவோடு நாங்களும் இணைந்து இவ் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அடுத்த வருடம் மாவீரர் நாள் உரை சீமான் அண்ணா நிகழ்த்த வேண்டும், அதற்கான அங்கிகாரத்தை உலக தமிழினம் வழங்க வேண்டும், தேசிய தலைவரின் உண்மையான தம்பி அவரே தான்,

Edited by hari

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்தான் தம்பி

என்

தம்பி

இருந்தான்!

உள்ளே

இருந்தான்!

ஆம்

உனக்குள்ளே

எனக்குள்ளே

உணர்வுள்ள

நமக்குள்ளே

இருந்தான்!

தொரப்பாடி சிறைக்குள்ளே

துளியளவே

இருந்தான்!

கடல்

கடந்த

தமிழர்களின்

கருத்தான

எண்ணத்தில்

கடலளவு

இருந்தான்!

என்றும்

இருப்பான்!

அடங்கா பெரு நெருப்பின்

அணையாத

உணர்வழகன்!

சிரிப்புக்குள் எகத்தாளம்

சிறிதளவே

சேர்த்து

வைத்து

எதிரிகளை மேடையில்

ஏராளக்

கேள்விகளால்

குடைந்தெடுக்கத்

தெரிந்திருக்கும்

குடிசையிலே

பிறந்து

வந்த

என்

குற்றமற்ற

தமிழழகன்!

ஈழப் பெருந்தலைமை

எழுப்பி வைத்தத்

தமிழ்

விழிப்பை

ஊர்தோறும்

உசுப்பிவிட

உச்சரிப்பால் உழைப்பதற்கு

உயர்ந்தெழுந்த

உயிரழகன்!

கைவிரித்து அவன்பேச

கை

கட்டி

வாய்

மூடி

கவனிக்கும்

கூட்ட

மொத்தம்

அவனோடு

அவனாக

அவன் சொல்லும் கருத்தோடு

அப்படியே

பயணிக்கும்!

அதைத்தானே

அதிகாரம்

அச்சத்தில்

கவனிக்கும்!

அடிக்கடிதான்

அழைத்தழைத்து

சிறைக்குள்ளே

போட்டடைக்கும்!

இடுக்கில் வரும்

நீதியினால்

இழுத்துவிட

முயன்றாலும்

இரக்கமற்று

இழுத்தடிக்கும்!

நடக்குமுறை அத்தனையும்

நாதி

யற்ற

தமிழர் மேல்

அடக்கு

முறை

ஆனாலும்

அதற்கெல்லாம் அஞ்சாமல்

கிழக்கு

முறை

தேடி

கிளர்ந்தெழத்தான்

வைத்த

அந்தக்

கிழத்தான் பெரியாரில்

கிளைத்

தெழுந்த

கலை

வளத்தான்

என்

தம்பி

இதற்கெல்லாம்

அஞ்சான்!

இமியளவும்

துஞ்சான்!

அலுக்காத உடற்பயிற்சி

அழகாக்க

அவன்

உடலை

சேழிப்பான

தேக்கெடுத்துச்

சேதுக்கி

வைத்தப்

பலகையியென…

அடுக்கடுக்காய்

நூலெடுத்து

அடிக்

கோடும்

தான்

போட்டு

அன்றாடம்

படித்ததனால்

அணை

கட்டித்

தேக்கிவைத்த

ஆற்றல்

மிகு

அறிவோடு…

சிறிதேனும் ஓய்வின்றி

தினம் தினமும்

விவாதித்துச்

சேர்த்துக் கொண்ட

அந்தப்

பேரறிவாடு…

வெளியே

வந்தான்

பார்

என் வெற்றித்

தமிழ்ப்

பிள்ளை!

ஆணவக் கடுநெஞ்சர்

அடுக்கடுக்குத்

தடை

தாண்டி

மீனவத்

தமிழ்

உறவோர்

மீளாத்

துயர் துடைக்க

வேலா

மீனைப்போல்

வீறு

கொண்டு

எழுந்த

தம்பி

வேலூர் சிறை

திறந்து

வெளிச்சமாய்

வந்தான்

பார்!

எண்ணிய முடிக்க

எண்ணி

இன்னும்

மிடுக்காக

ஏராளக் கேள்விகளால்

எதிரிகளைப்

பின்னி

எடுப்பான்

பார்

என்

பிள்ளைத்

தமிழ்ச்

சீமான்!

எத்தடைகள் வந்தாலும்

எதற்கும்

அஞ்சாமல்

அன்னைத்

தமிழுக்கே

தன்னைக்

கொடுப்பான்

பார்

என்

தம்பி

தமிழ்ச்

சீமான்!

அவன் பயணம் தொடரட்டும்!

அவன்

விதைக்கும்

கருத்தெல்லாம்

அருந்தமிழர் நெஞ்சத்தில்

குருத்தாக

முளைக்கட்டும்!

கோபச்

சுடர்களென

குபு

குபென

கிளைக்கட்டும்!

நெடுங்காலக்

கனவான

நீதி…

தமிழருக்காய்

நெறி

பிறழா

தலைவர் விரல்

பிடித்து

நடக்குமிவன் பெரும்

பேச்சும்

விளைக் கட்டும்!

விளைக்கட்டும்!

- அறிவுமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.