-
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்
அப்படியே வடக்கிலும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தால் புண்ணியமாக போகும்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அப்படி காயப்பட்டால் அதற்க்கு இன்னொரு குவாட்டர் கொடுத்தால் போச்சு.😄
-
யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது
துயரத்திலும் ஒரு இருவருக்கு மறு வாழ்வு.அஞ்சலியும் பாராட்டும்.
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
இலங்கையிலிருந்தே இவளவு நிதி உதவி என்பது ஒரு பெரிய விடையம்.இதிலிருந்து தெரிவது என்னவென்டால் உழுகிற மாடு எங்கிருந்தாலும் உழும் என்பதே.
-
வணக்கம்.
வணக்கம்… வல்வை லிங்கம்.எல்லாரும் பென்சன் எடுத்துப் போட்டு மீன்டும் இங்கை வாறிங்கள் போல வாங்கோ.😃
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
டி கொக் ரன் அவுட்டானது துரதிரதிஸ்ட்டம்.
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
எந்தப் பால்.😁
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
இதைத் தான் நானும் கேட்கிறேன் பாஸ்
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
இந்த தொடரில் எனது அபிமான வீரர்களான டி காக் மற்றும் யெஸ்வால் சதம் அடித்தது கண்னுக்கு குளிர்சியாக இருந்தது.பவுமா இரன்டு இனிங்சிசும் முறையே 4-2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரைச் சதத்தை தவற விட்டது அதிர்ஸ்ட்டம் இன்மை.
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
எந்ந நோயால் பாதிக்கப்பட்டவனுக்கும் தெரியும் தனக்கு நோய் உள்ளது என்று.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் அது தெரியாது.இது ஒரு பெரிய கொடுமை.
-
தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !
நன்றி.
-
மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!
போற போக்கைப் பார்த்தால் நாட்டை முழுமையாக கட்டி எழுப்புவது மட்டும்மல்லாமல் அபிவிருத்தியும் செய்யலாம் போல.இந்த விடையத்தில் நம்பிக்கை உள்ளது.
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
தொடர்ந்து தகவல்களை தந்து கொன்டிருக்கும் ஏராளன் மற்றும் பிழம்பு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.
-
வணக்கம்உறவுகளே
வணக்கம்.வாங்கோ.உங்கள் மீள் வருகையுடன் தொடர்ந்திருங்கள்.உங்களை நன்றாகவே ஞபகம் இருக்கிறது.நீங்கள் வக்கீல் தானே
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இந்த நிகள்வின் ஆரம்ப நாளன்று இளங்குமரன் எம் பியின் பேட்டி ஒன்று ஒரு தமிழ் யுரியுப்பில் இருந்தது.யாராவது எந்த யுரியுப் என்று சொல்ல முடியுமா.