Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4298
  • Joined

  • Days Won

    10

வாலி last won the day on December 6 2015

வாலி had the most liked content!

About வாலி

  • Birthday 01/17/1983

Profile Information

  • Gender
    Male
  • Location
    பெண்மையின் மென்மை
  • Interests
    அழகு, அறிவு, அன்பு

Recent Profile Visitors

7709 profile views

வாலி's Achievements

Mentor

Mentor (12/14)

  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

1.3k

Reputation

  1. வைகோவின் வாரிசு அரசியலால் கொல்லப்பட்ட கணேசமூர்த்திக்கு அஞ்சலிகள். இதனை முன்னுதாரணமாக வைத்து செந்தமிழன் சீமான் அண்ணா எந்தக் காலத்திலும் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் செய்யக்கூடாது.
  2. இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?
  3. பயங்கரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதி புட்டினுக்கே பயங்கரவாதத்துக்கான மேற்படிப்பை அய்சிஸ் பயங்கரவாதிகள் காட்டியிருக்கின்றார்கள். பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனியாவது புட்டின் பயங்கரவாதத்தை விட்டுவிலகி நல்லவழிக்கு வரவேண்டும்.
  4. தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். கோவையில் அண்ணாமலையும் நீலகிரியில் எல். முருகனும் திமுகவுடன் நேரடியாக மோதுகின்றனர். (பாஜகவில் இருப்பதால் டெபாசிட் இல்லாமல் போவது குறித்து பிரச்சினை இல்லை) கோவையில் கணபதி ராஜ்குமாரும் நீலகிரியில் ஆ. ராசாவும் இலகுவாக வெற்றிபெறுவார்கள்.
  5. ஒன்டாரியோவில் கார் களவெடுக்கும் கும்பல்களுக்கு சேர்விஸ் ஒன்டாரியோவில் இருக்கும் ஒருசில கறுப்பு ஆடுகளும் உடந்தை எண்டு கேள்வி!
  6. வட கொரிய அதிபர் ஏன் இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கேல்லை?!👀
  7. ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!
  8. நாசமா போவாரே, டேய் நீங்க நல்லா இருக்க மாட்டீங்கடா, உங்களுக்கு நல்ல சாவே வாராதுடா புழுபுழுத்துத்தான் நீங்க சாவீங்கடா!
  9. உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!
  10. அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!
  11. இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம். நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப் சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂 (குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.