இந்த காலத்தில் பாப் இசை சக்ரவர்த்தி எனப்படும் எ யி மனோகரன்
அவர்கள் ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார்
அப்போது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது
அதை தேடுகிறேன் கிடைக்கவில்லை
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அதன் ஒரு பல்லவியில் இப்படி வரும் .....
பிரபா உமா பாலா பத்மா நாற்படையினரே
ஸ்ரீசபாபும் சேர பஞ்ச பாண்டவர் ஆச்சே
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு வெற்றி நிச்சயம்
இனி தங்கத்தமிழ் ஈழம் வரும் இது வேத சத்தியம்.
ஒன்றுபடுவதுக்கு பதிலாக இரண்டு பட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.