Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19152
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    6
    Points
    35658
    Posts
  4. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    4644
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/31/21 in all areas

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. மகளிர் கால்பந்தாட்டத்தில் சொதப்பல்கள் ........! 😂
  3. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "கரும்புலிகள் என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும்‌. எனவே கரும்புலி எனும் சொல் பல பொருட்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது." - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்தில் தவிபு தலைவரின் உரையில் இருந்து. தற்கொடைப்படை என்பது மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்க்காகத் தன்னை அழித்து/ இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரிகளின் பலமிக்க இலக்கினையோ அழித்தல் எனும்‌ தற்கொடைப்‌ பண்பாளர்களைக்‌ கொண்ட படையாகும். - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு கோர்வையாக்கப்பட்ட மூன்று வரிகள். தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Ground Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Worn only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Worn from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  4. மதுரையில் அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன் 90 களில் இப்ப இல்லையாக்கும் அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை அப்பம் வேறை வகை .
  5. உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..! சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன. ஜம்புக்காய்..பார்த்ததில்லை..!
  6. மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..? Web Team Published :21,Feb 2020 02:30 PM தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள். Advertisement சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். Advertisement 1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. Advertisement தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html நித்திரை வராத இரவுகளில் கூகிள் மப் தான் ஊர் தமிழ்நாடு இலவச உலாத்தல் .
  7. அடையார் ஆறு உடைந்த பாலம்.
  8. எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ நக்கலடிச்சவைகள்
  9. முதற் கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் வினோத் அவர்களின் திருவுருவப் படிமங்கள் 'இவர் நெஞ்சில் வரி உருமறைப்புக் கொண்ட மூன்று சோளியல்(pouch) கொண்ட தாக்குதல் கஞ்சுகம் கட்டியுள்ளார்.' -----------------------------------------
  10. நான் நினைக்கிறன்.......? 🤔 தொடர்ந்து பார்க்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.