Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19157
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88006
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/07/21 in all areas

  1. கார்ட்டை செலுத்தி காசு எடுக்கலாம்..........! 😂
  2. உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் "உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்." மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது." ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்." அரசியல்வாதியின் கல்லறையில் "தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது." ஒரு விலை மகளின் கல்லறை வாசகம். "இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்." இவ்வளவு தானா வாழ்க்கை ஆம் அதிலென்ன சந்தேகம். ஆளப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை. நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் நமது பதவியா? நாம் சேர்த்த சொத்து சுகங்களா? நமது படிப்பா? நமது வீடா? நம் முன்னோர்களின் ஆஸ்தியா? நமது அறிவா? நமது பிள்ளைகளா? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது? ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை. பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள். கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும். ஒரே முறை வாழப்போகிறோம், எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக. பிறரை வாழ வைத்து வாழ்வோம்.
  3. ஒரு சிறப்பான தரமான சாப்பாடு .......! 👍
  4. மண்ணெண்ணை வண்டி
  5. யாழ் நிர்வாகத்துக்கும் ,உறவுகளுக்கும் குறிப்பாக இணையவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  6. வணக்கம் வாத்தியார்......! பெண் : கண்ணிலே உறுதி இல்லை காதலுக்கோர் நீதியில்லை ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருக்கவில்லை குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது ஆண் : பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி பெண் : ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும் பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார் இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும் இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும் ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை சத்தியத்தைக் காப்பவரும் சாட்சி சொல்ல வருவதில்லை வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை......! ---இறைவன் இருக்கின்றானா---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.