Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87997
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38777
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/25/21 in Posts

  1. இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!
  2. திட்டவரை: இங்கு எழுதப்- பட்ட,படப்போகும் தகவல்கள் யாவும் தமிழர் தரப்பினது மட்டுமே. வேண்டிய தலைப்பின் மேல் சொடுக்கினால் உங்களை அந்தந்த பெட்டிக்கு எடுத்துச் செல்லும். முன்னுரை ⏬ கட்டளையாளர்கள் & சமர் ஒழுங்கு ⏬ வலு ⏬ இழப்புகள் ⏬ நினைவுக்கற்கள் ⏬ படிமங்கள் ⏬ நிகழ்படங்கள் ⏬ காலக்கோடு ⏬ வானிலை ⏬ வரைபடம் ⏬ சமர்க்கள விரிப்புகள் (பொழிப்பு --> திட்டம் --> கருவேங்கைகள் பயணம் --> முன்னேற்பாடுகள் --> தரையிறக்கம் --> 4 நாட்கள்) ⏬ அடிபாட்டுச் செய்திகள் ⏬ முடிவுரை ⏬ பின்னிணைப்பு-1 (பாடல் வரிகள்) ******
  3. மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்.......! 😁
  4. இது போதுமான்னு பாருங்க.
  5. கோடீஸ்வரர்க்கும் கிடைக்காத வாழ்க்கை.....வீடு தேடி வந்த மீன்கள் சட்டிக்குள் விழாதகுறை .......! 😂
  6. மெழுகு திரியை கொண்டு எவ்வாறு சந்தையின் போக்கு கணிப்பது பற்றிய ஓர் புத்தகம். அனால், முடிவு எடுப்பது மெழுகு திரியை மட்டும் வைத்து அல்ல. புத்தகமும் அதையே சொல்கிறது. எளிதான விளக்கம். https://dl.kohanfx.com/pdf/the-candlestick-trading-bible-(KohanFx.com).pdf
  7. நான் இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும். இங்கே பலர் investment மற்றும் trading இல் குழப்பம் இருப்பது போல தெரிகிறது. இரண்டுமே, இருக்கும் பணத்தை பெருகுவது தான் இறுதி குறிக்கோள். ஆனால், முறைமை வேறுபடுகிறது. Trading என்பது பணம் உழைப்பது - உங்களது நேரம், சிந்தனை உழைப்பு (உடலால் மட்டும் தான் உழைக்க முடியும் என்பது அல்ல), நிதி அபாயங்களை ஏதிர் கொண்டு போன்றவற்றையும், பணத்தையும் முதலீடு செய்து உழைப்பது. அனால், investment என்பது பொதுவாக passive ஆக பணம் பெருகுவது. இங்கே பலர், பணம் உழைப்பதை investment என்று எடுத்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது. இது என்னை பொறுத்தவரையில் தவறான போக்கு.
  8. வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......! 😂
  9. நீதி தவறாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுராதபுரத்தை ஆட்சி செய்து வயோதிப வயதிலும் துட்டகைமுனுவுடன் வீரத்துடன் போராடி வீரமரணமடைந்த தமிழ் மாமன்னன் எல்லாளனின் நினைவுத் தூபி!
  10. https://www.amazon.com.au/Naked-Forex-High-probability-Techniques-Indicators/dp/1118114019 இந்த புத்தகத்தில் இதனடிப்படையில் சில வகையான trading setup குறிப்பிடப்பட்டுள்ளது (இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்). எவ்வாறு வரைவது என்பது பற்றி, வேண்டுமானால் ஒளிப்பதிவேற்றிவிடுகிறேன். இல்லை தங்கம் வர்த்தகத்திலீடுபடவில்லை ஆனால் NZDJPY short trade எடுத்தேன், வார இறுதி என்பதால் அதனை மூடிவிட்டேன்.
  11. TRX இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support). தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully) செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ). அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது. குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.
  12. Support உடைக்கப்படும்போது அந்த பகுதி Resistance ஆகும். மறுவளமாக Resistance உடைக்கும் போது அது பின்னர் Support ஆகும். இது பொதுவாக Trending market எனும் நிலையில் ஏற்படும். இந்த நாணயத்தில் தற்போதுள்ள நிலையினை Ranging market support & resistance என கருதுகிறேன். இதற்கமைவாகவே இந்த கணிப்பீட்டை வைத்துள்ளேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  13. சர்ச்சில் திருமணம் ஒன்று நடக்க விருந்தது. பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார். "இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன். இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்." கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். கூட்டத்தில் ஒரே கசமுசா. அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?). மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள். மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மவனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?). கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார், "மகளே! உனது ஆட்சேபனை என்ன?" அந்தப் பெண் சொன்னாள்...... " ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"
  14. பார்க்கவே பயமாய் இருக்கு....🥴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.