Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19157
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15755
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/15/21 in all areas

  1. இதை விட பெஸ்ட்டா இந்தப் பொருளுக்கு விளம்பரம் பண்ண முடியாது.!🤣
  2. காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂
  3. வசி, உங்களுக்கு இது தெரிந்திருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கு how to suck eggs என்று சொல்லவில்லை🤣. Tether போன்ற stable coins, பிட்காயின் போன்றவற்றை வாங்க பயன்படும். ஒரு டெதர் ஒரு டொலருக்கு சமானம் (எப்போதும்). https://www.grantbartel.com/blog/what-is-the-point-of-a-stablecoin/ இந்த லிங்கில் இதை பற்றி விரிவாக உள்ளது. இங்கே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் issue பண்ணும் ஒரு Tether க்கு ஒரு USD அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்வது வீண் விரயம் (அந்த USD அப்படியே இருக்கும் - பணவீக்கம் அதிகரிக்க பெறுமதி குறையும்). அல்லது அந்த USD ஐ முதலிட்டால் - that’s subject to market risks. ஆகவே issue பண்ணபடும் ஒவ்வொரு Tether க்கும் நிகரான மதிப்பு உள்ள USD அந்த கம்பெனியில் உள்ளதா? என்பது கேள்வி குறி. இல்லை என்றால் Tether மதிப்பிழக்கும். அப்படி இழந்தால். 1. Tether ஆக வைத்திருப்பவருக்கு நட்டம் 2. Tether : WiNk போல paring வைதிருப்பவர் மீள டெதர் ஆகத்தான் மாற்ற முடியும் எனவே அந்த டெதர் USD க்கு சமன் இல்லை எனில் அதிலும் நட்டம். 3. மேற்சொன்னவற்றால் Tether மதிப்பிழந்தால் - அது முழு கிரிப்டோவையும் பாதிக்கலாம் - அப்படி என்றால் பிட்கொயின் போன்றவற்றின் விலை இறங்கினால் - மேற் சொன்ன 2 வழியில் tether பாவிக்காதவருக்கும் நட்டம் வரும். இதுவே எனது விளக்கம்.
  4. சொல்ல வருவது stable coins இன் model, 100% reserve banking ஐ ஒத்தது (அதாவது, புழக்கத்தில் இருக்கும் stable coins இன் பெறுமானம் உள்ள USD ஐ கையில் வைத்து இருப்பது) அனால், இறைமை அதிகாரம் இருக்கும் வங்கி, (மற்றும் நாணய) துறையில் ஏற்கனவே, இதெல்லாம் கடந்து தான் (அப்படி செய்வது systemic risk ஐ எங்காவது உருவாக்கும்) என்று, quantitative easing க்கு வந்து இருக்கிறது. quantitative easing ஐ மத்திய வங்கிகள் துர்பிரோயோகம் செய்வது வேறு விடயம். அப்படி இறைமை அதிகாரம் உள்ள மத்திய வங்கியால் காப்பாற்ற முடியாத model ஐ, கிரிப்டோ ஆள் செய்வது என்பது நம்ப முடியாது.
  5. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : {எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம் அழகான வீணை ஆனந்த ராகம்} (2) ஆண் : எதிர் கால காற்று எது செய்யும் என்று அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம் ஆண் : மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேளை நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை ஆண் : {மண மேடை தந்த மலர் போன்ற பெண்மை மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை} (2) ஆண் : விளையாட்டு காண வருகின்ற தெய்வம் விளையாடுமானால் எது வாழ்வில் உண்மை ஆண் : கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆயிரம் காலமே வாழவே திருமணம்.....! ---கடவுள் நினைத்தான்---
  6. அழகு சிரிக்கின்றது......! 💞
  7. அழகான நடனத்திற்கு அழகிய ஒருகால் போதும்......! 🌹
  8. மருத்துவர்களுக்கு ஒரு சல்யூட் .......கொரோனா ஊசி, எங்கு ஒளிந்திருந்தாலும் இழுத்து வைத்து ஒரே குத்து....! 🤣
  9. தெல்லிபாளை துர்க்கா தியேட்டர் குரு விளம்பரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.