Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    15
    Points
    46979
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33845
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88864
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/24/22 in all areas

  1. காலையில் யாரும் குடிப்பதில்லை என்றாலும் நேற்று அடித்த போதை இறங்கிவிட்டதா என்டு செக் பண்ணி போட்டு வண்டிய குடுங்கப்பா .. திராவிடம் - டாஸ்மார்க்..😢
  2. mining செய்வதில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்ஷியாவும் விரைவில் mining செய்வதைத் தடை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அதன் மத்திய வங்கி பாராளுமன்ற அறிவித்தலை எதிர்பார்த்து நிற்கிறது. பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் கிரிப்டோ தொடர்பான தனது புதிய சட்டங்களை அறிவிக்கலாம். இது கிரிப்டோவுக்குச் சாதகமானதாக இருக்கலாம். பிரான்சில் குறிப்பிட்ட அளவுக்குமேல் கிரிப்டோ மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு அதிகமான வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். https://journalducoin.com/analyses/taxation-et-regulation-de-bitcoin-et-des-crypto-actifs-en-france-en-2022-lheure-du-bilan/
  3. இந்த வருடச் சிறப்பு ......! 😁
  4. ஆ எழுதி காட்டும்மா
  5. எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும். கிரிப்டோவில் முதலீடு செய்ய இன்று சாதகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லாததற்கு நான் கூறும் காரணங்கள் : - சீரற்ற, நிலையற்ற தன்மை. இன்று சந்தையில் உள்ள கிரிப்டோக்களில் நாளை ஒன்று இன்னொன்றை தாண்டி மேலே வரலாம். - கிரிப்டோ தொடர்பான சட்டதிட்டங்கள் இன்று எதுவும் இல்லை. மேலத்தேய நாடுகள் இதனை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. - கிரிப்டோ உலக வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிக்கிறது. இது பற்றி இங்கு பேசப்பட்டதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் சீனாவில் நிலக்கரி மின்சாரத்தில் இயங்கிய கணணிகள் (mining) பின்னர் சீனாவால் தடைசெய்யப்பட அவற்றின் பெரும் பகுதி உக்ரெய்னுக்கு மாற்றப்பட்டு எரிவாயுவினால் உற்பத்தி செய்யப்படும் முன்சாரத்தில் இயங்கின. பின்னர் படிப்படியாக பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இன்று Bitcoin இன் மின் பாவனை நோர்வே நாட்டின் முழு மின்சார உற்பத்திக்கு ஈடாகக் குறிப்பிடப் படுகின்றது.
  6. அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளர்வாய் என் ராஜா.......! 🌹 1990 க்கு பிறந்தவர்கள் பாக்கியசாலிகள்.....அம்மா அஞ்சலி நினைப்புடன் பாட நீங்கள் ஏனைக்குள் துயின்றிருப்பீர்கள்.........! 😍
  7. பாடல்: மனசோ தந்தி அடிக்குது பாடியவர்கள்: Sri Vardhini , Aditi, Satya Yamini, Roshini & Tejaswini வரிகள்: விவேக் படம்:Enemy இசை: தமன்.எஸ்
  8. தாயக மண்ணில் எப்போதாவது இப்படி அதிசயம் நிகழ்வதுண்டு.. உங்களுக்கு ரெல் மீ..?😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.