https://techilive.in/avoid-evil-bitcoin-and-stay-sane-investing-wisdom-from-warren-buffett-and-charlie-munger/
வோரன் பவர்ட் மிக சிறந்த fundamental analysis முதலீட்டாளர், அவரது பிட் கொயின் தொடர்பான கருத்து.
எந்த முதலீட்டிலும் தற்போதய சந்தை விலையை விட சில காரணிகளினால் விலை அதிகரிக்கலாம் என நம்பப்படும்போது மேற்கொள்ளப்படுவதே முதலீடாகும்.
இதனை Intrinsic value என்பார்கள் அதே போல் சாதாரண காகிதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைக்கும் போது அதற்கு அதற்கு பெறுமதி உண்டாகிறது அதனை எல்லோரும் நம்புவதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த நிலமை ஏற்படுகிறது.
பொதுவாக பங்குகளுக்கு ஆகக்குறைந்த பெறுமதியாவது இருக்கும் அது அதன் asset value (Book value) என்ற வடிவில் காணப்படும். பிட் கொயினில் asset value உள்ளதா என்பது தெரியவில்லை.