Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19154
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87997
    Posts
  3. சாமானியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    594
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38778
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/07/22 in Posts

  1. சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை காற்றிலே மிதந்து வானில் பறக்க ஆசை
  2. ஆகா திறமான சிந்தனை. ஓடி முடிய யாரிடமாவது கொடுத்திட்டு போகலாம். இணைப்புக்கு நன்றி சிறி. நான் மகனுக்கு காட்டினேன்.ஓஓஓ நோ வே .நீங்களும் போகப் போறீங்களோ?இப்படி வாங்கி தாறதோ?என்று கேட்கிறார்.
  3. 👉 https://www.facebook.com/watch?v=403593525142321 👈 சைக்கிளுடன்... இலங்கை வந்த, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள். 🙂 இதனை... களவு கொடுக்காமல், பத்திரமாக வைத்திருக்கவும் வேண்டுமே.. 😎
  4. கல்வி கரையில கற்பவர் நாள் சில........! 🌹
  5. பொறுமைதான் இதற்கு தீர்வு. பிழை காட்டினால் திரும்பவும் அந்தப் பக்கத்திற்கு refresh செய்துபோகலாம். Editor இல் இருப்பது காணாமல் போகாது என்பதால் நேரத்தை வீணாக்காமல் பதியலாம்! இதை எல்லாம் வெட்டியாடித்தான் இடைக்கிடை பதிவைப் போடுகின்றேன்! 13 வருடம் நொக்கியாவில் புது ஃபோன்களை பாவித்த பழக்கம்! மக்கர் பண்ணினால் அதை எப்படி மேவி வேலை செய்யலாம் என்று பழகிப்போய்விட்டது😜
  6. 👉 https://www.facebook.com/671465112/videos/1657169734655011 👈 என்ன, சிம்ரன்... இது. 🤣
  7. ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச்செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள். ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறைசொல்லியிருக்கிறீர்கள்” எனறான் அந்த சிறுவன். ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது”என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான். அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது. இப்போது கொஞ்சம் பயப்பட தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப்போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் இருக்கிறது. ஜன்னலோர இருக்கையில் தலையை தாழ்த்தி, மூலையில் பதுங்கிக்கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது. நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில், *“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.* கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது. பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான். இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம். நோயை விட, அது குறித்த அச்சம் தான் பலரை கொல்கிறது. எல்லோரும் இறைவனை நம்புகிறோம். நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது. இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை வைத்திருக்கிறான். அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது.* கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று நம் இறைவன் நம்பிக்கை தருகிறான். எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். உலகம் பிழைக்கப்போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம். (படித்ததில் பிடித்தது )
  8. ஆமா பெருவிரலில்ல. ரொம்ப நேர ஆராச்சி. பச்சை முடிஞ்சுது அப்புறமா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.