Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8910
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    34974
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/16/22 in all areas

  1. Forex (Foreign exchange) இல் ஒரு நாட்டு நாணயத்தினை 3 எழுத்துக்க்களை கொண்டு குறிப்பார்கள், உதாரணமாக அவுஸ்ரேலிய டொலரினை AUD, ஜப்பான் நாட்டு நாணயத்தினை JPY. ஒரு நாணயத்தின் பெறுமதியினை இன்னொரு நாட்டு நாணயத்துடன் ஒப்பிட்டு கணிக்கப்படும் (Currency pair). முன்னால் காணப்படும் 3 எழுத்து கொண்ட நாணயத்தினை அடிப்படை நாணயம் என அழைப்பார்கள் (Base currency). உதாரணமாக நான் இப்போது AUDJPY இனை வாங்கினால், அவுஸ்ரேலிய நாணயத்தினை வாங்கி ஜப்பானிய நாணயத்தினை விற்பதாக அர்த்தம். ஏற்கனவே வாங்கியதாகக்குறிப்பிட்ட AUDJPY stop இனை அண்மித்த நிலையில் அந்த வர்த்தகத்தினை மூடி விட்டேன் 95.500 வாங்குவதற்கான வர்த்தகம் இடப்பட்டுள்ளது. Stop 94.900, Take profit 104.000. மத்திய வங்கியின் வட்டி விகிதம் (cash rate) என்பது வங்கிகளுக்கிடையேயான வட்டி விகிதமாகும். வங்கிகள் இந்த வட்டியில் காசினை கடனாகப்பெற்று பொதுமக்களுக்கு அதனை விட அதிகமான் வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். உதாரணமாக அவுஸ்ரேலிய cash rate 2.35%, ஆனால் வங்கியில் மக்களுக்கு 4% மேல் வட்டியுடன் வீட்டுக்கடன் கொடுக்கிறார்கள். பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்கிறார்கள். பணவீக்கத்தில் 1.5 - 2.5 விகித பணவீக்கத்தினை ஆரோக்கியமான பணவீக்கம் எனக்கூறுகிறார்கள் தற்போது பல நாடுகளில் இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் உள்ளது. பணசுருக்கமும் பொருளாதாரத்திற்கு பாதகமானது.
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  7. மேலே உள்ள வரைபடம் AUDJPY Ascending Triangle break out இந்த வடிவத்தினை சந்தை ஏற்படுத்துவதற்கான காரணம் விலையானது ஒரு விலை அளவில் தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் விலை வீழ்ச்சி அடையும் இடம் Resistance என அழைக்கப்படுகிறது. விலை முதல் தடவை மேலாக செல்ல முயற்சித்து, அந்த முயற்சி தோல்வி அடைந்து விலை கீழிறங்கும் பின்னர் மறுமுறை முயற்சிக்கும், இவ்வாறு விலை முயற்சிக்கும் புள்ளிகளை இணைத்தால் ஒரு கிடையான கோட்டினை வரையலாம். கீழிறங்கும் விலை மேலும் கீழிறங்காமல் மேலேறும் விலை அளவினை Support என அழைக்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி அளவானது ஒவ்வொரு தடவையும் குறைந்து செல்லும், அந்த புள்ளிகளை இணைத்து கோடு வரைந்தால் சாய்வாக உயர்ந்து செல்லும். இந்த இரண்டு மஞ்சள் கோடுகளும் ஒரு அரை கூம்பகவடிவத்தினை உருவாக்கும் விலையானது இந்த கூம்பகத்திற்குள் அகலாமான பகுதியிலிருந்து ஒடுக்கமான பகுதிக்குள் நுழையும்போது விலையில் அதிகமான அளுத்தம் ஏற்படும் இந்த அளுத்தம் பொதுவாக மேல்புறமாக வெடிப்பினை உருவாக்கும். விலை எதிர்பார்ப்பு விலை, கூம்பகத்தின் அகலமான அடிப்பகுதியின் உயரம் (பச்சை கிடைக்கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ளது). பொதுவாக இந்த வெடிப்பு நிகழும் போது அதிகளவான பங்குகள் வாங்கப்பட்டிருப்பது ஒரு சாதகமான அறிகுறி, ஆனால் நாணய வர்த்தகத்தில் அளவுகள் கைமாற்றம் தெரியாது என்பது ஒரு பாதகமான விடயம். இந்த வர்த்தகத்தினை விலையானது உடைப்புப்புள்ளியில் எவ்வாறு தொழில்படுகிறது என்பதற்கிணங்க வாங்க உள்ளேன். மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ள வரைபடம் நாளாந்த வரைபடம், மணித்தியால முதலாவது வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட வடிவம் ஏற்பட்டால் வாங்க தீர்மானித்துள்ளேன். எதிர்பாரா வெளியேற்றம் கடல்நீலநிற புள்ளி கோட்டினால் காட்டப்பட்டுள்ளது
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே......! 😍
  11. முதலாவது வரைபடம் நாள் வரைபடம், இரண்டாவது வரைபடம் 1 மணித்தியால வரை படம், fractal market analysis உதாரணமாக இரஸ்சியன் பொம்மையினை (தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி) குறிப்பிடுவார்கள். குறுங்காலத்தில் நிகழ்வது போலவே நீண்ட கால அளவிலும் ஒரே மாதிரியான அமைப்பில் (Pattern) நிகழும். அதற்குக்காரணம் சந்தையில் பங்குபற்றும் மக்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருப்பதே காரணம் கூறப்படுகிறது, மற்றவர்களை சிந்திக்காமல் பிந்தொடர்வதே (Mass Psychology) இவ்வாறான அமைப்புகளை (Pattern) தோற்றூவிக்கிறது என கூறப்படுகிறது. ஒரு முழுமையான சந்தை வட்டம் 8 அலைகளை கொண்டது. இதுதான் சந்தையின் செயற்பாடு, 8 அலைகள் கொண்ட முழுமையான வட்டம் (Full Cycle) மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப நிகழ்வதாகக்கூறுகிறார்கள் இந்த செயற்பாட்டிற்குக்காரணம் மனிதர்களின் உளவியலே காரணம் என கூறப்படுகிறது. கிழக்கு - மேற்கு, இனம், நிறம், மொழி, சாதி, மதம், வகுப்பு என மனிதர்களுள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். நாள் வரைபடத்தில் தங்க விலை இறங்குமுகமாக உள்ளது (Down trend) தற்போது தங்கம் B Correction wave இல் உள்ளது (Daily chart), C அலை (Hourly chart) 5 அலைகளை கொண்டது தற்போது 1 வது அலையில் உள்ளது 2 வது அலை விலை பின் வாங்கும் (Retrace). அது Fib 0.382 - 0.786 வரை செல்லும் எனக்கூறுகிறார்கள் ஆனால் 1 வது அலையினை விட கீழிறங்காது என கூறப்படுகிறது (1688). தற்போது எனது தங்கம் வாங்கும் விலை 0.618 உள்ளது, எதிர்பார வெளியேற்ற விலை (Stop loss) 0.786 சற்று உயர்வாக உள்ளது (1697). Stop loss 1688 சிறந்தது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.