Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    27
    Points
    19139
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87993
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46798
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/16/22 in all areas

  1. வணக்கம் அரவிந்த் .நல் வரவு இங்கு உங்களை அறிமுகம் செய்து , களத்தில் அனுமதிக்கும்படி எழுதுங்கள் .பின் கள உறவுகள் உங்களுக்கு வணக்கம் சொல்வர்.. தொடர்ந்து சில பதிவுகள் போடட பின் ( கள உறவுக்கு நன்றி சொல்லி ) யாழ் களம் மற்றைய பகுதிக்கு ஆக்கங்கள் போட அனுமதிக்கும்.
  2. எனது நகரத்து ரயில் நிலையத்திலும் ஒன்று வெளியே உள்ளது. மழை, பனிப்பொழிவு நேரம் எல்லாம்… தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கும். பாஞ்ச் அண்ணை, கவி அருணாசலம் ஆகியோருக்கும் தெரியும்.
  3. ஈழப்பிரியன், நீங்கள் கூறிய பின்… சந்தேகம் வந்து கூகிளில், “Open air escalator” என்று தட்டிப் பார்த்தேன். நிறைய இடங்களில், திறந்த வெளியில் மிக நீளமான escalator அமைத்துள்ளார்கள். இப்போ நான் கணனியில் இல்லாத படியால், படங்களை இணைக்க முடியவில்லை. நாளைக்கு நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂
  4. சிறி இது தவறான தகவலாக இருக்கும். திறந்த வெளியில் எப்படி இந்த எஸ்கலேற்ரரை வைத்திருப்பார்கள்?
  5. இனி ஆண் சிங்கங்களும் அடுத்த கட்டத்துக்கு இறங்க வேண்டியதுதான்.....😁
  6. வணக்கம் வாத்தியார்.......! மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே வண்ணமயில் போல வந்த பாவையே எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி......! --- மணியே மணிக்குயிலே---
  7. இளைஞர்கள் வேலை வெட்டியின்றி (வேலைசெய்ய அலுப்பு பட்டு) இருக்கினம்.....அவர்களில் சிலராவது தங்களுக்கு தெரிந்த சுயமான தொழிலை செய்யவும் தடை என்றால் என்னதான் செய்வது..........! 🤔
  8. இனி சட்டி பானையும் கவனம்....😎 #யாழில் ஆலயங்களில் #கைவரிசை காட்டிய 22வயது இளைஞன்..! வடமராட்சி துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர். மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் நெல்லியடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்று திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்று அமைய பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் ஆலோசனைக்கு அமைய உப. பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். முகநூல் செய்தி
  9. கஞ்சாவை பயிரிடுவது குறித்து ஆராய நிபுணர் குழு. -செய்தி.- தேயிலையை கவனிக்க ஆள் இல்லை. கஞ்சா பயிருக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள்.
  10. வணக்கம் வாத்தியார்........! ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே.....! ---(பூவுக்குள்)---
  11. 👉 https://www.facebook.com/watch?v=1205073390046173 👈 கையில் சூடம் ஏற்றி.... ரஞ்சிதமே பாடலை, தொலைக்காட்சியில் வரவேற்ற விஜய் ரசிகர். 😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.