Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7054
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2957
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/09/23 in all areas

  1. அண்ணை ஆங்கிலத்தில் இது பற்றி செய்தி எழுதப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. https://www.tamilguardian.com/content/human-remains-found-mullaitivu https://www.tamilguardian.com/content/13-bodies-uncovered-mullaitivu-mass-grave இதை உறவுகள், அவரவர் நாடுகளில் உள்ள அமைப்புகள், அரசியல்வாதிகளுக்கு அந்தந்த மொழிகளில் அனுப்பி கவனத்தில் எடுக்குமாறு கோரலாம். ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிப்பவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகளை கேட்டால் 5 நிமிடத்தில் ஒரு covering letter அடித்து தருவார்கள். இல்லை என்றால் இங்கே சொன்னால் - ஒரு template letter அடித்துத்துதரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் முன்னர் நெடுக்ஸ் இன்னொரு முயற்சியில் சொன்னது போல, எல்லாரும் ஒரே மாரி அடித்து அனுப்பினால் அது ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் போல தெரியும். ஆகவே அவரவர் பாணியில் எழுதினால் நல்லது. பிகு யாழில் வந்து விட்டது என்றால் அது இந்தியன் உளவு அமைப்புக்கு கார் கதவு திறக்கும் ஆட்கள் பார்வையிலும் பட்டிருக்கும். ஆகவே இந்திய அதிகாரிகளுக்கு யாரும் கடிதம் அனுப்பி மினகெடவேண்டாம்🤣.
  2. இரண்டு நிமிடத்தில், வத்த குழம்பு செய்வது எப்படி. 🤣
  3. வணக்கம் வாத்தியார்..........! கால் முளைத்த பூவே என்னோடு balle ஆட வா வா Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா Chamomile பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் அசையும் அசைவில் மனதை பிசைய இதய இடுக்கில் மழையை பொழிய உயிரை உரசி அனலை எழுப்ப எரியும் வெறியை தெறித்தாய் வால் முளைத்த காற்றே என்னோடு balle ஆட வா வா Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா வினவுகிறேன்......! ---கால் முளைத்த பூவே---
  4. அப்படியெல்லாம் நீங்கள் பாதிவழியில் விலகக் கூடாது எதுவானாலும் நேருக்கு நேர் நின்று பார்க்க வேண்டும்.......அடி கிடி எல்லாம் சும்மா ஒரு அனுமானம்தான்.......! 😂
  5. ஆளை விடுங்க சாமி. 😂 உங்கள் சன்மானமும் வேண்டாம், தர்ம அடியும் வேண்டாம். 🤣
  6. கொத்து குண்டுகள் இரு பகுதியாலும் கொட்டப்படணும். அதை இவ்வுலகு பார்க்கணும் பேசணும். இதனூடாக எமது இனத்தின் வலியையும் அவர்கள் உணரணும் பேசணும்
  7. உண்டு......நிச்சயமாக.........அது அவர் தருவதை பொறுத்து உங்களுக்கும் தரப்படும்...... அங்கு அழைத்து வைத்து விக்கட்டால் தந்தாலும் உங்களுக்கும் பாதி உண்டு சரிதானே .........! 😂
  8. தகவல் தந்த எனக்கு... சன்மானம் இல்லையா....? 🤣
  9. ஓம்.......அவர் கிரிக்கட் போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு 5000 பவுன்ஸ் தருவதாக சொன்னவர். அதைத் தரத்தான் தேடி இருக்கிறார் , நான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் ......! 😂
  10. சுவியர்... உங்களை, @பையன்26 தேடினவர். 😂 இந்த மாத, முடிவிற்குள்... அவரை தொடர்பு கொள்ளுங்கோ. 🤣
  11. இது... எமது கலாச்சாரத்துக்கு, சரி வராது. 😂 புத்தகத்துக்கு மேல் நாம் இருந்தால், சரஸ்வதி கோவிப்பார். 🤣
  12. பல்கேரியாவில் கண்கவர் புத்தக பெஞ்சுகள்
  13. நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 😁
  14. உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?
  15. வெள்ளிடை மலையாக தெளிவாக விளங்கும் இந்த உண்மையை மட்டும் எத்தனை தரம் எடுத்து சொன்னாலும் ஏனோ இங்குள்ள புட்டினின் காதலர்கள் காதில் வாங்க பிடிவாதமாக மறுப்பதேன்?
  16. ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளை பாவித்தே வருகிறது. இனி சில வேளை லிவிவ் போல மேற்கு உக்ரேன் நகரங்கள் மீதும் பாவிக்க கூடும்.
  17. உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்கி எழுதினாலும்.. அதை அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் எஜமானர்களுக்காக எழுதுபவர்கள். இந்த விடயத்தை.. ஊரில் இருந்து மக்கள்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஐநா வரைக்கும் எடுத்துச் செல்வதே கூடிய வினைத்திறனாக.. நீதிக்கான குரலாக இருக்க முடியும்.
  18. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நான் ரெடி ஏய் நீங்க ரெடியா ம்.. நான் ரெடி ஆஹா நீங்க ரெடியா பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ரெடியா ஆண் : எப்படி பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ரெடியா பெண் : குட்நைட்டா மாறிவிட நான் ரெடி என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம் நீங்க ரெடியா ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட நான் ரெடி என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள நீங்க ரெடியா} (2) ஆண் : சக்தி மசாலவாக நான் ரெடி என்னை சாம்பாரா கொதிக்கவைக்க நீங்க ரெடியா பெண் : நான் ரெடி ஏய் நீங்க ரெடியா ஆண் : ஆ நான் ரெடி ஆஹா நீங்க ரெடியா பெண் : {செல் போனா மாறிவிட நான் ரெடி அதுல சிம் கார்டா மாறிவிட நீங்க ரெடியா} (2) பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட நான் ரெடி லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க நீங்க ரெடியா ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட நான் ரெடி என்ன குளு குளுணு உடுத்திகொள்ள நீங்க ரெடியா} (2) ஆண் : நாயுடு ஹால் மேட்டராக நான் ரெடி என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள நீங்க ரெடியா --- அடடடடா நான் ரெடி ஏய் நீங்க ரெடியா---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.