Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88827
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33811
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46977
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7138
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/10/23 in all areas

  1. அந்த 24வது செக்கன்ல இருக்கிறது நீங்களும் உங்கடை நாயும் தானே அண்ணை?
  2. முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂
  3. இந்த இடத்தை கூகிளில் தேடிபிடித்து படம் போட்டு ராஜவன்னியன் அண்ணா நாலு பக்கம் ஓடினவர் .
  4. யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்.. இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
  5. காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலமாக... கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடிக்கப் பட்டு (09.07.2022) ஓராண்டு நிறைவு. கோத்தா போனபின், அந்தப்... போராட்டத்தை நசுக்கி, அரசியல் செய்யும்... மாஃபியா அரசியல்வாதிகள்.
  6. Suggestions Thiruppullani Balaji · ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன. 1008 காய்கறிகள் இல்லை.* *விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?" என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.* *இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.* *விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன? *காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்* *பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே* *कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं* *पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते* *"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.* *ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! " என்றாள்......! பண்டைய காலத்து மனைவியரும் இன்றைய காலத்து மனைவியர் போல் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்திருக்கிறார்கள்.......! 😂
  7. இப்படியான பெரும் பிரச்சனைகளை உங்களாலோ என்னைப் போன்றவர்களாலோ எதுவுமே செய்யமுடியாது.. அங்கு அன்றாடம் கஷ்ரப்படும் மக்களுக்கு உதவி செய்வதை தவிர...... எமது அரசியல்வாதிகள் அல்லது முன்னணி பொது உதவி அமைப்புகள் தான் இப்படியான நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.அழுத்தங்களை கொடுத்து விசாரணைகளை கோர வேண்டும்.
  8. நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு, துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும். எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.