அவ்வாறு பொறுப்பேற்ற பின் இஸ்ரேல் என்னென்ன செய்யும்?
1. போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, இளம் தலைமுறையை நாசம் செய்யும்
2. களவு, கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் செய்கின்றவர்களுக்கு உறுதுணையாக நின்று, பாதுகாத்து, ஊக்குவித்து பாலஸ்தீனச் சமூகத்தை சிதைக்கும்.
3. பாலஸ்தீனத்தில் தன் அரசியல் எடுபிடிகளையும், ஜோக்கர்களையும் வைத்து தன் பொம்மை அரசை நிறுவியோ, அல்லது காயடிக்கப்பட்ட அரசியலை செய்கின்றவர்களை வளர்த்து விட்டு, போராட்ட குணத்தை நீர்த்துப் போகச் செய்யும்.
4. எல்லா வழிகளிலும் நெருக்குவாரங்களை கொடுத்து, இளம் சமூகத்தை வேறு நாடுகளுக்கு அகதியாக செல்ல ஊக்குவிக்கும்.
5. மேலும் எப்படி பாலஸ்தீனத்தை நாசமாக்குவது என்பது பற்றி அறிய, இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் ஆலோசனை கேட்கும்.