47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள்.
கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள்.
அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு.
பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார்.
கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது.
அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம்.
அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை?
அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம்.
இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி, @குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
இந்தத் தடவை Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.