Everything posted by ஈழப்பிரியன்
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
ஒன்றாக படிக்காவிட்டால் என்ன படிப்பித்திருக்கலாம் அல்லவா?
-
தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு
மாவீரன் திலீபனுக்கு நினைவங்சல்கள்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
இதைத் தான் நானும் யோசித்தேன். கேழாமலேயே ஓடிப்போய் 2004ம் ஆண்டு குப்பையைத் தட்டித்தூக்கி போட்டிருக்கிறார்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
நல்ல காலம் அடி விழல்லை.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை. ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.
-
பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து பலமான தரப்பாக போட்டியிடுவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆராய்வு?
மிகக் குறைந்த விலையில் கூடிய இன்பம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தகவலுக்கு நன்றி @பிழம்பு. அப்பிடியே சுமந்திரன் பற்றிய தகவலையும் பகிரலாமே? உள்ளக விசாரணை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தால் என்னிலிருந்து பலரும் தெளிவடையலாம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார். அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை. ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர். இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள். படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன். ஆள்களாக. இருக்கிறது அடுத்தடுத்த மாதங்களில் ரசோதரனையும் இலங்கையில் காணலாம். புனைபெயரில் இருக்கிறபடியால் கண்டு கொள்ளவில்லைப் போலும். இதுக்குள்ள @நீர்வேலியான் யானின் ஆளும் இருக்கிறார் கண்டுக்கலையோ?
-
முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது என்பார்களே பொய்யா கோப்பாலு?
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அரசியல்வாதிகள் என்றால் யார் யார்? எனக்கு தெரிந்து அங்கயன் மட்டுமே. சிறிதரனுக்கும் கிடைத்ததாக வதந்தி.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தமிழ்வின் மட்டுமல்ல உலகமே சொன்ன விடயம் உங்களுக்க மட்டும் பொய்யா தெரிகிறது.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
மாவையோ சிறிதரனோ இருவருக்குமே தெரியாது என்கின்றனர். இவர்கள் கதைத்தால் யாருக்காவது சொன்னார்கள் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
ஐயா இப்போ பியர் குடிப்பதை நிறுத்திவிட்டாரோ?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஆமாம் இவர் போன்றவர்களால்த் தான் சிங்கள அரசை காப்பாற்ற முடியும். பொறுப்புக் கூறல் விடயத்தில் சிங்கள அரசைக் காப்பாற்றியதை மறந்துவிட்டீர்களா? ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தலைவருக்கே தெரியாதென்று தலைவரே சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் ஒரு காணொளியில் மிகவும் நிதானமாகவும் நல்ல திட்டங்களோடும் பேசியிருந்தார். மிகவும் பாராட்டக் கூடிய மாதிரி இருந்தது.
-
இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த கடிதம்
தனது நாட்டிலும் அயலிலும் அடுத்தவனின் சொத்துக்களை சூறையாடி பழகிவிட்டார்கள்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இந்தம்மா மட்டுமல்ல இன்னும் சிலர் இதே மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். எதிர்க் கட்சியில் இருக்கும் போது குய்யோ முறையோ என்று கத்துகிறவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்து ஆட்சியில் இருந்தவர்கள் எதைச் செய்தார்களோ அதையே இவர்களும் செய்வார்கள். ஆனாலும் ஜேவிபியை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு எல்லோரும் பார்க்கிறார்கள்.நாங்களும் பார்ப்போம்.
-
முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கே யார் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறோம் என்று தெரியாது. எப்படித் தான் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
-
இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த கடிதம்
மீண்டும் மீண்டும் இவர்கள் தாங்கள் படித்த முழு முட்டாள்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்களே? எல்லை தாண்டாமல் மீனை பிடித்தால் ஏன்தான் அடுத்த நாட்டுக்காரன் கைது செய்யப் போகிறான்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Trump Shuttle எனும் விமானசேவை நான் வந்த காலத்தில் இருந்தது.
-
முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
கொஞ்ச வாகனங்களைக் காணலை என்றார்களே? கழட்டி விற்றும் இருப்பார்கள்.
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
-
கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்!
முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?