Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. ஒன்று செல்லவண்டி. மற்றது செல்லக்குட்டி வண்டியினுள்.
  2. சிறிய வயதில் தீபாவளியை கொண்டாடினாலும் இப்போது கொண்டாடுவதில்லை. இராமரின் கதைகளையும் முன்னர் இருந்த நிலைப்பாடு இப்போதில்லை. எமது ஊரில் அனுமானை வானளாவ பார்க்க வெறுப்புத் தான் வருகிறது. நீண்ட காலத்தின் பின் 2015 இல் ஊருக்குப் போனபோது வீட்டுக்கு வீடு வாசலில் அனுமானின் படம் தொங்குகிறது. விபரமான விளக்கத்துக்கு நன்றி தில்லை.
  3. ஆகா ஆகா மேடையில் இருந்தவரை மேசைக்கு அனுப்பப் போறாங்க. ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.
  4. அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
  5. 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி. புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது. இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.
  6. சிங்கள பாடப் புத்தகங்களில் தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் சிறுபான்மை இனம் என்றால் கீழ்சாதி என்றும் பெரும்பான்மை இனம் என்றால் மேல்சாதி என்றும் சிங்களத்தில் சொல்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் அடுத்துவரும் தேர்தல் என்று பலதையும் தொட்டுச் செல்கிறார்கள்.
  7. நரியை நம்பி சயித் களத்தில் இறங்கினால் சயித்துக்கே நஸ்டம்.
  8. தமிழரசுக் கட்சியில் யார்யார் கேட்க வேண்டும் என்று சீட்டுக் கொடுக்கும் நிலையில் சுமந்திரன் இருக்கும்போது சுமந்திரனுக்கே சீட்டுக் கொடுக்க வேண்டாமென்கிறார்களே? இது திருப்பதிக்கே லட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கே.
  9. ஆள் கொஞ்சம் சிலோ என்றபடியால் லேற்ராக வாழ்த்தியுள்ளார். கண்டுக்க வேண்டாம்.
  10. விமானநிலையத்தில் அனுமதி இல்லாமல் பிரயாணிகளை ஏமாற்றி வழிப்பறி செய்யும் வாகன சாரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
  11. 2015 இல் எதிர்க கட்சித் தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா பதவியை இழந்த பின்பும் கடைசிவரை எந்த வீட்டையும் வாகனத்தையும் கொடுக்கவே இல்லை என்று சொன்னார்கள். இப்போது ஐயா இருந்திருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?
  12. ஆமை புகுந்த வீடும் இந்தியா புகுந்த நாடும் உருப்படவே மாட்டுது. இலங்கை சனாதிபதித் தேர்தல் தொடர்பான RAW வின் எதிர்வு கூறல் பிழைத்துவிட்டதே,..🤣 தேர்தல் நாள் இரவு கொழும்பில் அதிகமாக ஓடித் திரிந்தது இந்திய தூதரக வாகனங்கள்தானாம். முடிவு இப்படி வரும் என்று தெரிந்தே ரணிலையும் சயித்தையும் ஓரணியில் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தார்கள்.தோற்றுவிட்டார்கள்.
  13. நான் சிறுவனாக இருந்த போது பல நாட்கள் வீட்டாருடன் சேர்ந்து விரதங்கள் இருந்திருக்கிறேன். இப்போது விரதமே இருப்பதில்லை. அதன் முக்கியத்துவம் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. நன்றி தில்லை.
  14. பொதுவேட்பாளராக களமிறங்குபவர் இனிமேல் எந்த தேர்தல்களிலும் பங்குபெற மாட்டார் என்ற உத்தரவாதத்துடனேயே களமிறக்கப்பட்டார். இதனாலேயே பலரும் பின் வாங்கினார்கள். ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். என்னையா இரவில் விளக்கை அணைத்துத் தானே பழக்கம். இதென்ன சாட்சி வைத்து காதல் பண்ணுற பழக்கம்? வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர். இவர் மகத்தான சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் அங்கயனும் டக்கிளசும் அவர்கள் கைக்குள் போட முயன்று முடியாமல் போக அவரை மிகவும் மிரட்டியே வெளியே விட்டார்கள் என்கிறார்கள். இதுபற்றி மேலதிக தகவல்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் சொல்லலாம்.
  15. இது தான் நிதர்சனம். அதை விட்டுட்டு பலம்பெயர் சிங்னளவர் எப்படி இப்படி அனுராக்காக பாடுபட்டு அரசை அமைத்துள்ளார்கள் என்பதெல்லாம் வெறும்கதை. தமிழர்களை போரில் வென்ற கோத்தாவை வெல்லவைக்க வெளிநாட்டு புலம்பெயர் சிங்களவர் போய் வாக்கு போட்டு வெல்ல வைத்ததே சாதனை.
  16. ஆழ்ந்து சிந்திக்க ணே;டிய கவிதை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.