Everything posted by ஈழப்பிரியன்
-
"மதமென்னும் போதை!!"
முன்னர் பதவிகள் ஆசைகளைத் தூண்டி மாற்றினார்கள். இப்போது வலு நுட்பமாக ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்து அமுக்குகிறார்கள். இதில் பல ஏழைக் குடும்பங்கள் அகப்பட்டுப் போயுள்ளனர்.
-
கருணா அம்மானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!
இவரை வைத்து கள அலுவல்களும் பார்க்கலாம். நாய்கள் வளர்ப்பது எஜமான்களின் பாதுகாப்புக்கே.
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
இங்கிலாந்து நண்பரின் வண்டியும் கள்ளுவண்டி மாதிரி தெரிந்தது?
-
கருணா அம்மானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!
ரணில் வெற்றி பெறுவதற்காக எந்தளவு அடிமட்டத்துக்கும் இறங்க தயாராக இருக்கிறார்.
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
ரொம்பவும் மலிவாக இருக்கிறதே?
-
"வேலைக்காரியின் திறமை"
ஆயிரத்தில் ஒருவருக்கு இப்படியான ஆற்றல் வருகிறது. போய் சேர்ந்த இடமும் பிரச்சனை இல்லாமல் போய்விட்டது. நல்ல கதை தில்லை.
-
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு!
ரணில் வெற்றியை உறுதி செய்யுமட்டும் தேர்தலை நடத்தமாட்டார். சகல சலுகைகள் சம்பள உயர்வுகள் யார் யாரைப் பிரிக்கலாம் இப்படி நிறைய உத்திகளைக் கையாண்டு அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு முழு முயற்சியும் எடுப்பார். ஒருவேளை அவரது கனவு நனவானால் இலங்கை சரித்திரத்தில் காணாத மாற்றங்கள் வரிகள் இலவச சிகிச்சை படிப்பு என்று நிறைய இழக்க வேண்டிவரும்.
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
தில்லை உங்கள் பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குறுங்கதை 17 -- நளபாகம்
ஐயா தில்லை ஒரே நேரத்தில் 2-3 டிரம்மில் விளையாடுகிறாரே! பலே கில்லாடி.
-
ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்குகிழக்கு தமிழர்களை தேசமாக அங்கீகரிக்கும் தீர்வை முன்வைக்கவேண்டும் - தேசிய கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள்
@Kapithan உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
-
கொஞ்சம் ரசிக்க
சிவசிவா கடவுள் எப்படி இத்தனை படிகள் ஏறுவார்? யாராவது பக்தர்கள் லிவ்ற் கட்டி கொடுக்கலாமே?
-
குறுங்கதை 17 -- நளபாகம்
இதில் எனக்கு உடன்பாடில்லை. ஊரிலேயே இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் வெளிநாடு என்று வெளிக்கிட்ட பின்பு ஆண்களும் சமையலில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள். பெண்களைவிட சுவையாக சுமையல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்.
-
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]"
தொடருங்கள் காத்திருக்கிறோம்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
தர்மத்துக்கும் ஊழலுக்குமான் போராட்டத்தில் இலங்கையில் புரையோடிப் போயுள்ள ஊழல் வென்றுவிட்டது.- குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
அக்கா சிறிய வயதுக்கு ஒருக்கா இறங்கி யோசியுங்கோ. முருங்கைமரம் வேதாளம்.- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு
அரசு செய்ய வேண்டியதை எம்மவர்கள் செலவு செய்து உபகரணங்களை வாங்கியும் கட்டடங்களை கட்டியும் கொடுக்க வெட்கமே இல்லாமல் அரசிலிருந்து போய் நாடாவெட்டி திறக்கிறார்கள். அவர்களது பெயரும் காலாகாலத்துக்கும் பொறிக்கப்பட்டிருக்கும். இதை அன்பளிப்பு செய்தவர்கள் மூலமாக ஏன் திறக்கக் கூடாது.- சுகாதார அமைச்சர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
இரும்படிக்கிற இடத்தில ஈ க்களுக்கு என்ன வேலை. இல்ல சில ஈக்கள் சுற்றி திரிந்ததே அது தான் கேட்டேன். அதுசரி ஈ என்றால் மலரிலும் இருக்கும் மலத்திலும் இருக்கும்.- ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
பாராட்டுக்கள் தர்சன்.- இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!
இப்போ வாங்கிய கடன்களையும் ரத்துச் செய்யச் சொல்லி கேட்கலாம்.- இலங்கைக்கு வருகை தந்தார் யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்!
இந்த யுனெஸ்கோ சிறுவர் மனித உரிமை மனிதஉரிமைக் கழகங்கள் மத்திய கிழக்கு முக்கியமாக பாலஸ்தினம் அங்கே எல்லாம் போவதில்லையா? அல்லது இப்படி நாடுகள் இருப்பதே அவர்கள் உலக வரைபடத்தில் இல்லையா?- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும் வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும் ஒரே செயல். இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
முன்னொருகாலம் இரட்டைக் குடியுரிமை எடுக்க தீர்மானித்திருந்தோம். அங்கு போய் வாழவும் விரும்பினோம். இப்போ எந்த எண்ணங்களைக் கைவிட்டாகி விட்டது. மீரா அங்கும் பணம் கொடுக்க வேண்டுமா? ஆம் என்றால் இங்கிருந்து 15 டாலர் கொடுத்து எடுத்துக் கொண்டு போகாமல் அங்கேயே நேரடியாக சென்று எடுக்கலாமே? வழமையில் இலங்கை போனால் கொழும்புக்கு போவதேயில்லை.இனி இதற்காக போய்வரணும்.ம் அலைச்சல் தான். தகவலுக்கு நன்றி மீரா.- குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
என்னப்பா வேதாளத்தின் கதை போல இருக்கே?- விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂 நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. செய்யுறது தான் செய்யுறது. சான்விச் மசாச் செய்து பாருங்களேன். - சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.