Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இவங்கள் எங்களையும் AAA இல் எடுத்துக் கொண்டு போக விடமாட்டாங்கள். AAA இல் இருந்து கொண்டு போனால்AAA இல் எடுக்க வேண்டுமா?அல்லது இலங்கை வாகன அலுவலகத்தில்த் தான் அனுமதிப்பத்திரம் எடுக்க முடியுமா? காசு ,பணம் ,துட்டு ,மணி ,மணி இது ஒன்று தான் நோக்கம்.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
மீள முடியாத ஏமாற்றம்.
-
ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை.. துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பட்டியல்
இது அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளே இதுதான்
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
ஏராளன் இங்கு சில்லறை வியாபாரம் மதுக்கடை வைத்திருப்பவர்களின் கதைகளைக் கேட்டால் இரத்த நரம்புகள் வெடிக்கும்.அந்தளவுக்கு களவு.கண்ணுக்கு முன்பே பொருள்களை தூக்கிக் கொண்டோடுவார்கள். இது திரும்ப திரும்ப நடக்கும்.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
நாணயங்கள் இல்லாட்டி என்ன நீங்களே நாணயமாக இருந்திருக்கிறீர்களே.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
மீரா அண்மையில் திரும்பவும் வெளிநாட்டவரின் வசதிக்காக திறக்கப் போவதாக செய்தியில் படித்தேன்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனா கடும் வாக்குவாதம் - நாந்தான் இங்க வைத்தியர் - பொலிசார் கைதுசெய்ய முயற்சி
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
ஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க. தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார். உடனேயே காட்டினார்களே பார்க்கலையா? அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார். உடனேயே காட்டினார்களே பார்க்கலையா?
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
நல்ல வேளையாக ரம்புக்கு எதுவும் நடக்கவில்லை. ஏதாவது நடந்திருந்தால் பெரிய ரத்தக்களரியே ஏற்பட்டிருக்கலாம். சுட்டவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கப் போகிறார்களே என்று அவசர அவசரமாக சுட்டுள்ளார் போல தெரிகிறது. இரகசிய சேவையினர் தகவல் கிடைத்தவுடன் முதலில் ரம்புக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம். சுட்டவரை உயிரோடு பிடித்திருந்தால் பல தகவல்களை எடுத்திருக்கலாம்.
-
சீமான் கைது எப்போது?
வாலைப் பிடித்ததற்கே மூஞ்சி உடைபட்டுப் போய் இருக்கினம். அப்புறம் எப்படி தலையை?
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
மூட்டைக்கடி,நுளம்புக்கடி.பேன்கடி என்று எத்தனையோ கடியைத் தாங்க மாட்டீர்கள். கட்டில்பாய்கதிரை எங்குமே உட்கார முடியாது.
-
குறுங்கதை 14 -- ஒரு ராத்திரி
மிகைப்படுத்தப்பட்ட செய்தி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
https://www.facebook.com/reel/3286469628325153?fs=e&mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V எழுதிக் கொடுத்தும் படிக்கத் தெரியலை. பாவம் முதல்வர். ஆனாலும் எல்லாவற்றுக்கும் கை தட்டுவோம்.
-
குறுங்கதை 14 -- ஒரு ராத்திரி
நியூயோர்க்கும் ஒரு தூங்காநகரம் தான்.
-
"கலப்படம்"
நல்லதொரு தலைப்பும் கவிதையும்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும். போளி ரொம்ப பிடிக்கும். கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை. ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அட்ரஸ் தெரிந்தா காணும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
நசுக்கினா ரத்தமும் வரும் தாங்கேலாத மணமும் வரும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
ஐயாவின் வீடும் பக்கத்திலையோ?
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தால் பில்லியன் பில்லியனாக கொட்டியிருக்கும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
ஆகா மருந்து அடிக்கிறவர்கள் தாங்களாகவே வீடு தோடிவந்து மருந்தடிப்பதில்லை. கூப்பிட்டால்த் தான் வருவார்கள். இதில பொல்லைக் கொடுத்து அடி வாங்கியிருக்கிறார்கள் .
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
சாட்டைத் துரைமுருகன் எப்படி கைது செய்யப்பட்டார். எதுவிட காரணமும் சொல்லாமல் சாட்டையின் வாகனத்திலேயே கைது செய்து கொண்டு போய் சாட்டையின் வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கி பலத்த சேதமாகியும் அதே வாகனத்தில் தொடர்ந்து கொண்டு போயிருக்கிறார்கள்.
-
குறுங்கதை 13 -- இட்டார் கெடுத்தார்
சிலர் வந்து கேட்கும் போது சிகரட்டை ஊதியபடியே வந்து கேட்பார்கள். போதை மூஞ்சியில் வடியும். வாகனத்தால அடிக்கத் தான் மனம் வரும். இன்னும் சிலர் வாகனத்தை நிற்பாட்டினால் கையில் ஈரத்துணியுடன் ஓடிவந்து கண்ணாடியைத் துடைப்பார்கள். சிலவேளை உள்ளுக்கிருக்கிறவை அவதிப்பட்டு கண்ணாடியை மூடுவார்கள். வைப்பரைப் போடுவார்கள். வேண்டாம் வேண்டாம் என்று கைகளை அசைப்பார்கள். மீறி அவர்கள் துடைத்துவிட்டால் பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று ஒன்றோ கூடவோ கொடுத்திட்டுப் போவார்கள்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது. மூட்டைக்கடி தாங்கேலாமல் மருந்தடிக்க கூப்பிட்டு உள்ளே போனவர்கள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பொலிசுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நடந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இதற்குப் பின்னால் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மருந்தடிக்கிறவர்கள் வந்து பார்த்த போது 4-5 பெண்கள் நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். பெரியபெரிய பொதிகள் அறையில் இருந்துள்ளன. 100 பேருக்கு மேற்பட்டவர்கள் இதில் சமபந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
குறுங்கதை 13 -- இட்டார் கெடுத்தார்
ஏன் தப்பு? பூங்கொத்தை வாங்கி வழியில் யாருக்காவது கொடுத்து வீட்டில் மாட்டுப்பட்டிருந்தால்?