Everything posted by ஈழப்பிரியன்
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
என்ன நாதம் அமெரிக்க சரித்திரம் சப்பி துப்பியுள்ளீர்கள். உள்ளதுக்குள் பழசு இந்த இடங்கள் தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கும் இப்படி நடக்கிறது. கொறியர்கள் மலையாளிகள் வாங்குகின்றார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறி இங்கு வீதிகளில் பாத்திரம் ஏந்தி நிற்கிறவர்களே கையில் பணமில்லையா? பரவாயில்லை எனத வென்மோ எப்படி இப்படி என்று பணம் அனப்பும் செயலிகளின் பெயர்களை சொல்வார்கள். இப்போது கேட்கிறார்கள்.இன்னும் கொஞ்சகாலம் போக எமக்கு தெரியாமல் அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள்.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
தெரியாதவர்களின் வீடுகளை படம் எடுக்க குவக்கோடு வாறாங்களோ தெரியாது.கவனம். அமெரிக்காவுக்கு காலநிலை ஒரு கொடை. எந்த காலநிலை ஒத்துக் கொள்கிறதோ அங்கு போய் வசிக்கலாம்.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
சிறி சனி இரவு நியூயொர்க் வந்துவிட்டோம். இனி அடுத்த பயணம் லொஸ்அங்கிலசும் சன்பிரான்சிஸ்கோவும் 18 புறப்பட்டு அடுத்த 18 வருவோம். பழைய கட்டடங்கள் முழுவதும் மன்கற்றனில் கிறீன்விச் வில்லேச் எனும் இடத்திலேயே உள்ளது.இப்போதைக்கு அந்த பக்கம் போகமாட்டேன். போனால் நிச்சயம் படம் எடுத்து போடுகிறேன்.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
நியூயோர்க்கிலும் இபு;படியான கட்டடங்கள் உள்ளன. வீதிகள் கூட செங்கல் மாதிரியான கல்லுகளால்த் தான் வீதியைப் போடுவார்கள்.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
பழைய கட்டடங்களும் தகவல்களும் மிகவும் பிரமிப்பாகவும் உள்ளது. இன்னும் இணையுங்கள்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இவைபற்றி அறிய சிறிய ஆவல். தொடருங்கோ ஏதாவது விளங்குதோ பார்ப்பம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மருந்தாக தானே.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அப்ப இந்த விடைமுறையை கொண்டாட போறீங்கள். பிழாவை இதுவரை காணவில்லை என்றீர்கள். அந்த பிள்ளை எப்படி அடிக்குது பாருங்கோ.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்பு கேட்கிறேன். இணைப்புக்கு நன்றி நுணா.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
கனடிய அமெரிக்க கிழக்கு கரை நேரம் 11 மணிக்கும் லண்டனில் 4 மணிக்கும் ஐரோப்பாவில் 5 மணிக்கு நடைபெற இருக்கும் நேரடி நிகழ்ச்சியை பார்த்து கேட்டு மகிழுங்கள். அத்துடன் நாளை நீங்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை. @nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.
-
கொஞ்சம் சிரிக்க ....
இதைத் தெரிவித்தவருக்கு மட்டுமல்ல காவிக் கொண்டு திரியவைக்கும் குடுக்க வேண்டும் போல இருக்கே சிறி.
-
சிரிக்க மட்டும் வாங்க
என்னப்பா பாகலை மாம்பழம் என்கிறாங்க.
-
கொஞ்சம் சிரிக்க ....
அட நானும் ஏதோ நல்ல திட்டம் போல இருக்கு என்று அரக்கபறக்க ஓடியாந்தேன்.
-
படம் கூறும் கதைகள்
அந்த வடலிக்கை இருந்ததையே பிரபாவின் கமராக்குள் அமுக்கி விட்டாவே.கெட்டிக்காரி.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
படங்களும் தகவல்களும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
அல்லது ஒவ்வொரு திரி பதியும் போதும் Follow என்பது காட்டும். அதை அழுத்தி விடுங்கள்.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
வணக்கம் சகோதரி உங்கள் திரியில் யாராவது எழுதுவதை அறிய செற்றிங்கில் போய் Follow என்பதை அழுத்திவிட்டால் உங்கள் பதிவில் யார் எழுதினாலும் உடனே தெரியவரும்.
-
நான் ரசித்த விளம்பரம் .
விந்து விட்டார் நொந்து கெட்டார்.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
என்ன இருந்தும் என்ன சுதந்திரம் இல்லாமல் போய்விட்டதே.
-
நான் ரசித்த விளம்பரம் .
நானும் நீண்ட காலத்தின் பின் பல சோடா வகைகளை ருசித்துப் பார்த்தேன். எங்காவது தூர பயணங்கள் வாகனத்தில் சென்றால் நானும் இதையே குடிப்பேன். சென்ற கிழமை 375 மைல்கள் 600 கிமீற்றர் 5 1/2 மணிநேரம் தொடர்ந்து ஓடினேன்.இடையில் இதைத் தான் வாங்கி குடித்தேன்.
-
நடுவீதி...
நியூயோர்க்கிலும் இப்படி ஒருவருடன் பேசும்போது உங்களுக்குத் தானே எவ்வளவு வசதிகள் செய்து தருகிறார்கள் அங்கு ஏன் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள் என்றால் உள்ளே பல மாபியாக்கள் அவர்களின் அடியாட்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொல்லையைவிட வெளியே குளிரோ மழையோ பனியோ பரவாயில்லை என்றார். எனது மூத்த மகளுக்கும் இதே பழக்கம் உண்டு. சாப்பாடு உடுப்புகள் என்று எப்போதும் கொடுப்பார்.. எனது மனைவி பாம்புக்கு பாலை வார்த்தாலும் ஒரு நாளைக்கு உனக்கு கொத்தும் அப்ப பார் என்பா. சன்பிரான்சிஸ்கோ போய் வந்தவர்களுக்கு வீடில்லாமல் தெருவோரம் இருப்போரை பார்க்காமல் திரும்பவே முடியாது.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
முருகர்சாமியை மறக்க முடியலையோ? முடிவு நினைத்த மாதிரி அமையவில்லை என ஒரு ஆதங்கம். பாராட்டுக்கள் கோசான்.