Everything posted by ஈழப்பிரியன்
-
கொஞ்சம் ரசிக்க
எவ்வளவோ இடமிருக்க இதற்கு மேல் ஏறி உட்கார்ந்து இருக்குதே.
-
நான் ரசித்த விளம்பரம் .
உள்நுழைவுக்கு 18 டாலர்கள்.பெரிய வரிசையில் நின்று தான் போக வேண்டும்.
-
நான் ரசித்த விளம்பரம் .
சிறி அங்கே பெரியதொரு பகுதியை எடுத்து 15-20 மெசின் போட்டுள்ளனர்.ஒவ்வொரு மெசினிலும் 7-8 வகையான அவர்களின் தயாரிப்புகள் இருக்கும். கூடவே சிறிய சிறிய பிளாஸ்ரிக் கப் வைத்துள்ளார்கள்.ருசி பார்ப்பதற்காக ஒவ்வொரு முடர் ஒவ்வொன்றிலும் குடித்து பார்த்தோம்.
-
நான் ரசித்த விளம்பரம் .
சென்ற கிழமை அற்லான்ரா போயிருந்தேன்.அப்போது கொக்கோ கோலா கம்பனியை 2 மணி நேரமாக சுற்றிப் பார்த்தோம்.
-
படம் கூறும் கதைகள்
எமது தேசிய பூவைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. இணைப்புக்கு நன்றி சகோதரி.
- திரும்பும் வரலாறு!
-
சிரிக்க மட்டும் வாங்க
அடபாவிகளா செய்யிறதையும் செய்து போட்டு வீர வசனம் வேறயா?
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
மடகஸ்கார் பயண அனுபவம்
எழுதுங்கோ எழுதுங்கோ காத்திருக்கிறோம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நளாயினி ரீச்சரை தெரியும். ஆங்கிலம் படிப்பித்தவர் என நினைக்கிறேன். யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. திலக ரீச்சர் தான் சொந்தம் அப்புறம் என்ன ஒன்றுக்குள் ஒன்றாகிட்டீங்க.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நில்மினி பயணக் கட்டுரைக்கு பாராட்டுக்கள். படங்களை பார்க்க திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல இருக்கிறது.ஓணானை பார்க்க குட்டி டைனோசர் போல இருக்கிறது. தொடர்ந்து பதியுங்கள்.போகாவிட்டாலும் இதுகளை பார்த்தாவது சந்தோசப்படுவோம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் த . நின்றது ஒரே ஒரு பானை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு . வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளைட்டு நட்டிருக்கு குடில் சும்மா கிடக்குதென்று ஏதாவது யோசனை சொன்னாலும் குற்றமாப்பா?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இதை சொல்லி உணர்ந்து கொள்ள முடியாது. சுவைத்து பார்த்தா தான் தெரியும். நில்மினி பிரபா மாதிரி யாழின் 24 அகவையில் நீங்களும் ஒரு தனி திரி திறந்து உங்கள் பயணங்கள் படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
-
திரும்பும் வரலாறு!
@Justin எப்போது பார்தாலும் கிட்லரைப் பற்றியே பல பதிவுகள் வருகின்றன. ஐரோப்பாவை எப்படி கிட்லர் வைத்திருந்தாரோ அதே மாதிரி ஆசியாவை யப்பானும் வைத்திருந்தது என்கிறார்கள். ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஒருவேளை அமெரிக்கா அணுகுண்டு போட்டதால் அவர்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிட்டதோ என்னவோ? தொடருங்கள்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஏதோ ஒரு கணிதம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
படித்தவன் படித்தவன் தான். உடனே வரை படத்துடன் திட்டமே வந்துட்டுது. அதென்ன அட்சரகணிதம் எல்லாம் பழைய ஞாபகமோ? அப்ப என்ன கடைசியா காணியையே வித்தாச்சோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
கள்ளுகொட்டிலுக்கு போனால் சிறிய கொட்டில் வெள்ளைமண் தென்னங்குத்தி.அதில் இருந்து பிழாவில் கள்ளு வாய்க்கு உருசையான ரேஸ்ற்.அங்கினேக்கை போய்வரும் போது ஒரக்கா கள்ளுக் கொட்டிலையும் எட்டிப் பாருங்கோ.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம் தங்கச்சி ஒட்டகம் மெதுவா தலையை ஓட்டுது.கவனம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ம் ம் குடிலைக் கண்டவுடனை கள் அடிக்க நல்ல இடம் வாச்சிருக்கு என்று எண்ணிவிட்டீர்கள் போல. இரண்டு மூன்று பிழாவும் செய்து அதில தொங்க விட்டுவிடுங்கோ.
-
தையல்கடை.
தகவலுக்கு நன்றி விசுகு.
-
தையல்கடை.
சுவி தொடக்கத்திலிருந்து கடைசிவரை எங்குமே தொய்வில்லாமல் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
-
தையல்கடை.
கதவு திறந்தே இருக்கிறது ஓஓ கடைச் சொந்தக்காரன் நீங்களோ? கபிரியேலை வேற மாதிரி கணக்கு போட்டேன்தப்பித்தான்.
-
தையல்கடை.
துப்பறியும் வேலையும் நடக்குதோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
என்ன நில்மினி வளவு ரொம்ப பெரிது போல இருக்கே.? ஐந்தாவது படத்தில் வேப்பங்காய் மாதிரி தொங்குதே என்ன காய்? சிறிய மரமாக இருக்குதே அதனால் வேறு ஏதாவது காயோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு காங்கிரசும் காலி. இப்போதைக்கு வரும் என்றே நினைக்கவில்லை.