Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்? இதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இப்ப எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை. இப்போ 10 வருடங்களாக புலிகளே இல்லை என்று இலங்கை அரசே சொல்லிவிட்டது.இந்த கால இடைவெளிகளில் என்ன தான் செய்தார்கள்? இன்னமும் புலிபுலி என்ற வண்ணமே இருக்கிறார்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ரதியின் கைக்கு போனதும் முதலாவது மட்டு குமாரசாமி இரண்டாவது நான் தான்.இப்ப சொல்லுங்க.பச்சை போட்டிருக்க வேணுமா? கூடாதா?
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
மேல் மாடியிலிருந்து போவதானால் இரண்டு மடங்க பணம் செலவு.தம்பிக்கு விருப்பமோ? வன்னியன் ஜப்பான் ஏர்பஸ் 380 இல் கண் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.உங்களுக்கேதாவது தெரியுமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது உள்ள மாதிரி தான் இருக்கிறது.உங்களுக்குத் தான் வயது போனதால வடிவா தெரியல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகனுக்கு செங்கம்பளம் விரித்து கூப்பிட்டு ஒரு கிழமைக்கு உவ்விடமே ஆளை வைத்திருந்தால் தலையை பிச்சுக் கொண்டு போய் உடனேயே சரி பார்ப்பார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும் மத்தியகிழக்கு நாடுகளில் ஒழுங்காக வேலை செய்யப் பண்ணுங்கோபா. பாவம் வன்னியனுக்கு இதாலயே பிரசர் வரப்போகுது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி நாங்க இளைஞர்களாக வலம் வந்தவேளை இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ஏனென்றால் அந்த நேரம் கூடுதலாக பெடிபெட்டைகள் அணிவது பாட்டா செருப்பு தான்.அப்போது அதன் விலை 3.99 ரூபா தான்.சைக்கிளில் போகும் போது பெட்டைகளுக்கு பக்கத்தில் போக இந்த புன்னகை என்ன விலை என்று பாட 3.99 சதம் என்று செருப்பு களட்டுவதாக ஒரு பகிடி. இந்த பாட்டை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி. பச்சை தட்டுப்பாடாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதனால் போட முடியவில்லை.
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
வன்னியன் எமிரேட் தான் கூடுதலான ஓடர் கொடுத்திருந்தார்கள்.இப்போ எமிரேட் எந்த நாட்டு என்ன வகையான விமானம் வாங்குவதாக உத்தேசம்? வன்னியன் எனது கடைசி மகள் போயிங்கில் சொவ்வயர் பொறியியலாளராக வேலை செய்கிறார்.அவவுக்கு நல்ல சந்தோசமாக இருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குருவிகளாக பிறந்து நெடுக்காக வளர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் நெடுக்காலபோவானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறியின் பிறந்தநாள் இன்றா நாளையா? எதற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதைத் தான் யாழ்களத்தில் தினம் தினம் பார்க்கிறோமே.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதிலே நாற்சந்திக்குள் முடக்க என்ன தான் இருக்கிறது. கலைஞன் போன்றோர் இந் திரியைப் பார்ப்பதற்காகவே தினமும் ஓடோடி வருகிறார்கள். இந்த திரியை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழசிறி சுவி ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பாரக்கலாம் நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா பூந்த மல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான் அகஸ்தியன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள்.
நினைவஞ்சலிகள். படங்களைப் பார்க்க மிகவும் கஸ்டமாக உள்ளது. இணைப்புக்கு நன்றி.
-
இனித்திடும் இனிய தமிழே....!
டாஸ்மாக்கை மூடினால் மட்டும் பிரச்சனை முடிந்ததா? மாவோவின் காலத்தில் கோவில்களை இடிக்க கேட்ட போது மக்கள் தாங்களாகவே முடிவெடுத்தால்த் தான் முடிவு.யாரும் அச்சுறுத்தி செய்தால் அவர்கள் களவு செய்யத் தொடங்கிவிடுவார்கள். எனவே யாரையும் அச்சுறுத்த வேண்டாம்.
-
இனித்திடும் இனிய தமிழே....!
அருமை அருமை ஆடம்பரங்களால் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தோட்டாவை நீங்க வைத்திருந்தா அங்க எப்படி வெடிக்கும்?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லகாலம் இதில எட்டு ஒன்பது மணியைப் பற்றி எதுவுமே சொல்லல்லை. ஒருவேளை எருமையை விட மோசமாயிருக்குமோ? நீங்க நம்மாள் தான் போங்க.
-
இனித்திடும் இனிய தமிழே....!
சுவியர் ஒவ்வொரு இணைப்பும் மிகவும் ரசிக்கக் கூடிய மாதிரி இருந்தது. அதிலும் அந்த வாலிபனின் கவிதையோ அருமையிலும் அருமை. பச்சை போடலாமென்றால் அதற்கும் கட்டுப்பாடு. தொடர்ந்தும் இணையுங்கள்.