Everything posted by ஈழப்பிரியன்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
என்ன ஒரு கம்பீரமான முகம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரண்டு படங்களுமே தற்கொலை முயற்சி.இதையும் ஒருவர் எடுத்திருக்கிறாரே.
-
தமிழீழ பாடல்கள்
எங்கள் அண்ணன் பிரபாகரன் ஈழம் தந்த கருணாகரன்.
-
தமிழீழ பாடல்கள்
ஆழகடல் எங்கும் சோழ மகாராஜன்
-
தமிழீழ பாடல்கள்
அருமையான பாட்டு.நான் எப்போதும் மனம் விருப்பி கேட்டு ரசிக்கின்ற பாட்டு.இணைப்புக்கு நன்றி நுணா.
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
அடபாவிகளா முகத்தையாவது மூடியிருக்கலாமே? கோழி பிடிப்பது போல பிடித்துக் கொண்டு போக போறாங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பேரனை வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு எனது குடும்ப சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் பேரன் ஐயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி !
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ? ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.
-
தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்!
மாவீரனுக்கு வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும். மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்னர் ஒரு காலம் கோழி மேய்த்தாலும் கொர்ணமந்தில் வேலை செய்ய வேண்டும். இப்போ கோப்பை கழுவினாலும் வெளிநாட்டில் இருக்க வேண்டும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
என் கனவு ராணி எப்போது வருவாள்..?
அருமையான பாட்டு.இந்தப் படத்தில் வரும் எல்லா பாட்டுக்களுமே அருமை. எனது தெரிவில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Welcome back Suvy.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.