Everything posted by ஈழப்பிரியன்
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
விஜக்கு ஒரேஒரு சான்ஸ் பிஜேபி தான்.
-
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
விஜே கதவைத் திறந்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரே? ஆசை தோசை அப்பளம் வடை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே தானே துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருக்கலாம். சரி யார் வென்றால் எனக்கென்ன? நான் தான் அவுசை தெரிவு செய்துள்ளேனே.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இலங்கை அணி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறார்கள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா தேவையான ஓய்வு எடுங்கள்.- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
எழுதுங்க எழுதுங்க ஆவலாக இருக்கிறோம். வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம் திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க அட இதை விட்டுவிட்டு வெளிநாடா என்ற மாதிரி இருந்தது. இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும். அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல் தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம் பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம். கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை. அப்படி என்ன தான் பார்த்திருப்பேன். ஊரில் இருந்து வந்த புதிதில் கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள் வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது. கடைசிவரை சலிக்கவே இல்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவர் ஏன் ஆப்கானைத் தெரிவு செய்யவில்லை என்று ஒரே குழப்பமாக உள்ளது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆனபடியால் ஆனபடியால் ஆனபடியால் மமமமமமமமமமமமழை வந்து குழப்பலாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள். சுமைதாங்கி @வாதவூரான் க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன கந்தப்பு நியூசிலாந்து பலவீனமாக இருக்கே?- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
என்ன சுவி ஒரே கிளுகிளுப்பான கவிதையோடு வந்திருக்கிறீர்கள்.- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
சரியா தானே இருக்கு.- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
யாரோ ஒரு ஆசாமி இந்த பெயரில் உள்நுழைந்துள்ளாரோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sri Lanka win the toss and bowl.- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நமக்கு 6 பேர். எப்படி இருக்கும்? என்னது உங்களுக்கும் பேரன் பேத்தியா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரவாயில்லை.நான் அரை இறுதிக்கு இங்கிலாந்து போகும் என கணித்திருந்தேன். இத்துடன் எத்தனை தடவை சொல்லிச் சொல்லி அழுதாச்சு. தம்பி ஜக்கம்மா தெலுங்கராம். என்ன கோசான் நீண்ட நாட்களின் பின் அற் சைன் வேலை செய்யுது போல. @ரசோதரன் நாளை மழை பெய்யுமா? முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் தலைவரை இவரிடம் கொஞ்சம் பாடம் படிக்க அனுப்ப வேண்டும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து வெல்லப் போகுதே பையா. ஜக்கம்மாவை ஏவிவிட்டு ஏதும் செய்ய இயலாதோ?- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அமெரிக்காவுக்கு கீழே தென்அமெரிக்கா என்று பல ஸ்பானிய நாடுகள் உள்ளன. எல்லாமே வறிய நாடுகள். முழு வெளி வேலைகள் கோட்டல் வேலைகள் புல்லு வெட்டுதல் கட்டட வேலைகள் தோட்டங்களில் பழங்கள் பறிப்பது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.- பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
காணிவிடுவிப்பு அறிவிக்க முதலே உள்வீட்டால்(ராணுவத்தால்) தெரிந்து கொண்டே .- மேரி கொல்வின் - தமிழினம் மறக்காத வரலாற்றுப் பெயர்!
இவரது இறுதிக் கிரியைக்கு நண்பர்களுடன் நானும் போயிருந்தேன். தனி ஒரு கூட்டமாக நின்ற எம்மை பலரும் அணுகி பெருமையாக பேசினார்கள். நினைவஞ்சலிகள்.- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
எமது ஊரில் 23" பனி கொட்டி உள்ளது. அடுத்து மூன்று நாட்களுக்கு பனி கொட்டும் என்கிறார்கள். ஆனாலும் மூன்று நாளையும் சேர்த்தால் 6" தான் வரும் போல. இங்கு கனடா மாதிரி பனி கொட்டுவதில்லை என்று ஓரிரிவரிடமே மெசின் உள்ளது. எல்லோரும் கையால் தான் அள்ளிக் கொட்டுவது. இயலாதவர்கள் யாராவது சவலுடன் திரிகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். 4 கார் விடக் கூடிய இடமிருந்தும் எப்போதுமே வெளியே காரை விடுவதால் அதைத் தொடுவதே இல்லை. முன்னர் வேலைக்காக Lincoln Towncar எனக்கென்று வைத்திருந்தேன். இப்போது ஒரேஒரு கொன்டா மட்டுமே. - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.