Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
இந்தியா கட்டிக் கொடுத்த கட்டடத்துக்கு சேதாரம் இல்லியோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி @செம்பாட்டான் அடுத்த ஐபிஎல் போட்டியில் உங்களையே பார்த்து எழுத வேண்டுமென்று பலர் இப்போதே திட்டம் போட்டுள்ளனர்.
-
நானும் ஊர்க் காணியும்
வடிவா பார்த்தநீங்களோ பெடியோ? பெட்டையோ? கதை தில்லாக இருக்கு. இடைவெளி விடாம எழுதுங்கோ.
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும். இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது. மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும். என்ன கொடுமை சரவணா? இப்படி பல சைக்கோ. சுத்தம் என்ற பெயரில் கணவன் மனைவியை கொடுமைப் படுத்துவதும் மனைவி கணவனை கொடுமைப் படுத்துவதும் கெளரவமாக நடக்கிறது. இதற்குள் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். முறைப்பாடுகளை செய்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்.
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
கூடிய குழந்தைகளைப் பெறும் தாய்மார்கள் ஆயுள் கூட என்பார்கள். குழந்தை பெற்றிருக்கும் போது சாப்பாடு தான் காரணம் என்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவுமா...............................🙂. உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல... நீங்க சொல்லிவிட பெடி தவிட்டு மூட்டையாக வாங்கி வீட்டுல அடுக்கப் போகுது.
-
நானும் ஊர்க் காணியும்
பின்னர் எழுப்பும் போது லட்சக் கணக்காக கொடுக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை ஓட்டைகள் விட்டும் 5 விக்கட் எடுத்துவிட்டார்கள்.
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
நம்பவே முடியவில்லை. இவர்களுக்காகவே பிஸ்டல்குழு ஒன்றை அமைக்க வேண்டும். போதை தான் காரணமாக இருந்திருக்கும். நிர்வாகம் இதற்கு என்ன செய்கிறது?சொல்கிறது?
-
நானும் ஊர்க் காணியும்
இது மிகமிக கம்மியான வாடகையாக இருக்கிறதே? ம் தொடருங்கள்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சிலருக்கு மூன்று சுழியும் இருக்கிறதே? அப்போ மூன்று பெண்டாட்டியா?
-
இரண்டும் முரண்பட்டு... இறுதியில் கண்ட பலன்?
தற்போது இது தமிழ் கட்சிகளுக்கு சமர்ப்பணம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா தம்பீ அவர் நம்மாளூ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் முதல்வராக இருக்கும் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். கிருபனின் கணனியை கெக் பண்ணுறம். செம்பாட்டானின் பதிவுகளை மாத்திறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பவர்பிளேயில் நன்றாக விளையாடியிருந்தால் நிச்சயம் வென்றிருப்பார்கள்.
-
ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது
பூட்டினே வெடிக்க வைத்தாரோ தெரியாது. போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்கிறார் இல்லை என்று ரம் வேறு பம்முகிறார். Trump criticizes Putin and threatens adversaries with new tariffs as he barrels toward April 2 deadline
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரே முட்டைமயம். உடன உடன கோப்பியைப் போட்டுடனும் போல காலை ஒன்று மாலை ஒன்று சீ சீ அப்படி சொல்லக் கூடாது கடைசிவரை நம்பியிருக்கேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று இரண்டு முடடைக்கோப்பி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது தான் கலியாணம். இனிமேல் விட்டுட்டுப் போக முடியாது. வெல்லும் என்றால் இறங்கியிருப்பார் தானே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு வாழ்த்து சொல்ல ஆசை தான். இருந்தாலும் மற்றைய துணை முதல்வர்களுக்கு சொல்லாமல் உங்களுக்கு சொன்னால் நல்லாயிருக்காது. என்ன பையா தமிழக வீரர் நடராஜனை விளையாடவே விடீகிறார்கள் இல்லையே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி புது உடுப்புகளைப் போட்டுக் கொண்டு நில்லுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அல்வாயனுக்கு ஒரு வாழ்த்து சொல்லுவம் என்றால் செம்பாட்டான் விடுறமாதிரி தெரியலையே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி இன்னும் ஒருபடி ஏறணும்பா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள்.