Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. பரவாயில்லையே. எனக்கு ஒரு பாட்னர் இருக்கிறாரே.
  2. முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள். தென்னாபிரிக்கா வென்றால் மிகமிக சந்தோசம்.
  3. ஆஆஆஆஆஆஆஆஆஆ வடை போச்சே. கண் காணாத இடத்தில் மச்சம் இருந்து வேலையைக் காட்டுது.
  4. சிகப்பு மஞ்சள் பச்சை என்று தான் பார்த்திருக்கிறேன். இதென்ன கருப்பு சிகப்பு நீலம்? ஏதாவது கட்சியை சாடுகிறீர்களா?
  5. உச்ச நீதிமன்றின் 9 நீதிபதிகளில் 6 பேர் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால் ரம்பும் எதற்கெடுத்தாலும் தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எண்ணி எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்று செல்வார். இந்த தீர்ப்பு எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.
  6. பழைய ஆட்களை சந்திக்க கிளுகிளுப்பாக இருந்திருக்குமே? தட்டச்சு செய்ய பிரச்சனை இல்லையோ? என்னை மாதிரி ஒத்தை விரல் தானோ?
  7. ஓஓஓஓ இதுவரை காலமும் லக்சபான நீர்வீழ்ச்சியில் இருந்தே முதல் மின்சாரம் பெறப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். நீர்வீழ்ச்சியைக் காட்டியதும் பெரும் ஏமாற்றமாக போய்விட்டது. மலையில் இருந்து கயிறு மூலம் இறங்கியவர்கள் எல்லோருமே பேய் அறைந்தது போல இருந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மாட்டவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கால்கள் கூசியது. அங்குள்ளவர்கள் அமைப்பாக பாதுகாப்பான முறையில் வழி நடத்துகிறார்கள். பெரும் தகவலுக்கு மிகவும் நன்றி கோசான். சுவி வழமையில் நீங்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன்.
  8. லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை. இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன். லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம். ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை. யாராவது லக்சபான போயுள்ளீர்களா? அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா? இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள். நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன். இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை. TAMILTVSERIAL - Tamil Serials & ShowsKhiladi Jodies 15-02-2026 Zee Tamil tv Show - TamilTvSeri...Khiladi Jodies show,Zee Tamil tv showshttps://www.tamildhool.tech/zee-tamil/zee-tamil-show/killadi-jodis/killadi-jodis-15-02-2026-zee-tamil-show/ யாராவது இந்த நிழகழ்ச்சியை பார்க்க விரும்பினால் மேலுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.(இங்கே பார்க்கக் கூடியவாறு உள்ளது.)
  9. றோஜாவை மணக்கலாம் கட்டி அணைக்கக் கூடாது. சிங்கன் விரைவில் நலமாகி யாழில் ஓடித்திரிய வேண்டுகிறேன். தகவலுக்கு நன்றி பாஞ்ச்.
  10. வீட்டோடு நாயையும் கொடுத்திட்டு வந்திட்டீர்களே. பிஸ்கட்டாவது வைத்திருக்கிறீர்களா? போன உடனே நாய் வாலை ஆட்டுமே.
  11. பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா ௩௰௯ என்பது தமிழெண் முறையில் 39 (முப்பத்தி ஒன்பது) ஆகும். இது திருக்குறளின் 4-வது அதிகாரமான அறன்வலியுறுத்தலில் உள்ள 39-வது குறளைக் குறிக்கிறது. இக்குறள், அறநெறியில் வாழ்வதன் மூலம் வரும் இன்பமே உண்மையானது, மற்றவை இன்பம் தராது மற்றும் புகழும் இல்லை என்று கூறுகிறது. எனது மகனின் வயதைவிட குறைவாக இருக்கிறாரே.
  12. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  13. இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம் 2-3 மாதங்களில் ஐபிஎல் வருகிறது. இப்பவே பெயரை பாடமாக்குங்கள். மரவேலை சோதனை மாதிரி இருக்கும்.
  14. வெனிசூலாவில் நடந்தது போல தாக்குதல் திட்டங்கள் திட்டமிடும் வரை பேச்சு வார்த்தை என்று காலம் கடத்தப்படும்.
  15. உருவம் வித்தியாசமாக இருந்தாலும் உள்ளடக்கம் ஒன்று தான். யாரும் தப்பவே முடியாது.
  16. இவர் தான் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பார் என்று யாரோ பதிந்ததாக ஞாபகம்.
  17. போர்த்திகிட்டு படுத்துகவா? படுத்துகிட்டு போர்த்திக்கவா? ஒருவர் விழுந்தடித்து ஓடிஓடிப் போவார். இடையில் வந்தவர் அண்ணை எங்க இந்த ஓட்டம்? தம்பி வீடு எரியுதாமடா. அண்ணை உன்ரை வீடு மாத்திரமல்ல ஊரே எரியுது. விழுந்தடித்து ஓடிப் போனவர் ஓஓஓ அப்படியா என்று ஆறுதலாக நடந்து போகிறார். ஓடிப்போனவர் =அவுசை தெரிவு செய்தவர்கள்.
  18. என்ன இன்று உங்க காட்டில மழை போல. கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.
  19. ரம் இன்னமும் 2020 தேர்தலில் நான் தான் வென்றேன். வாக்குகளை பெட்டிகளை மாற்றி ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார். அதோடு நிற்காமல் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜோர்ஜியா மாநிலத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போய்விட்டனர். இனி இதை ஏதாவது சுத்துமாத்து பண்ணி தான் வென்றதாக அறிவிக்க சொல்லுவாரோ தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.