Everything posted by ஈழப்பிரியன்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓஓஓ நான் தான் தவறாக எடுத்து விட்டேன்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சித்தப்பாவுக்கு கொடுப்பதை யாரால் தட்டிக் கேட்க முடியும்?
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
உண்மையாக எரித்த வீடு உடைத்த வீடுகளுக்கு கொடுத்தால் பரவாயில்லை. எத்தனை தமிழர்களின் வீடுகள் உடமைகள உயிர்களை அழித்தொழித்தார்கள். இதற்கு எந்த அரசாவது நஸ்டஈடு கொடுத்ததா? கடைசி ஒரு மன்னிப்பு.
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
முதல்ல இவர்களது வீடுகள் உண்மையாக எரிந்ததா என்று விசாரணை செய்ய வேண்டும். இதுவரை எத்தனை தமிழர்களின் உடமைகளை இவர்களே எரித்திருப்பார்கள். இதுவரை யாருக்காவது நஸ்டஈடு கொடுத்திருக்கிறார்களா? சிங்களவருக்கு வந்தால் இரத்தம். தமிழ் பேசும் மக்களுக்கு வந்தால் சட்னியா? இன்னமும் தமிழர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்களே ஏதாவது நஸ்டஈடுடோ அதற்கு வாடகையே குத்தகையோ ஏதாகிலும் கொடுக்கத் தயாரா?
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இரண்டு விலையிலும் விற்கலாம் வாங்கலாம். சீனாவிலிருந்து மின்சார வண்டிகள் மிகவும் மலிவான விலைக்கு விற்கிறார்களாமே? ஏன் இலங்கை அதை கொள்வனவு செய்யவில்லை. இந்திய வாகனங்களை இறக்கி விற்காதவரை சந்தோசமே.
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
இதனால் ஏதாவது லாபம் இருந்தாலே இந்திய அரசு செயல்ப்படும்.
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கொலம்பிய அரசு போல உங்கள் விமானத்தை அனுப்பி கெளரவமாக கூட்டி வந்திருக்கலாமே? இலங்கையில் இருந்து போன அகதிகளை கெளரமாக நடாத்த முடியவில்லை. அங்கு பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை கொடுக்க விருப்பமில்லை. அங்கு படித்த பிள்ளைகளுக்கு மேற்படிப்பு படிக்க முடியாது. இந்த இக்கட்டான நேரத்தில் எமது அகதிகளையும் யோசிக்க வைக்கிறது.
-
"கரை கடந்த புயல்"
ரொம்பவும் பெருமையாக இருக்கிறது தில்லை. தொடர்ந்தும் நல்ல நல்ல படைப்புகளைத் தாருங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லோரும் ஈரோடு தேர்தலில் ரொம்ப ரொம்ப பிசி.
-
காற்றாடி
நம்ம காலத்தில் அரைக் காற்சட்டையில் இருந்து முழு காற்சட்டைக்கு மாறினால் ஓஎல் பாஸாகி விட்டான். மணிக்கூடும் கட்டினால் எஎல் பாசாகி விட்டான். தொடருங்கள்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
ஆமாம்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
நேற்று சிங்கக் கொடியுடன் நம்மவர்கள் அணிவகுத்து செல்வதைப் பார்க்க உடம்பெல்லாம் புழுக்கள் ஊர்வது போல இருந்தது. ஆனாலும் இது இந்தியாவுக்கு ஒரு செய்தியைச் செல்லியிருக்கும்.
-
"கரை கடந்த புயல்"
தில்லை யாழில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் என்று சொல்லக் கூடிய ஓரிருவரில் நீங்களும் ஒருவர். ஆரம்பத்தில் ஏதோ சுனாமியைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன். ஒரேஒரு கேள்வி ஐயா. நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா?அல்லது குரலால் பதிவு செய்கிறீர்களா? ஒரே குழப்பமாகவே இருக்கிறது.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
டிக்சித் ஒரு சுருட்டு பத்தவைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுவோம் என்ற மாதிரி அனுரா அனுபவமில்லாத ஆட்கள். இவ்வளவு பெரிய அனுபவசாலிகள் ஒரு பொடிப்பயலை வீழ்த்த இயலாமல் இருக்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் விலங்கு மாட்டிய பின் யோசித்து பிரயோசனம் இல்லை. நாங்க இருக்கிறமில்ல துணிந்து இறங்குங்கள் என்றிருப்பார்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
No No No சாவகச்சேரி அர்ச்சுனாவுக்கு என்று எழுதியாச்சு.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
இவர் அமெரிக்க தூதுவர் போல ஆட்களை நாடுகளைப் பிரிக்க வல்லவர் என்கிறார்கள். அமெரிக்க அம்மையார் கோத்தாவை வீழ்த்தினார். இந்திய ஐயா ரணில் மகிந்த சஜித்தென்று ஒவ்வொருவராக சந்திக்கிறார். ஏதோ ஒன்றுக்காக பிள்ளையார் சுழி போடுகிறார்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
எல்லோரது வாயையும் அடைப்பதற்காக நெத்தன்யாகு ரம் மூலமாக இதை உலகுக்கு தெரிவித்துள்ளார். ஒரு கிழமைக்கு ஐயோ குய்யொ முறையோ என்பார்கள்.
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
ஐக்கிய நாடுகள் சபையையே கலைத்து விட வேண்டும்.
-
இலங்கைக்கு யுஎஸ்எயிட் வழங்கிய நிதியால் 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் நன்மையடைந்துள்ளனர் - விசாரணையை கோருகின்றார் நாமல்
அடபாவி திருப்பதிக்கே லட்டா? இது உங்களைப் பார்த்து நாங்க கேட்க வேண்டிய கேள்வி.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
படிக்கும் காலத்தில் பாடசாலைக்கு போகாமல் முனியப்பர் கோவில் கோட்டை பண்ணை போன்ற இடங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
-
உலகின் 10 சக்திமிக்க நாடுகள் அறிவிப்பு: இந்தியாவுக்கு இடமில்லை
இந்தியா வல்லரசாக முடியாதா குமாரூ?
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசா மக்கள் அந்த நிலத்தை மறக்க வேண்டியது தான். அகண்ட இஸ்ரேல் உருவாகிறது.
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
தானத்தில் சிறந்தது இரத்ததானம். பாராட்டுக்கள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சிறி இது விளையாட்டல்ல. 2017 இல் இலங்கையை பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த போது இதே மாதிரி சீமெந்தில் செய்த கட்டில் இருந்தது. அதற்கு மேல் மெத்தையைப் போட்டிருந்தனர். நீர்கொழும்பில் ஒரு பங்களா வீட்டில் இருந்ததைப் பார்த்து எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
ஏற்கனவே ரம்புக்கு சார்பாக கதைக்கத்தொடங்கி விட்டார்கள்.