ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இல்லை வேறு விமான நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறார்கள். லண்டன்வரை வேறு விமானம் பின்னர் எயர்லங்கா.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மத்தியகுழு கேட்டுக் கொண்டற்கு இணங்க புத்தன் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை ஆதரவாளர்களுக்கு அறியத் தருகிறேன். புள்ளிகள் போட்வுடன் தம்பி @கிருபன் எங்கே நிற்கிறார் என்பதே முதலில் கவனிக்கும் விடயம். அப்புறமாவே நான் எங்கே நிற்கிறேன் என்பதைப் பார்ப்பேன்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முஸ்லிம் டாக்கரைக் கேட்டபோது மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சத்திரசிகிச்சை செய்தாலே எவ்வளவே பணம் வரும்போது உழைப்பே இல்லாமல் வாழ்வை முடக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதுவும் நிஞாயம் தானே.
-
கரண்ட் வந்தது
நானும் இருட்டுக்குள் இருந்து ரொம்பவும் மன உழைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். இதற்கான நஸ்டஈட்டை கோரலாமா என்று வழக்கறிஞருடன் பேசியவண்ணம் உள்ளேன்.
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
ஓதுக்கிய நிதியை மந்திரியில் இருந்து எல்லோரும் பங்கிட்டுக் கொண்டால் மண்ணில தான் கட்டவேண்டி வரும்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இணைப்பக்கு நன்றி கோசான்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும் சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும் அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான் நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?
-
பெண் போராளி கருணாநிதி யசோதினியின் தேர்தல் தோல்வி
இந்தியாவின் ஊதுகுழலாக பிபிசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வேலை செய்கிறது.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
நன்றி புரோ, தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு. 😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா? அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. Rejected. 🤣 நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.
-
உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
Thank you thank you
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஒரேஒரு வரியில் முழி பிதுங்க வைத்துவிட்டான். நல்லதொரு தகவல்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இந்த அனுபவமில்லாத அமைச்சர்களுக்கு செயலாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களும் புதிது என்றால் எல்லாமே கோணலாகிடுமே?
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
நானும் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. தகவலுக்கு நன்றி பேராசிரியரே.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நானும் தான் ஊருக்கு போனேன். எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ? @goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
தகவலுக்கு நன்றி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதனால் அவருக்கு என்ன லாபம்?
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க முயல்கிறார்களாம். பதவியை துறக்காமல் தேர்தலில் நின்றது பிழையாமே?
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
அடுத்த மாதம் ஜேர்மன் ஆட்டம் காண போகுதாமே?
-
உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி அல்வாயன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
டாக்ரர் அர்ச்சுனா பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் நின்றதால் அவரை பாராளுமன்றுக்கு போகவிடாமல் தடுக்க சிலர் ஓடித் திரிவதாக வதந்தி.?
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அரசியல் வருகைக்கு முன்னர் மகிந்த ஜேவிபிக்காக பைல்களுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏறி இறங்கியவராமே?
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
உக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்பலையாமே?
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
அட பாவிகளா சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க விடமாட்டானுங்க போல.