Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இது என்பிபி யைச் சார்ந்த மான்கள் போல இருக்கே.
-
கரண்ட் வந்தது
மோகனின் புண்ணியத்தில் யாழ் இணையக்காரர் எல்லோரும் யூரியூப்பை நோண்டி தோண்டி பார்த்ததால் நேற்றையதினம் எதிர்பாராத பணம் யூரியூப்காரருக்கு கிடைத்திருக்கும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இந்த மூஞ்சியைப் பார்த்தாலே பிபி எகிறிக் கொண்டே போகுது.- கரண்ட் வந்தது
நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது.- கரண்ட் வந்தது
தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒரு மெழுகுதிரியாகவே இருக்கிறார். அவரும் குடும்பமும் நீடூழி வாழணும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அத்துடன் இந்த தேர்தலில் 60 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன. அதிலும் ஏறத்தாள 10 வீதம் செல்லுபடியற்றவை. எனவே 50 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன. அவை நிச்சயமாக தமிழ்தேசியத்துக்கான வாக்குகளே. அவர்களின் குளறுபடிகளால் போடாமல் விட்டிருக்கலாம்.- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இல்லை வேறு விமான நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறார்கள். லண்டன்வரை வேறு விமானம் பின்னர் எயர்லங்கா.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மத்தியகுழு கேட்டுக் கொண்டற்கு இணங்க புத்தன் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை ஆதரவாளர்களுக்கு அறியத் தருகிறேன். புள்ளிகள் போட்வுடன் தம்பி @கிருபன் எங்கே நிற்கிறார் என்பதே முதலில் கவனிக்கும் விடயம். அப்புறமாவே நான் எங்கே நிற்கிறேன் என்பதைப் பார்ப்பேன்.- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முஸ்லிம் டாக்கரைக் கேட்டபோது மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சத்திரசிகிச்சை செய்தாலே எவ்வளவே பணம் வரும்போது உழைப்பே இல்லாமல் வாழ்வை முடக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதுவும் நிஞாயம் தானே.- கரண்ட் வந்தது
நானும் இருட்டுக்குள் இருந்து ரொம்பவும் மன உழைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். இதற்கான நஸ்டஈட்டை கோரலாமா என்று வழக்கறிஞருடன் பேசியவண்ணம் உள்ளேன்.- கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
ஓதுக்கிய நிதியை மந்திரியில் இருந்து எல்லோரும் பங்கிட்டுக் கொண்டால் மண்ணில தான் கட்டவேண்டி வரும்.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இணைப்பக்கு நன்றி கோசான்.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும் சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும் அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான் நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?- பெண் போராளி கருணாநிதி யசோதினியின் தேர்தல் தோல்வி
இந்தியாவின் ஊதுகுழலாக பிபிசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வேலை செய்கிறது.- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
நன்றி புரோ, தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு. 😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா? அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. Rejected. 🤣 நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.- உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
Thank you thank you- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஒரேஒரு வரியில் முழி பிதுங்க வைத்துவிட்டான். நல்லதொரு தகவல்.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இந்த அனுபவமில்லாத அமைச்சர்களுக்கு செயலாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களும் புதிது என்றால் எல்லாமே கோணலாகிடுமே?- உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
நானும் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. தகவலுக்கு நன்றி பேராசிரியரே.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நானும் தான் ஊருக்கு போனேன். எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ? @goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
தகவலுக்கு நன்றி.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதனால் அவருக்கு என்ன லாபம்?- தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க முயல்கிறார்களாம். பதவியை துறக்காமல் தேர்தலில் நின்றது பிழையாமே? - ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.