Everything posted by ஈழப்பிரியன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ரணிலின் காஸ் சிலிண்டர் வெடித்து பறக்கணும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எல்லோரும் ஓம் என்றால் தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம். தலைப்பு அப்படி தானே சொல்லுகிறது.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
பயிற்சி தேவை.
-
"சிரிக்க மட்டும் ..."
கீழேயிருந்து மேல்நோக்கி படிக்கவே நிஜமாக உள்ளது. உங்களுக்கு கற்பனை அபாரம்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
உண்மையா.ஐயோ தவற விட்டுட்டேனே. என்ன சிறி இப்படி முக்கியமான காணொளிகளை இணைத்திருக்கலாமே? நீங்க சரியான சுயஇன்பம் காணுற ஆளாயிருக்கிறீர்களே?
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
இரவு ஒரு காணொளி பார்த்தேன்.கஜேந்திரகுமார் வரும்போது பலம் பலம் பொன்னம்பலம் என்று வானளாவக் கத்தினார்கள். பார்க்க புல்லரித்தது.தோற்றாலும் பரவாயில்லை அந்த ஒரு தருணம் போதும் என்றிருந்தது. தம்பியும் கீழே உள்ளவையை தேடிப்பார்க்கலைப் போல. நல்லது வாழ்த்துக்கள். எனது உறவினர் ஒருவரும் யாருக்கு வாக்கைப் போடுவது தலையை சுற்றுது என்றார். இதில் உங்குள்ளவர்களுக்கு எதுவும் சொல்ல விருப்பமில்லை. இருந்தாலும் உள்ளதற்குள் சைக்கிள் பரவாயில்லை என்றேன். அவரும் அதையே எண்ணுவதாக சொன்னார்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
-
பூச்சிய மாற்றம்
நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.
-
யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்!
வாள்வெட்டுக் குழுக்களின் சத்தத்தையே காணலையே?
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இதற்குள் கீழால திறந்து பார்க்கப் போனவர்கள் அடங்க மாட்டார்கள். அவர்களையும் சேர்த்தா 70க்கு மேல் வரும் போல.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
61 members have voted
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
உண்மையாவா?எனக்கு நினைவே இல்லை சிறி.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறுகதை என்றாலும் நெஞ்சை தொட்டு செல்கிறது.- சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟
பெண்ணுக்கு இறப்பின் போதுதான் விடுதலை. இணைப்புக்கு நன்றி குமாரசாமி. ம் வழக்கு எப்படி முடிந்திருக்கும்.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அதுதானே பார்த்தன் ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன். நன்றி தம்பி.- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அந்த முதல் வாக்கு... பிள்ளையானுக்கு விழுந்த மாதிரி ஒரு நினைவு. 😂 (சும்மா பகிடிக்கு...) 🤣 உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள். @நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான். நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இது @goshan_cheனின் சதித் திட்டமே என்ற சந்தேகத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.- சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
- நான் ஏன் இறந்தேன்?
விசித்திரமான விசாரணை.- 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
கோடி கோடியாக வருமானமில்லாமலா கொட்டிக் கொடுத்திருப்பார்?- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
48 பேர் வாக்களித்ததில் 8 செல்லாத வாக்குகள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்குகள் வடகிழக்கில் கூடுதலாக இருந்ததாக நையாண்டி பண்ணினார்கள். மொத்தம் 7 பேர் ஆனால்யாழ் மாவட்டத்தில் 6 வேட்பாளர்களைத்தான் இம்முறை தெரிவு செய்கிறார்கள் இது போனஸ்சும் சேர்த்து.- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
விசுகு ஐயா, நீங்கள் வாக்களிக்காமல் முடிவுகளை ஒரு தடவை, கவனிக்காமல், பார்த்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரு மெசேஜ் வந்திருக்கும், அதை நீங்கள் கவனிக்கவில்லை போல முதலாவதாக (Bar)பாரைப் பார்த்ததும் பலர் அதற்குள் புகுந்துவிட்டனர். (Bar)பாரைக் கடேசியாக போட்டிருக்கணும். - மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Important Information
By using this site, you agree to our Terms of Use.