Everything posted by ஈழப்பிரியன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இரண்டு பெண்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். முதல்முறையாக மலையகத்திலிருந்து பாராளுமன்றம் போகிறார்கள். மிகவும் சந்தோசமான விடயம். நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை இதற்கெல்லாம் சான்சே இல்லை. மத்தியகுழு சுமந்திரனையே விரும்புகிறது.
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
ஓஓஓஓ அப்ப பிறகென்ன ஐயா உள்ளுக்கு.
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
கனவு கனவு கண்டுக்காதேங்கோ. ஓ இப்போ மத்திய குழுவுக்கு அலுப்பு கொடுக்கிறாரோ?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
12 பெண்களை மக்கள் NPP க்காக தெரிவு செய்துள்ளார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஏன் இப்படி சொல்கிறீர்கள்?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுகாஸ் கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லாவிட்டாலும் மற்றவை யாராவது விட்டுக் கொடுக்க வேண்டும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அட நம்ம ஊர் இப்படியா போச்சே.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுரா வென்றால் நம்புகிறார்கள். பூட்டின் வென்றால் உலகமே நம்புதில்லை.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்க ஒன்றும் பூட்டினை சொல்லல்லையே?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யானை மண் அள்ளி போட்டமாதிரி தங்களுக்கு தாங்களே போட்டுக் கொண்டார்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ சாவகச்சேரி வைத்தியசாலையை பன்னிக் கூட்டம் சுற்றிவழைத்து செய்த வேலை. அர்ச்சுனா செய்த வேலை எல்லோருக்குமே தெய்வமாக தெரிந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் குடிகொண்டு விட்டார். அவர் எப்படியாகிலும் இருந்துவிட்டுப் போகட்டும் இருட்டுக்குள் இருந்த எமக்கு வெளிச்சம் காட்டிவிட்டார். இது அவருக்கு வாக்கு போட்டவர்களின் தெரிவு. அவரை பனியன் விசரன் என்னவேணாலும் இனிச் சொல்லலாம்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Come on @தமிழ் சிறி இன்று நித்திரையால் எழும்'பும் போது காதுக்கினிய செய்தி.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிரிப்பு சீலைக்கை பழிப்பு படலைக்கை.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கவனம் தண்ணியை குடியுங்கோ.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சைக்கிளுக்கு காற்று போச்சு பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எது எப்படியோ மாவீரர்நாள் ஒழுங்காக நடக்கும் என எண்ணுகிறேன். கஜே குழுவினர் ஏற்கனவே துப்பரவு வேலையில் இறங்கிவிட்டனர்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இருவரின் வாக்காளரும் - தபால் வாக்கில் பெரியளவில் இல்லை. நுவெர எலிய தபால் வாக்கு அதி கூடிய சதவீதம் சிங்கள மக்கள் வாக்கே உண்மைதான் தொழிலாளர்களே அதிகமாக இவர்களுக்க வாக்களிப்பார்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
27 ஐ விடுவார்கள். அது ஒரு வரலாறு என்ற அளவில். அமைப்பை, கொள்கைகளை விதந்துரைக்க விடமாட்டார்கள். விகாரைகள் தொடரும். இதி என் கணிப்பு மட்டுமே கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக திறந்துவிடப்படும் என அனுரா தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சொன்னது சுத்துமாத்து சுமந்திரன் ஆட்களாக்கும்🤪 இங்கு ஓடித்திரிகிற வசந்தியை நீங்க தான் இறக்கிவிட்டீர்கள். தலைப்பைத் திறந்து வதந்தியை பரப்ப வேண்டாமென்று கடைசியில் வசந்தியை இறக்கிவிட்டிருக்கு.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,707வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,741வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,885 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/2024-sri-lankan-parliamentary-election-galle-1731583004- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுராவுக்காக கூடிய யாழ் கூட்டம் தெனபகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் அல்லவா?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ரணிலின் காஸ் சிலிண்டர் வெடித்து பறக்கணும். - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.