Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. @ரசோதரன் இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.
  2. நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
  3. இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும். இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள். இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?
  4. டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள். அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.
  5. அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி தொடங்குது. மற்றைய நாடுகள் போல அல்லாமல் தேர்தல் கார்த்திகை முதல் செவ்வாய் வென்றவர் உடனே பதவி ஏற்க முடியாது. தைமாதம் 20ம் திகதி தான் பதிவி ஏற்று அவரின் அட்டகாசங்களைத் தொடங்கலாம்.
  6. ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம். ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.
  7. 2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே? சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?
  8. என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
  9. உள் வீட்டுக்குள்ளேயே வெட்டு கொத்து நடக்கும் போது புதியவர்கள் உள்ளே போய் வெட்டு குத்து வாங்கணுமா? சுமந்திரன் தனது கையாட்களை களமிறக்க நல்லதொரு சந்தர்ப்பம். தவறவிட மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
  10. பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார். நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார். அதிசயப் பிறவி.
  11. அப்ப அவர் பைத்தியம் இல்லையா? இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?
  12. வருடம் பிறந்து பாட்டும் பரதமுமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
  13. சிரித்துக் கொண்டே வரவேற்போம்.
  14. அப்புறம் என்ன 2025 பணமழையாக கொட்டப் போகுது.
  15. அதுதான் அமெரிக்கா தான் நண்பன் என்று கோத்தாவை ஓடஓட விரட்டியாச்சே.
  16. இது என்ன இன்று நேற்றா நடக்குது? கட்டுநாயக்காவிலிருந்து போய்வர கஸ்டம் என்பதற்காகவே யாழ் விமானநிலையத்தையே திறந்து தினம்தினம் பயணிக்கிறார்களே.
  17. இதையே ஒரு யுரியூப்பில் போட்டால் கொஞ்ச பணமாவது தேறுமே சார்?
  18. அடுத்த மாதம் ரிக்ரொக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா? ரம் வேண்டாம் என்கிறார். குறைந்த விலைக்கு அமத்தியடிக்க திட்டம் போடுகிறார்கள். சேலை உடுத்தி விடுவது தவறென்று முறைப்பாடு செய்ய முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? கோடிக் கணக்கானவர்கள் இப்போது வருமானமாக செய்கிறார்கள். அமெரிக்காவிலும் கோடிக் கணக்கானவர்கள் எமது வயிற்றில் அடிக்காதீர்கள்.தடை செய்யாதீர்கள் என்று கோருகிறார்கள்.
  19. மற்றவனும் பழகத்தானே வேண்டும்.
  20. இவர்களது சாரதி அனுமதிப் பத்திரத்தை குறைந்தது 5 வருடங்களுக்காவது ரத்தச் செய்ய வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.