ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by ஈழப்பிரியன்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
அது தான் பெயரை மாற்றியுள்ளார்கள். இலங்கை பாராளுமன்றில் பிரதமருக்கு அதிகாரமிருக்கும் போதா ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கும் போதா தமிழருக்கு எதிராக அதிகளவான சட்டங்கள் வந்தன.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
எனக்கும் இதே கேள்வி தான்.
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
பாடசாலை வைத்தியசாலை போன்றவை உள்ளுரில் அரசிடம் பணம் வாங்கினால் அதை கட்டுறத்துக்கு உரிய ரென்ரர் போட வேண்டும்.விரும்பிய ஆட்களுக்கு கொடுக்க முடியாது. இடை எப்படியான நிலவரத்தில் இருக்கிறதென்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் மிகுதி பணத்தை கொடுப்பார்கள். வெளிநாட்டில் பணத்தை வாங்கிய சாவகச்சேரி வைத்தியசாலையை பார்த்தாலே எல்லாமே புரியும். வெளிநாட்டில் இருப்பவன் பணத்தை கொடுத்ததோடு சரி. இன்னும் கொஞ்ச சனம் பாடசாலை வைத்தியசாலை என்றால் பணம் கொடுக்காது. கோவில் என்றால் அள்ளிக் கொடுக்கும்.
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
இது வைத்தியசாலைகளுக்கும் பொருந்தும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பாகனையும் உதவியாளரையும் கொன்று விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் செய்தி வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். @suvy
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இது விதண்டாவாதம்.உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கதிரையிலேயே அவர் உட்கார்ந்திருக்கிறார். மேடை மேல் இருந்த சபாநாயகரின் இடத்திலா அவர் இருந்தார். வகுப்பறையில் ஆசிரியரின் கதிரை எங்கே இருக்கும் என்று பாடசாலை போகாத எனக்கே தெரியுது. பட்டதாரி உங்களுக்குத் தெரியலையே?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இத்தனையையும் பாவிக்கிறவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள்? நல்லகாலம் நான் முதலாவதாக வரலையே என்று @நிலாமதி அக்கா யோசிக்கப் போறாங்க. தான் தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறேன் என்ற புழுகத்தில் இதுக்குள்ள ஒருத்தர் முக்கி முனகிக் கொண்டு திரிந்தாரே ஆளைக் காணோம்.15-16 வதாக நிற்கிறார் போல. ஆள் ஏற்கனவே லீவுக்ள எல்லாம் எடுத்து பெட்டியும் அடுக்கியாச்சோ?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பையா எனது பெயருக்கு நேராகவும் இருந்தது. ஓடித்திரியுது போல. 🤣................ வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி................... வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு வாழ்த்து.... பிலிப்பைன்ஸ் போய் கூத்தடிக்கப் போகும் ஆள் யாராக இருக்கும்?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அடுத்த நான்கு புள்ளிகளும் உங்களுக்கே கிடைத்தால் நீங்க தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறீர்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தப் பிள்ளை பிலிப்பைனஸ் பிள்ளை மாதிரி இல்லை. பிலிப்பைன்ஸ் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்கள். முதலாவதாக வருபவர் கவனம்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இதை அவர்கள் ஏன் முதலே செய்திருக்கக் கூடாது? வழமையைவிட கூடிய புதுமுகங்கள் வரப் போகுது என்று முதலே தெரியும் தானே? கொடுத்த கடிதத்தில் இன்னஇன்ன இலக்க கதிரைகளை தவிர்த்து இருக்கும்படி அவர்கள் அல்லவா முதலே அறிவுறுத்தியிருக்க வேண்டும். முதல்நாள் எங்கேயும் அமரலாம் என்று சொல்லிப்போட்டு இடையில் வந்து எழுப்புவது எவ்வளவு அவமானம்? சில படங்களில் சபையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரை எழுப்பி கலைப்பார்கள். அதுபோலவல்லவா இருக்கிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தையா அமைதி அமைதி போட்டி இன்னமும் முடியவில்லை. ஏறத்தான முடிய போகுது. அதனால் கீழே நிற்கும் சிலருக்கு பிபி எகிறுது. பிலிப்பைன்ஸ் போகும் வாய்ப்பு அனேகமாக பிரபா வாதவூரான் வாலி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
Ha ha ha அடபாவிகளா எவ்வளவு கஸ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிந்து கணக்குப் போட்டு பதிவிட இப்பிடி சொல்றாங்ளே. பிள்ளையை நுள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற மாதிரி தெரியுது.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
யார் சொன்னது அர்ச்சுனா தவறான இருக்கையில் உட்காந்தார் என்று? எவருக்குமே எந்தக் கதிரையும் ஒதுக்குப்படவே இல்லையே.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஓஓஓஓஓ நீங்க இதையா சொல்கிறீர்கள்?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
வாத்தியார் இந்த டாக்ரரை பைத்தியம் என்பவர்கள் 75 வருடமாக மக்களை பைத்தியமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி பேசுவதே இல்லை.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
இதை ஒரு வரமாகவே எண்ணுகிறேன்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அத்தோடு மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போல அல்லாது எங்கெங்கே மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வசதிகள் உள்ளன என்று ஓய்வு நேரங்களில் தேடியெடுத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்.
-
குப்பையிலிருந்து குப்பை
மத்திய அரசில் தொடங்கி படிப்படியாக தனியார் துறைவரை வரலாம். தனியார் துறையிலும் தலைவர் இவர்களின் ஆட்களாகவே இருப்பார்கள்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இது தான் எனது எண்ணமும். கொடுத்த கடிதத்தில் இன்று எங்கு வேணுமானாலும் இருக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள். டாக்ரர் இருந்த கதிரையில் எந்த ஒருவருக்கான இருப்பு என்று பொறிக்கப்படவுமில்லை. இதில் டாக்ரர் கேட்டது நிஞாயமே. காலம் காலமாக அடிமையாக இருந்ததால் வேற்று இனத்தவர்கள் எது சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. இதன் பிற்பாடு சயித்துடன் சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளாராம்.
-
குப்பையிலிருந்து குப்பை
No more work from home. எனக்கு இன்னமும் அவர்மேல் வெறுப்பு வரவில்லை.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
கொம்பனித்தெருவில் இருந்த காலங்களில் பாபத் சூப் விரும்பி குடிப்பேன். கப்பலிலும் கிழமைக்கொரு தடவை இந்த சூப் கிடைக்கும்.
-
குப்பையிலிருந்து குப்பை
குப்பையிலிருந்து குண்டுமணி போய் குப்பையிலிருந்து குப்பை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சிறி சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் பொறியியலாளர்,வைத்தியர்கள் உருவாகுகிறார்கள்.
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
அப்புறம் என்ன எல்லாம் ஒன்றுக்குள் ஓன்றாகிட்டீங்க.