Everything posted by ஈழப்பிரியன்
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்து பத்திரிகையாளர்களில் இருந்து பலரைக கொலை செய்து தான் இன்றுவரை அரசியல் நடக்கிறது. பழைய கோப்புகளை கிழறாமல் இருக்க வேண்டுங்கள்.
-
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
ஆகா சனத்தொகையைக் குறைப்பதற்கு மெகா பிளான். இலவசமாக பறக்க விடுங்கள்.
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சிறி நானும் இதை எழுத வேண்டும் என எண்ணினேன்.பதிவுக்கு நன்றி. நடுச்சாமத்தில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் என்ன வேலை? தமிழ் கைதிகளை சுடுவேன் என்றதுமல்லாமல் தனது சப்பாத்தைநக்கச் சொன்னதாகவும் சொன்னார்கள். முதுகெலும்பில்லாத எமது அரசியல்வாதிகளும் சாட்டுக்கு ஒருநாள் குரலெழுப்பினார்கள் அதோடு சரி. தூரகங்களும் சரி மனிதஉரிமை அமைப்புகளும் சரி பெரிதுபடுத்தவே இல்லை. காயாலாகாத நாங்கள் என்ன தான் செய்யலாம்? இப்போ எங்கோ ஓர் மூலையில் சந்தோசமாக உள்ளது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
மண்சோறு என்று இலையில் போட்டு திங்கிறார்களே? பக்கத்தில சப்பாத்து காலெல்லாம் தெரியுது?
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
நேரமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள். புதிய தலைவர் புட்டுப்புட்டு வைக்கும் பல அதிர்ச்சியான செய்திகள். இதற்கிடையில இவரது பதவிக்கே வேட்டுவைக்க முற்பட்ட அரசியல்வாதிகள். பனை அபிவிருத்திக்குப் பதிலாக பனையையே தறிக்கிறார்கள் என்கிறார்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கெதியா கெதியா அப்பதான் எங்களுக்கும் வசதி. எள்ளை காயவைத்துவிட்டு எலிப்புழுக்கையை பொறுக்கு என்பது பேுhலல்லவா இருக்கு.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சிறி இது போட்டியில் கலந்து கொள்ள அழைப்பது போல தெரியலையே? வாக்குப்போட அழைப்பது போலல்லவா இருக்கிறது.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
1) அத்தோடு ஒருவர் 2 தடவைக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும். 2) குறிப்பிட்ட ஒரு வயதுக்கு மேல் போட்டியில் இறங்குவதை தடை செய்ய வேண்டும். 3) தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துப்பத்து விபரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தும் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட வேண்டும்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா? பனம்பழம் விழுந்தா பிறகு காகம் இருக்குதா?
- கட்டளையாளர் "எல்விற்ரன்" சாவடைந்துள்ளார்
-
"மழலையின் மொழி கேட்டு" [செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு]
உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நானும் இதையே எண்ணினேன்.அரசுடன் ஏதொ ஒரு விதத்தில் தொடர்பு வைத்திருக்கிறாரோ? சுமந்திரனை மந்திரியாக்காமல் விடமாட்டீர்கள் போல. அதிலிருந்து அவரும் கட்சியும் மீண்டெளட்டும். கந்தையா அங்கயனும் டக்கிளசும் மிகவும் குடைச்சல் கொடுத்ததாகவும் பல பத்திரங்களில் கையெழுத்திட மறுத்ததாகவும் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது. இவரது பதவியேற்பு காணொளியில் வேறு ஒரு ஜனாதிபதி கேட்டிருந்தால் இந்தப் பதவியை ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்லும் போதே எவ்வளவு புண்பட்டிருப்பார் என்று தெரிகிறது.
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
அருமையான கவிதை மூலம் உங்கள் சிறு வயதில் தொடங்கி நிகழ்காலம் வரை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள். இன்னும் பல ஆண்டுகள் சுகமாகவும் வளமாகவும் வாழ்ந்து பூட்டப் பிள்ளைகளுடனும் நீங்க விளையாட வேண்டி வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை. நீங்கள் யாழுக்கு கிடைத்த பொக்கிசம். நன்றி.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்தேசியம் போல. நாங்களும் இதை விடமாட்டோம்.
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
இவ்வளவு நாளும் மூளையை கசக்கிபிழிந்து ஒருமாதிரி வெளிவந்திருக்கு. வாழ்த்துக்கள்.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
புத்தா எனக்கொரு சந்தேகம். நீங்களும் @ரசோதரன் மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
-
பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை
இறந்தவர்கள் எவரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை. ஆனபடியால் தரக்குறைவாக இருந்தாலும் நீங்கள் இன்றே வாங்கிப் பாவியுங்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சொல்லிச் செய்வார் சிறியார் சொல்லாமலே செய்வார் பெரியார். தம்பிக்கு விளங்கினால் சரி.
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை
அண்மையில் தொண்டமான் கிழக்கு ஆளுனராக இருந்த போது அலுவலகத்தில் வேலை செய்தோரை நாய்க்க சாப்பாடு வாங்கிவைக்க வற்புறுத்தியதாக சொன்னார்கள். முறைப்பாடு செய்தார்களோ தெரியாது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஆகா தேர்தல் வந்தால் ஊர்ஊராக போகத் தானே வேணும்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
பொல்லு கொடுத்ததே நீங்க தானே. மலட்டு சொத்துக்கு தான் எப்போதும் ஆசை.
-
ரணில்-அமெரிக்க கூட்டுச்சதியும் களமிறக்கப்பட்ட மொசாட்டும் | இரா மயூதரன்.
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
https://www.facebook.com/talksofexpress/posts/pfbid02ARB2sa5rsNS53aQhyd5eqnHKHfN5fbRAWTrfqhyJq1cW34x18UPgUCC6etp3keY5l சோதனை அடுத்த வருடமும் எழுதலாம்.- "விடிவை நோக்கி"
விடியலுக்கில்லை தூரம்- பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
இது மிகவும் முக்கியம்.ஆட்களை தேடிப்பிடித்து கொடுக்கணும். - தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Important Information
By using this site, you agree to our Terms of Use.