Everything posted by Maruthankerny
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
உங்களை போன்ற அறிவாளிகள் ஒரு சிலர் பிறப்பார்கள் அந்த வெப்பத்தில் தமிழ் இனம் உயிர் பெரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஐநா சபை என்ற ஒன்றை பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டுதான் உலகில் அனைத்து படுகொலைகளும் அரங்கேறுகிறது ........ இவர்கள் கொலையாளிகளை பாதுக்காவே இருக்கிறார்கள். இறந்துபோன யாருக்கும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது. BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்? இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான். இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை ....... இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது. மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது. உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது. எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
இவ்வளவு நேத்தி வச்சு உடல்முழுதும் முள்ளு குத்தி திரி திரியா தொங்கியும் ..... உச்ச நீதிமன்றம் இப்படி பொசுக்கென்று அடிச்சு மூடி விட்டதே நினைச்சா எனக்கே கண் கலங்குது...... பாவங்கள்
-
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஊழலை சிறப்பாக செய்ய தெரிந்த மனிதன் முன்பு ஆப்பிள் நிறுவனமும் 24 காரட் தங்கத்தை கொடுத்து இருந்தது. ஒரு 100 பில்லியன்கள் கொடுத்தால் 2 என்றாலும் சுருட்டிட கூடிய அறிவு கருணாநிதியின் உடன் பிறவா சகோதரர்
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
நீங்கள் அமைதியாக தூங்கலாம் ...... ஈழத்தமிழர்கள் உள்ளவரை விதுசா அக்காவின் வீரம் போற்றப்படும்!
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
ரசியா கண்டுபிடிக்கிறது எல்லாம் இரண்டாம் பட்ஷம் மண் ஓடடாது எங்கள் மீசையை பாதுகாக்கணும் ........ மனிதர்களுக்கு எவ்வளவு பிரச்சனை ?
-
சிஸ்ட்டர் அன்ரா
இவளவு கடினமான பாதைகளில் பயணித்தவர்கள் இடையே ஒரு மௌனம் எப்போதும் குடியிருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறீர்கள். எந்த நிலையிலும் துவண்டு விடாது இருக்கும் உங்கள் துணிவு உங்கள் தனி சிறப்பு. உங்கள் அன்ராவின் ஆன்மா சாந்தியடையட்டும் !
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
யாழ்கள அறிஞர்கள் ....... இந்திய இராணுவம் இலங்கை வந்தபோது அதை தமிழர்கள் வரவேற்ற விடியோவை போட்டு மனம்வருந்த போகிறார்கள்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த வீடியோ நான் முன்பே பார்த்து விடடேன் உண்மையிலேயே ஏதும் இருக்கிறதா அல்லது பங்கு சந்தையில் பணம் பறிக்க பீலா விடுகிறார்களா? நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது ஏதாவது உள் செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள் பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார். மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது? வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
அப்படித்தானே பொதுவாக இருக்கிறது 9 எண்ணுக்கும் வேறு வேறு குணங்கள் எழுதப்பட்டு இருக்கிறது அதுபோலவேதானே அவர்கள் குணாமாசங்களும் இருக்கிறது? ஒரே மாதிரி வாழக்கை இருக்கவேண்டும் என்பதன் பொருள் சரியாக புரியவில்லை அவர் அவர் வாழ்வு அமையும் இடத்திற்கு ஏற்பத்தானே வாழக்கை இருக்கும் அந்த குறிப்பிடட பகுதியில் வாழும் மக்கள் கூடடத்தில் அவர்கள் தமக்கான குணாம்சங்களை கொண்டிருப்பார்கள். பணக்காரர் ஆவார்கள் என்று சொன்னால் எல்லோரும் எலன் மாஸ்க் ஆகுவார்கள் என்று அர்த்தம் ஆகுமா? பெயருக்கான பலன்கள் இராசிபலன் கைச்சாத்திரம் போன்றவை பலவீனமான மனங்களை ஏமாற்றுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் அதில் எண்பது வீதம் என்றாலும் ஏமாற்று வேலை இருப்பதை ஓரளவுக்கு உணர முடியும். ஆனால் இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நான் மிக நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன் ஓரளவு உண்மை இருக்கிறது அல்லது அதை பொய் என்று நிறுவ கூடிய எதையும் நான் இன்னமும் காணவில்லை. மேல பலர் காலண்டர் முறைமையை கூறி இருக்கிறார்கள் எந்த காலண்டர் இருந்தாலும் பூமி ஒருமுறை சுற்றுவது ஒரு நாள் அதை காலண்டரை வைத்து மறுக்க முடியாது. ஆகவே அந்த குறிப்பிடட தேதி அல்லது நாள் என்பது அது அதுவாகத்தான் இருக்க போகிறது நாம் அடையாள படுத்தும் முறைமை வேண்டுமானால் வேறாக இருக்கலாம். இவற்றில் எனக்கும் பெரிதான நம்பிக்கை இல்லை அனால் குறித்த இராசியில் உள்ள பொது குணாம்சங்கள் குறித்த திகதியில் பிறந்தவர்களின் குணாம்சங்கள் ஒன்றாக இருப்பதை நான் கவனித்து வருகிறேன். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு இங்கும் யாரும் சரியான பதில் எழுதி அதை பொய் என நிரூபிக்கவில்லை வேறு இடங்களிலும் நான் வாசிக்கவில்லை
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
yes
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
உண்மையில் எனக்கு இவற்றில் துளி அளவும் நம்பிக்கை இருந்ததில்லை பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது. வெள்ளைகார்கள் கூட அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒருவேளை இதில் எழுதி இருக்கும் விடயங்கள் மட்டுமே நான் பார்க்கிறேன் அது மற்றவர்களிலும் இருக்கலாம் நான் பார்க்காமல் விடுகிறேன் அப்படி இப்படி என்று அதை மறுதலிப்பதற்கும் பொய் என்று சொலவதற்கும் நிறைய ஆதாரம் தேடியும். அதை மறுக்க எனக்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை.......... இதன் பின்பே ராசிகள் பற்றியும் வாசிக்க தொடங்கினேன் பொதுவான குணாதிசயங்கள் அவர்கள் சொலவதுபோலவே அந்த அந்த ராசி காரர்களுக்கு இருக்கிறது. நான் பழகும் சிலரை நீங்கள் இன்ன இராசியா என்று கேட்டு அவர்களும் ஆம் அதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இது பொய்யா மெய்யா என்ற குழப்பம் இப்போதும் உண்டு. மேலே உள்ளவர் போல ஏதன் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்களை எழுதுகிறார்கள்? அது எப்படி கொஞ்சம் என்றாலும் பொருந்தி போகிறது என்பதற்கு சரியான விளக்கம் எழுதினால் நாமும் விளங்கிக்கொண்டு வெறும் பொய்தான் என்று அடித்து கூறி விடலாம்
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அந்த "சார்" ரை பாதுகாக்க வேண்டும் என்றால் துரித கதியில் வழக்கை முடித்து இவரையும் ஒரு 6-7 மாதம் ஏசி ரூமில் வைத்து எடுக்க வேண்டும்.
-
ரப் பாடகர் வேடன்
இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார் அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அப்படி இல்லையே? அது யாராலும் மறுக்க முடியாத கருத்து, உண்மையான கருத்து அல்லவா?
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
இங்கு பலரது நோக்கம் புலிகளின் தியங்களை அர்பணிப்புக்களை மறைத்து நடந்து முடிந்த சில தற்செயல்களையும் சில தன்னிச்சையான முடிவுகளையும் வைத்து அவர்களை பயங்கரவாதிகளாகவே தக்க வைத்துக்கொண்டால் தாங்கள் மகாத்மாக்கள் மக்களுக்கா வெட்டி புடுங்கியவர்கள் என்ற எண்ணத்தில் மிதப்பதுதான். புலிகள் முள்ளிவாய்களில் இருந்த அத்தனை மக்களையும் கொன்றிருந்தால்கூட .... எதிர்கால தற்கால நல்லிணக்கங்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன வில்லங்கங்கம் இருக்கப்போகிறது? இல்லாத புலிகளின் ஆதிக்கம் இப்போ எந்த வகையில் இப்போதைய அரசியல் முடிவுகளை தடுத்து நிறுத்த போகிறது? இருவராலும் பாதிக்கப்பட்ட்து தமிழ் மக்கள்தானே ? எங்களை நாங்களே சுட்ட்து தப்புதான் அது மாபெரும் குற்றம் என்று சிங்களவர்களுக்கு சென்று சொலவதில் ........ அதில் சிங்கள தரப்பிற்கு என்ன வில்லங்கம் / வியாக்கினம் இருக்கிறது? ஐநா சபை யாப்பிற்கு எதிரான முழுதான இனவழிப்பை ௩௦ வருடமாக செய்தவர்கள் சிங்களவர்களும் அவர்கள் அரசுகளும் இராணுவமும். அதுக்கு இணையாக எங்கள் காணி சண்டை வேலி சண்டையையும் ஆக்கினால்தான் ........ சிங்களவர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
எங்களுடைய டிசைன் அப்படி
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அப்போது அதுதான் உண்மை என்று கட்டிவைத்து அடித்து சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை ரஜனி தினகரணமே யை தாம்தான் சுட்டொம் இப்படி திடடம் வகுத்து இன்னார்தான் இந்த துப்பாக்கியால்தான் சுட்டொம் என்று அவர்களே எழுதிய போதுகூட இன்னமும் 90 வீதமானவர்கள் நம்புவதில்லை. அது புலிகள்தான் சுடடார்கள் என்று இந்த யாழ்களத்திலேயே 5-6 திரி ஓடி இருக்கிறது. இனியும் அது முடியாது ...... தற்போதைய யாழ்களத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றே எண்ணுகிறேன் அது நிறைவேற வேண்டும் என்றால் சின்னத்திரை நாடகங்கள்போல ரஜனி திரி இனியும் திறக்கப்படும் என்றே நம்புகிறேன்
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன் லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)
-
அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்
25 % என்றால் கண்ணில் குத்தும் என்று ஒரு வீதத்தை குறைத்து எல்லா ஊழலவாதிகளும் கடசி இனம் மத பேதம் இன்றி தங்கள் மடியை கனமாக்க வாக்குகள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுவே ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்து இருந்தால் எததனை வாக்குவாதம் எத்தனைஇழுபறிகள்?
-
இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை
கிடடதட்ட ஒரு குறித்த பெண்ணிடம் இருந்து 5 ஆண்களுக்கு தொற்றியிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 106 பெண்களிடம் இருந்து 718 ஆண்களுக்கு தொற்றி இருக்கிறது எனும் கணக்கின் பிரகாரம். ( இது கடந்த வருட தோற்று அறிக்கை இதற்கு முன்னைய வருடங்களில் தொற்றுக்குள்ளாறவர்களும் பரப்பி இருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும் அப்போதைய வருட கணக்கும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்) முன்பு ஒரு எயிட்ஸ் பற்றிய திரியில் பலகாலம் முன்பு நெடுக்காலபோவான் பெண்கள்தான் கிருமி காவிகள் என்று எழுதி இருந்தார். அதில் அவரை பலரும் திட்டி தீர்த்து இருந்தார்கள் அப்போது எனக்கும் அவரது பெண்களுக்கு எதிரான கருத்துக்களில் உடன்பாடுகள் இருந்ததில்லை. இப்போது பார்த்தால் தலைதான் சரியாக இருந்து இருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.
-
இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை
எங்கேயோ கேட்ட குரல் ......... அந்த குரல் ரஞ்சிதா மரத்தடியில் ஞானம் பெற்றது போல புதன் ஜீ ஆனந்தா ரம்சிகா மரத்தடியில் ஞானம் பெற வாழ்த்துகிறேன்!