Everything posted by Kadancha
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
சித்தர்கள் ஆக்கிய நூல்களில் கவனமாக இருக்கவும். ஏனெனில், சில நூல்கள் சாபம் கொண்டவை. காரணம், அந்த நூல்கலில் உள்ளவை உரிய முறையில் அனுட்டானம் செய்தால், சித்தர்களை,சித்துக்களை அடையலாம் என்பதால், துர்பிரோயோகம் செய்யப்படாமல் இருக்கவே அந்த கவசம். சாபம் நீக்கியே, பின் அந்த நூல்களில் உள்ளவற்றை வாசிக்க வேண்டும் என்று இருக்கிறது. சாபம் நீக்குவதற்கும், அந்த நூல்களில் இருக்கிறது எப்படி செய்யப்பட வேண்டும் என்று. எந்த சித்தரானாலும், இதனாலேயே, சித்தர் (நூல்கள்) என்றால் குரு வழிகாட்டல் அவசியம் என்பது பொதுவாக வேண்டப்படுவது. அநேகமாக நூலிலேயே செய்யுள் இருக்கும், நூலே குருவாக இருக்கும்தன்மை கொண்டதா அல்லது குரு வழிகாட்டல் வேண்டுமா என்று. நூலே குருவாக இருக்கும் என்றால் பொதுவாக எல்லோரும் (புரிந்தால்) வாசிக்கலாம். விஞ்ஞான அடிபடையில் விளக்கம் இல்லை - அதற்கும் அப்பாற்றப்பட்டது.
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்பது வந்திக்கும் அர்த்தத்தில் அல்லது நோக்கத்தில் அல்ல. பெரியார் எழுத்தில் சொன்ன விளக்கம் அவரின் நூலிலேயே இருக்கிறது. அந்த காலத்தில், பெரியார் தமிழ் எழுத்துக்களை சீரமைக்கும் திட்டத்தை முன்வைத்தார், அது MGR ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மாநில நிர்வாகம், மற்றும் தமிழுலகம் நடைமுறைப் படுத்தியதே, பின்பு தமிழை கணணி மயப்படுத்துவதில் முக்கியமாக இருந்தது, அல்லாவிட்டால் தமிழ் கணனிமயப்படுவது மேலதிகமாக பிந்தியிருக்கும். இணைப்பில் இருக்கிறது பெரியாரின் தமிழுக்கு செய்த சேவைகள் https://www.vikatan.com/literature/arts/140216-why-thanthai-periyar-called-tamil-language-as-a-barbarian-language `` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்! விஷ்ணுராஜ் சௌ 2 Min Read தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கானஅரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன. Published:20 Oct 2018 12 PMUpdated:20 Oct 2018 12 PM `` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்! Join Our Channel 1Comments Share வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன. `குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம். ``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?" ``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச் சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்." ``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’ ``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’ ```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?" ``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு." காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.
-
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
பெரிய ஹிந்தியை நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள், தாபர்கள் மீது இருக்கும் நியாயமான ஒரு ஆதங்கம், இவர்கள் பிரித்தானிய காலனித்துவ வர்தக அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, காலனிய ஆட்சியை ஆதரித்ததாகவும், காலனிய ஆட்சி நீண்டமைக்கு இவர்களும் ஒரு விதத்தில் காரணம் என்று. அனால், காந்தியும், நேருவும் அப்படியான அணுகுமுறையை அரசு, பிரித்தானியா முடி அமைப்பு, அரச குடும்பத்துடன் கொண்டு இருந்தனர் என்பதும் உண்மை. ஆனால், பிரித்தானிய அரசை காலனித்துவ ஆட்சியை அகற்றும் வழிக்கு கொண்டுவர பாவித்தனர் என்று. உண்மையில் எப்படி இருந்தது என்று எவருக்கும் தெரியாது.
-
Diego Garcia -What I found on the secretive tropical island they don't want you to see
ஆம், இந்த தீவு கூட்டத்தின் இறைமையை மொறிசியஸுக்கு, uk கொடுத்து விட்டது. ஆனால், ராணுவ, கடடற்படை தளம் இருக்கும். இதில் உள்ள பிரச்னை. மொரிசியஸ் சீனாவுடன் நல்ல உறவு கொண்டு உள்ளது, மற்ற தீவுகளில் சீன கால் பதிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏற்கனவே, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் சீனா, மொரிசியஸ், 3-4 வருடத்துக்கு முதல் தொடங்கி விட்டன. சீனா, உடனடியாக இராணுவ தலாம் அமைக்க முயலாது என்று நினைக்கிறன். முதலீட்டை போட்டுவிட்டு, அதன் பாதுகாப்புக்கு சீன இராணுவ பிரசன்னம் தேவை என்று நிலைப்பாடு எடுக்கலாம். uk ஒரு un இல் (1950 என்றே வாசித்த நினைவு) கதை விட்டது, அந்த தீவில் இருந்தவர்கள், சஞ்சிக்கூலிகளாக (indentured labour) கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி, மற்றும் (வேலைக்காக, மீன்பிடித்தலுக்கு) இடம்பெயரும் (migratory) மக்கள் கூட்டம் என்று . அதனால், அவர்களுக்கு அங்கு பூர்விக உரிமை இல்லை என்று UN இல் பிரகடனப்படுத்தி , மொறிசியஸுக்கு வலோற்றகாரமாக கடத்தப்பட்டு, எந்த வித ஆதாரமும் இன்றி அனாதையாக விடப்பட்டனர். (ஏனெனில் decolonisation இல் பூர்வீகம் அற்றோரை எப்படி நடத்துவது என்பது அந்தந்த அரசுகளின் முடிவு, இதனாலேயே சிங்காகம் மலையக தமிழரை கிந்தியவுடன் சேர்ந்து நாடுகடடும் போது UK வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது, சட்டபூர்வம் என்றும் சொன்னது. சஞ்சிக்கூலிகளை அழைத்து வந்த முறை கங்காணி முறை. இந்த கங்காணிகள் வேறு அல்ல, அந்தந்த மக்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்,பிரித்தானிய தோட்டங்களில் நிர்வாக பொறுப்பு வகித்தவர்கள். சுருக்கமாக சொந்த மக்களேயே ஆங்கிலேயருக்கு விற்றவர்கள், அடிமை தானத்தில் நடந்து போல ) அனால், அதை அந்த மக்கள் மறுக்கிறார்கள். வேறு, மற்ற தீவுகளில் இருந்தும் கடத்தப்பட்டதாக. மொரிசியஸ் உம் அவர்களை வேற்று மக்களாகவே நடத்தியது, அனால் மொரிசியஸ் இறைமை கோரியது அந்த தீவு கூட்டங்களுக்கு. சஞ்சி(க்கூலி) என்பது janji என்ற மலாய் சொல்லின் திரிவும், மருவும்.
-
சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்
இந்த செய்தி சாத்தியம் அற்றது என்று மேற்கு, மற்றும் us அல்லாத, நம்பிக்கையான ஆய்வாளர்களின் கருத்து. அன்று பதிவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அனால் , இப்போது மேற்கு ஆய்வாளரும் அப்படியான கருத்தை அடைந்து உள்ளனர். https://www.defenseone.com/ideas/2024/10/chinas-sunken-nuclear-sub-was-likely-nothing-sort/400001/ What reports got wrong about China’s ‘sunken nuclear submarine’ Western news organizations often miss crucial context—and even the real news—about Chinese military modernization. By J. Michael Dahm and Peter W. Singer October 2, 2024 Commentary The China Intelligence China Navy Civilians The purported sinking of a Chinese nuclear submarine at a Wuhan shipyard pier is the latest example of Western reporting on military developments in China that overlooks important details and context, or even takes the wrong lessons from the fragments of stories they tell. The incident, which took place in June, drew some mention the following month on social media and even in the defense press, but it went viral after a Sept. 26 report in the Wall Street Journal touched off coverage from Fox News to CBS. What apparently lit up the U.S. media landscape were the assertions, attributed to unnamed U.S. defense officials, that the submarine was nuclear-powered. Many of the subsequent reports suggested that the incident revealed safety concerns about a new class of PLA Navy nuclear submarine and a serious setback for China’s military modernization. These are mischaracterizations. Moreover, the reporting actually buried the lead. The shipyard accident tells us very little about the future of PLA naval modernization, but the submarine itself does. The afflicted boat was said to be a “Type 041 Zhou-class submarine” powered by a nuclear reactor. But tracing that claim to its origins reveals the importance of context and of using varied sources. The designation seems to have first publicly appeared in Chinese media sources in late 2023, which identified the “Type 041” as an improved variant of the Type 039C Yuan-class submarine. Two of the submarines were said to be in production at the Wuhan shipyard with advanced air-independent propulsion engines, not nuclear reactors. In spring 2024, rumors began to emerge on the Chinese internet that China was developing a nuclear reactor for a 4,000-ton submarine the size of the Type 039/041. Most of the world’s nuclear-powered submarines are significantly larger. The rumors took off when Du Wenlong, a PLA senior colonel-turned-state-television commentator, appeared to drop veiled hints. “Some people say that China is making a ‘Type 041’ small nuclear submarine,” Du wrote, going on to argue that the PLA should indeed invest in such technology. Rumors continued to percolate over the summer, even as some Chinese military forums pointed out that China’s only known nuclear-capable shipyard is in Huludao, on the northern Bohai Gulf, and that there were no indications that the Wuhan shipyard had received certifications to produce nuclear submarines. While it is possible that the Wuhan shipyard built this “Type 041” submarine only to have its nuclear power plant or fuel installed elsewhere, reactors and fuel rods are not something one just drops into a pressure hull. Installing a nuclear reactor post-assembly would be inefficient and unlikely. Moreover, China’s limited experience in building nuclear submarines suggests that it would more likely evolve its designs from conventional to nuclear rather than launch a revolutionary, keel-up nuclear design in Wuhan. Further context comes from a PLA officer who had recently written that China’s navy will focus on building more nuclear-powered submarines. The expansion of the Huludao nuclear shipyard over the past several years supports that claim. However, given its relative dearth of nuclear submarine design experience and engineering talent, it would be difficult for China to increase nuclear-submarine production at two shipyards simultaneously. The point is that a preponderance of public sourcing indicates there is far more uncertainty about the ship itself than the headlines would have it. Indeed, there is nothing in the available reporting that indicates an actual nuclear incident. The satellite photos showed four crane barges that may have been deployed to raise a sunken object, but no nuclear-response efforts were detected. This was not Chernobyl. What was missed Even worse, the media reports focusing on the potential nuclear nature of the shipyard accident missed what this submarine actually does tell us about PLA naval modernization. Today’s Chinese subs lack a vertical launch system, or VLS, limiting their ability to carry and quickly fire land-attack and anti-ship missiles. The ill-fated submarine, by contrast, had an extended hull with a section that appears to contain a VLS. Chinese language sources indicate it would accommodate long-range YJ-18 anti-ship missiles or CJ-10 land-attack missiles. Nuclear-powered or not, the prospect of numerous, difficult-to-locate submarines that can deliver a vastly larger salvo of weapons against ships or air bases would boost Chinese capability and complicate allied defense plans. This story highlights the risk of both dropping into a topic and relying too much on unnamed U.S. military officials, who bring biases along with perspectives and information. In this case, the source appears to have been happy to highlight a Chinese submarine accident and what the incident may say about PLA capability. Yet U.S. defense officials—and the subsequent media reports—have said relatively little about the PLA’s announcement that it successfully test-launched an ICBM deep into the Pacific Ocean, the very same week of the reporting about this shipyard incident that happened months ago. This story also underlines a larger problem in Western media reporting on China’s military in recent years: too often, it swings between two extremes that portray the PLA as either comically inept or ten feet tall. The ICBM test reminds us of a similar media frenzy sparked by a dubious claim earlier this year. In January, Western media aired claims by unnamed U.S. officials that corrupt PLA officers had filled their missiles with water. The reporting seemed to be unaware that the Chinese term 灌水 (guànshuǐ), which does mean “to pour water into” but also references unscrupulous butchers adding water to meat to increase its weight and price, used metaphorically to refer to corruption. Yes, the PLA Rocket Force has experienced a crisis of corruption. No, they do not fill their missiles with water to cover up that corruption. Media coverage of nuclear issues in particular often suffers from mischaracterization and hyperbole. In July, the North American Aerospace Defense Command issued a statement about a flight of Russian Tu-95s and PLA H-6 bombers near Alaska; they were not, NORAD took pains to point out, seen as a threat. Several media reports, however, heralded Chinese “nuclear-capable bombers” patrolling near the United States. A quick reference check of the H-6 tail numbers clearly visible in the NORAD photos indicates these were H-6K variants, part of the PLA’s Eastern Theater Command 10th Air Division, 28th Air Regiment. These aircraft were not the PLA’s nuclear-capable H-6Ns. Again, yes, China has nuclear-capable bombers and is building up that capability; no, they did not fly into a U.S. air defense identification zone. The issues in U.S.-China security are of growing domestic interest and political importance, especially during an election season. As such, it is ever more vital that mass media reporting on PLA capabilities avoids the temptation to hunt for “clicks” and “eyeballs” and instead seeks out the details and context necessary to fully understand the implications of China’s military modernization. J. Michael Dahm is a Senior Associate with BluePath Labs, a Senior Fellow at the Mitchell Institute for Aerospace Studies, and a Lecturer in International Affairs at the George Washington University. P.W. Singer is a best-selling author of such books on war and technology as Wired for War, Ghost Fleet, and Burn-In; senior fellow at New America; and co-founder of Useful Fiction, a strategic narratives company.
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
நான் படத்தை பார்க்கவில்லை. அனால் வரிகளை பார்க்கும் போது, பனங்கறுக்கும் (உண்மையில் இதுவா உச்சரிப்பு அல்லது பணங்கறக்கும் என்பதை பனங்கறுக்கும் என்று உச்சரிக்கப்பட்டு விட்டதோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது) பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது தான் (பாடல் வரிகளின் உண்மையான) உச்சரிப்பானால், பனங்கறுக்கும் என்பது பனங்கிழங்கு அறுவடை என்ற கருத்தை , பால் சுரக்கும் என்ற தொக்கினால் எடுக்கிறது. அவை இரண்டும், பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது, இயற்கை தரும் வளத்தையும், அவை இயற்கையாக தரும் தாய்மை தன்மையை ( பாடலி உருவகப்படுத்துவதற்க்கும்) , (எதிர்கால) செழிப்பையும் குறிக்கிறது (பாடலின் அல்லது படத்தில் வரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு). மற்றது, (பனங்)கருக்கு (மட்டை) என்பதே சரி, வெய்யிலில் கருகி, குறிப்பாக கருகி, கருமையாக பனை மட்டையின் கூரிய விளிம்பாக இருப்பது. கருகிய தன்மையை வளத்துடன், செழிப்புடன் ஒப்பிட முடியாது.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
மேற்கில், குறிப்பாக uk இல் (uk இப்போதும் பழமைசார் கலாசாரம்), ஆண் - பெண் நண்பர் இல்லாமல் இருப்பது மருத்துவ, வளர்ச்சி குறைபாடாக நோக்கப்படுகிறது. ஆனால், ஓடிப்போவது (அதற்கான ஆங்கிலம், elope, eloping) (எம்மைப்போல) இழிவு, இளக்ககரமாகவும், ஓடிப்போவரை மட்டும் அல்லாது, (எம்மை போல) முழுக்குடும்பத்தையும் இளக்ககரமாக தெரிந்தவர்கள், உள்ளூர் சமூகம் பார்க்கிறது.
-
கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்!
ஊக்கத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
ஆம். ஆனால், பெரியார் வன்முறையை கையில் எடுக்காமல், (பிராமணருக்கு இருக்கும்) அமைப்பு முன்னுரிமைகளை சமத்துவம் அடிப்படையில் பகிருமாறு சொன்னதை பிராமணர் செவிமடுக்கவில்லை. காரணம் காங்கிரஸ் பிராம்மணத்வத்தில் ஊறி இருந்ததது பின்பு, பிராமணரை பெரியார் வாதத்தால் தாக்க தொடங்கினார். நேரு கூட பெரியார் வெறித்தனமாக இருக்கிறார், தேவை இல்லாமல் பிராமணரை வாதத்தால் தாக்குகிறார் என்று பலமுறை தமிழ்நாடு, மற்றும் அரசியலில் உள்ள வேறு பலருக்கு முறைப்பாடு செய்ததாக ஒரு கதை இருக்கிறது.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அநுராவால் (அல்லது வேறு எவரானாலும்) ஒன்றும் செய்ய முடியாது. இது சிங்களத்தின் யாப்பின் இறுக்கத்தன்மையையும், அதை நியாயாதிகப் படுத்தும் சட்டஅமைப்பின் இறுக்கத்தன்மையையும் சார்ந்தது. சிங்களத்தின் முதல் அடியான பௌத்தத்துக்கு முதலிடம் என்பதே இறுக்கத்தின் அடிப்படை பூட்டு. (ஏனெனில், பெரும்பான்மை பௌத்தமாக இருப்பதால், இது மேலதிகமாக இறுக்கம் ஆகிறது. இதை வைத்தே சட்ட அடிப்படையில் எல்லாவற்றையும் மறுக்க கூடிய தன்மை யாப்பில் இருக்கிறது, சிங்களவருக்கு தமிழருடன் ஒத்து வராது என்பது வேறு விடயம்) சிங்களவருடன் தர்க்கம் இன்றி கதைக்கும் போது தான் இறுக்கத்தின் சுயரூபம் வெளியில் தெரியவேண்டி வரும், அதற்கு கதைக்கும் சிங்களவர் விடயம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
-
ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - போரில் குயிலி என்ன ஆனார்?
இந்த வரலாறை சுருக்கமாக, வேறு திரியில் சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. குயிலி, அப்போதைய (இப்போதும்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் குயிலி வேலுநாகியருக்கும் தெரியாமல், சேலையின் உள்ள மடிப்புகளுக்குள் எண்ணையை பூசிக்கொண்டே சென்றதாகவே வாய்வழிக்கதை இருக்கிறது. இதை கிந்தியா மறைத்துவிட்டது. UK இல் இந்த வரலாற்றை, குறிப்பிட்ட தமிழ் பாடசாலையில் நடிப்பு வடிவமாகமுன்னறிவித்தல் இன்றி செய்த போது, அதிபரை தவிர வேறு எவருக்கும் தெரிந்து இருக்கவில்லை என்பது எப்படி எமது வரலாற்றில் நாம் அக்கறை இல்லை என்பதை பார்க்க கூடியதாக இருந்தது.
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
முன்பு இதை சுருக்கமாக சொல்லி இருந்தேன் - காசிக்கு பெரியார் போனதால் - அங்கு பிராமணர் அல்லாதோருக்கு சாதியின் அடிப்படையில் சத்திரங்களில் உணவு கொடுக்கப்படாததால் - பெரியார் பின்பு பிராமணர் போல வேடம் போட்ட்டாலும், அவரின் மீசை காட்டி கொடுத்து விட்டது அவர் பிராமணர் இல்லை என்று. பெரியாருக்கு ஒரு புறம் பசி , இனொரு புறம் சாதியினால் ஒருவரை பட்டினி போட்டது - இ.வே இராமசாமியை காசி பெரியாராக மாறுவதற்கு வித்திட்டது.
-
யாழ்கள நல்லுள்ளங்கள் கவனத்திற்கு
Facebook இல் வங்கி பெயர் எழுத்துக்களில் e தவறுவிடப்பட்டு உள்ளது. (வங்கி பெயரை ஊகிக்கலாம் என்றாலும், இதில் பெரிய பிரச்னை இல்லாவிட்டாலும், பொதுவெளியில் கவனம் தேவை)
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
அனுதாபங்களும், ஆறுதல்களும். ஆன்ம சந்திக்காக இறைவேண்டுதல்களும்.
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்). ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு. ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது. (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சரி, சொல்வது, உயர்தரம் சித்தியடையதோர் மருத்துவர்களாக பணியாற்றுகிறார்கள் என்றால், அது எந்த பொறுப்பில் தவறு? அரச மருத்துவ துறையை நிர்வகிக்கும் அமைச்சும், உயர்கல்வி அமைச்சும் தானே அமைச்சர் ராகவன் அவர்களே. எவ்வாறு அப்படியானவர்கள், மருத்துவர் என்ற துறைசார் தகமையுடன், அரச மருத்துவ சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? நீங்கள் எந்த படிப்பு படித்து இருந்தாலும், அமைச்சராக உங்கள் கடமையை ஆக குறைந்தது புறக்கணித்து இருக்கிறீர்கள் என்பதை, பொல்லை கொடுத்து ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? ஏனெனில், சாதாரண கேள்விகேட்ட அர்ச்சுனாவை, கொழும்பு அழைத்து விசாரணை. மறுவளமாக, வெளிநாட்டு பல்கலைக்கழங்கள், உங்கள் அமைச்சு சான்றாக வழங்கும் உயர்தர பெறுபே றுகளின் அடிப்படையாக கொண்டே, இலங்கை உயர்தர மாணவரை பயில அனுமதிப்பது. அல்லது, வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து, மருத்துவ சேவை வழங்குகிறீர்களா? எனவே முழுப் பொறுப்பும் அரச மருத்துவ துறையை நிர்வகிக்கும் அமைச்சும், உயர்கல்வி அமைச்சும் தான், அமைச்சர் ராகவன் அவர்களே. கொழும்பிலோ அல்லது வேறு எந்த இடத்திலும் 3 ஏ எடுத்தவர்கள், மருத்துவம் படிக்கமுடியாமல் இருப்பதற்கும், அமைச்சுக்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றாது ஒரு பகுதி காரணம். நீங்கள் குற்றம் சொல்லும் வைத்தியர்கள் அல்ல.
-
தமிழ்நாட்டில் 40% மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லையா? - தரவுகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
இது காட்டுவதில்ல தில் ஒன்று - போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாதது - அரச துறையில் வேலைகளை இயலு மானவரை நிரப்பாதது. கிந்தியா சீன போல வளரமுடியாது என்பதற்கு ஒரு சிறு அமைப்பு அடிப்படையிலான அடிப்படை ஆதாரம். (இப்போதும் ஒளவையார் சரி - ஞானமும், கல்வியும் நயத்தல் (சிறத்தல்) அரிது. இப்போதும் ஒளவையார் சரி - ஞானமும், கல்வியும்நயத்தல் (சிறத்தல்) அரிது - இரண்டு வழிகளில், ஒன்று வசதி கிடைப்பது, வசதி கிடைத்தாலும் அதை உள்வாங்க கூடிய தன்மை இருப்பது. ) ஏதோ ஓர் தவறு இருப்பதாக நெருடியது. தவறு (சிறத்தல்) திருத்தப்பட்டு உள்ளது.
-
13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து அதிகார பகிர்வை முடிவுறுத்துவேன்; ஷரியா சட்டத்துக்கு இடமில்லை - ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர்!
இவர் சொல்வதில் எதாவது ஒன்றைக்கூட பிழை என்று மற்ற சிங்கள கட்சிகளின் வேட்பாளர் சொல்லட்டும் பார்ப்போம். இது தான் சிங்களம். இங்கே சிலர் சொல்லுவார்கள் சிங்களவர் நல்லவர் என்று. அனால் குழு, சிங்களம், பௌத்தம் என்று வரும் பொது சிங்களவரின் நிலைப்பாடு பொதுவாக இது தான். ஹிந்தியாவும், மேற்கும் அதை தான் சொல்கிறது, சிங்களவர் விரும்பினால் இனப்படுகொலையும் செய்யலாம் என்பது.
-
விரத நாட்களில் என்ன சாப்பிடுவது? வடை, சிப்ஸ் போன்ற பொரித்த உணவுகளை சாப்பிடலாமா?
இது தான் பொதுவாக முஸ்லீம் செய்வது, ஒரு வேளையில் (சூரியன் அஸ்தமித்து, உதயத்துக்கு முன்) அதிகமாக, விதம் விதமாக உண்பது. பொதுவாக, முஸ்லிம்கள் நோன்பின் போது செய்வது, உணவு வேளையையும், அளவையும் மாற்றுவது தான். முறையான நோன்பை கடைபிடிக்கும், (நபி சொன்னதை, ஏழைகள் எவ்வாறு உணவில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பதை ஒரு குறிப்பிட்ட காலம் உணர்வதற்கு), சில முஸ்லீம் சமூகங்கள் இருக்கலாம், ஒருவேளை சிறு அளவு உணவை உட்கொண்டு.
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
ஒன்றும் தரமுடியாது என்பதை சொல்லாமல் சொல்வது.
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
நீங்கள் சொல்வது போதிதர்மா (தர்மன்). அவர் சமாதி அடைந்தது சீனாவில் என்றும், அதன் பின் பலகாலத்துக்கு பின் சமாதி அடைந்த இடத்தை சேர்ந்த வணிகர் போதிதர்மனை வடக்கு சீனாவில் ஒரு பாதணியுடன் கண்டதாகவும், வியப்படைந்த வணிகர் அவரை சோதிக்க (போதிதர்மன் தானா என்று) மற்றைய பாதணி பற்றி கேட்க போதிதர்மன் அவரின் சமாதியை தோண்டி பார்க்க சொன்னதாகவும், பின் வணிகர் சமாதியை அடைந்து தோண்டி பார்த்த போது மற்றைய பாதணி சமாதிக்குள் இருந்ததாகவும், அனால் எந்தவொரு மனித எச்சங்களோ இருக்கவில்லை என்றும். போதிதர்மன் சீனாவில் தொடங்கியதே இப்பொது shaolin temple என்றும் நம்பப்படுகிறது (பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுவது) அங்கிருக்கும் மலையில் இருக்கும் போதி தர்மா குகையை (இதில் போதி தர்மா தவம் இருந்ததாக), youtube இல் இருக்கிறது. இணைப்பை பார்க்கவும், வேறு youtube விடீயோக்களும் இருக்கலாம். மற்றது, போதி தர்மன் பரப்பியது chan பௌத்தம் என்பது பொதுவாக நம்பப்படுவது மற்றது போதிதர்மன் உடல்வலுவை தற்கப்பு ஆயுதமாக பாவிக்க கற்று கொடுத்த்த கலையே இப்பொது kung fu ஆக உருவெடுத்து இருப்பது என்று நம்பப்படுவதும், shaolin temple ஆல் ஏற்றுக்கொள்ளப்படுவதும். மற்றது போதிதர்மன் பல்லவ அரச பரம்பரை (தமிழில்) போதிதர்மா காலம் , சீனாவில் கி.பி 400 - 550 களுக்கு இடையில். போதி தர்மா இப்போதைய ஜப்பான் இலும் பௌத்தத்தை பரப்பியதாக, அது zen பௌத்தம் என்ற பெயரில். அனால், போகர் சமாதி அடைந்தது பழனியில். இதில் மிகவும் தெளிவு போகர் தமிழில் இயற்றிய நூல்கள் உள்ளன. போகாரின் சீடர் புலிப்பாணி சித்தர். போகரின் காலம் கி.மு. சீனாவிலும் போகரை (ஒத்தவரின் ) காலம் கி.மு. போகரின் பரம்பரை அரச பரம்பரை இல்லை. இப்படி பல வேறுபாடுகள் இவர்களை சொல்லும் சீன குறிப்புகளின் காலமும் வேறு. (இப்போதைய) சீனர்களுக்கு தெரியாது, ஏனெனில் cpc (குறிப்பாக mao) படித்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அழிப்பும், cpc ஐ பொறுத்தவரை தெரிந்தெடுக்கப்பட்ட வரலாறை படிப்பிப்பதும். அனால், இப்பொது சீனா திறந்து இருக்கிறது அதன பழைய வரலாற்று குறிப்புகளை.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
எமது (கிந்தியாவையும் உள்ளடக்கி) நம்பிக்கைப்படி கறுப்பு குறிப்பது சனீஷ்வரன் - நீதி, நேர்மை, சமத்துவம், விடா, தீவிர முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றின் குறியீடு. அப்படி மாற்றுவது என்றால் தொப்பியை ஏன் மாற்றக்கூடாது? மாற்ற முடியாது - தொப்பி சரிந்து இருப்பது - பட்டதாரிகளின் அறிவு, திறன் போன்றவை வளர்த்து கொள்ள இடம் இருக்கிறது, எத்தகைய அளவு வளர்த்து கொண்டாலும் , எனவே வளர்த்து கொண்டே இருக்கவும் வேண்டும் போன்றவற்றின் குறியீடு.
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தினால் போகரால் (சித்தர் போகர்) என்றே நம்பப்படுகிறது. போகர் சீனாவிலும் வாழ்ந்ததாக கதை உள்ளது. tao இசத்தை உருவாக்கியதாகவும், பரப்பியதாகவும் , மரணத்தை தடுக்கும் பாசணத்தை உருவாக்கியதாகவும் , சீன குறிப்பு சொல்கிறது. இது விடவும் குறிப்புகள் இருக்கிறது. அனால், இருவரும் (சீனாவில் இருந்தவரும், இப்போதைய தமிழ்நாடு இருந்தவரும்) ஒருவரா என்பது தெளிவில்லாமல் உள்ளது.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
முக்கியமாக இன்னொன்றை மறந்து விட்டேன் - கருப்பு நிறம் குறிப்பது - எந்த வித பட்டதாரி பட்டமும் பட்டதாரிகளை ஏனையவர்களின் (மற்றும் வருங்கால அறிவில், விவேகத்தில்) இருந்து வேறுபடுத்தி அல்லது உயர்த்தி காட்டும் தகைமையை பட்டதாரி பட்டம் வழங்கவில்லை குறிப்பாக தொப்பி குறிப்பது - பட்டதாரிகளும் மனித அறிவு, விவேகத்தின் மட்டத்தை தாண்டவில்லை என்றதை. அதாவது பட்டதாரிகளின் கற்றல் எவ்வாறு தொடர்ந்து தமது அறிவு, விவேகத்தை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் கறுப்பு குறிக்கிறது சுருக்கமாக, கற்றது கைமண்ணளவு என்பதையே கறுப்பு குறிக்கிறது. மேலே சொன்னதின் கருத்து சாரப்பட,, பட்டதாரி பட்டமளிப்பு விழாவில் இப்போதும் சில வரலாற்று பிரசித்தி பெற்ற பல்கலைக்களங்களில் சொல்லப்படுபவையும் கூட.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
கறுப்பு நிறம், பட்டதாரி படிப்பின் (பட்டதாரியின் வருங்காலத்திலும்) தீவிர, கடின உழைப்பு, மற்றும் படிப்பை ஆக்கபூர்வமான, நெறிமுறை நோக்கத்துக்கு பாவிப்பதை குறிக்கிறது. வேறு பல துறைகளிலும், பொதுவாக கறுப்பு நிறம் (அங்கி) குறிப்பது பரந்த சமூகத்துக்கு ஆக்கபூர்வமான, நெறிமுறையான. நீதியான, சமபங்காளராக (கொடுப்பதிலும், எடுப்பதிலும்) இருப்பதை.