Everything posted by ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சாந்தி அக்கா. பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சூரியன்.
-
0-02-06-012f281c41a8a0b552cc91ca1a4fac472c5b309233867ca818116e03fab62129_72c341868a5d6b84.jpg
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழைக் குலையை திரும்ப செருகி இருக்கு!🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந.கிருஷ்ணன், வாழ்க வளத்துடன்.
-
சிரிக்க மட்டும் வாங்க
எங்க நம்மாளுங்க மூட்டை முடிச்சோட கிளம்பிட்டாங்களோ?!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகர தமிழ்தேசியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
பகிடி ஒரு மருத்துவர் என்பது இன்னும் சிறப்பு. உங்களுடைய துறை சார்ந்த பதிவுகளும் எழுதுங்கோ.
-
கொஞ்சம் ரசிக்க
இந்தப் படத்திற்கும் நாட்டு நடப்புக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?!🤔
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று காலை 10.33am போல ஏற்பட்ட தடங்கல். @nunavilan
- yarlerr.JPG
- rep.JPG
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சற்று முன் ஏற்பட்ட தடங்கல்.
- yarl error.JPG
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இப்ப ஒருக்கா இந்த தடங்கல் ஏற்பட்டது என்பதை நிர்வாகிகளுக்கு அறியத்தருகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பரNaகோர்ட்...
பரணகோட் எனக்கு பார்கோட் என்று தொடங்கேக்க விளங்கினது, போகப்போகத்தான் விளங்கினது. நன்றி புத்தண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி தியாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாதவூரான் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஏப்ரல் பூல் செய்தி அது வெளியிடப்பட்ட நேரத்தில் உள்ள சூழ்நிலையால் நம்பவேண்டியதாகிவிட்டது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நேற்று இரவே தடை விழுந்திட்டுது. நாமலைப் போல விசயம் தெரிஞ்சவை VPN பாவிச்சு சமூக வலைத்தளங்களை பாவிச்சவை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி தனிக்காட்டு ராஜாவுக்கும் கொழும்பான் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எங்க வீட்ல நான் குளிக்கும் போது சிட்டுக்குருவி, மைனா, பிணிலி போன்றனவும் தண்ணீர்த் தாங்கியில் இருந்து நிரம்பி வழிந்த தண்ணீரில் ஆனந்தமாக குளிப்பினம். இதற்காக நான் ஒவ்வொரு முறை குளிக்க செல்லும் முன் தண்ணீர் தாங்கியை நிரம்பி வழியச் செய்வேன்.