Everything posted by Cruso
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
உண்மை. அப்படி அமெரிக்கா அல்லது பிற நாட்டு கப்பல்கள் இனியும் தாக்குதலுக்கு உள்ளானால் ஹுத்திக்களின் கட்டுப்பாட்டில் உள்ள எமனின் கதி அதோகதிதான். இனி NATO வும் நிலைமையை பொறுத்து களத்தில் இறங்க சந்தர்ப்பம் அதிகமாகி கொண்டு வருகின்றது.
-
ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்
மத்திய கிழக்கு நிலைமை போதனை இக்கடடான நிலைமைக்கு தள்ளி இருக்கிறது. ஈரானின் அண்மைய தாக்குதல் அதை மோசமாக்கி இருக்கிறது. எனவே ட்ரம்புக்கு அடுத்த தேர்தலில் வெள்வதட்கான ஒரு பிரசாரமாகவும் இது மாற்றமடைய போகின்றது.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
இரான் அப்படி கூறி இருந்தாலும் எவருமே அதை நம்ப தயாரில்லை. இப்போது இராக் , சிரியா எல்லைகளில் உள்ள எல்லா ஈரான் ப்ரோக்ஸி ராணுவ கடடமைப்புக்களும் விரைவாக அகற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மேலதிக ராணுவ தளபாடங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இருந்தாலும் இரான் மீது இப்பபோதைக்கு நேரடி தாக்குதலுக்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனாலும் எங்கோ ஒரு சில இடங்களில் மோசமான அழிவு இடம் பெற போகின்றது.
-
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
அதாவது இலங்கை நன்றாக முன்னேறி இருக்கிறது. இன்னும் முன்னேற இடமுண்டு.
-
போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை
நீங்கள் இதனை ICJ இட்கு கொண்டு செல்வதென்றால் தென் ஆபிரிக்காவை அணுக வேண்டும். நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து சிறு முன்னேற்றமாவது இருக்கும். பணம் இல்லாவிட்ட்தால் இதை செய்தியாக போட்டு கொள்ளலாமே தவிர எதுவுமே நடக்க போவதில்லை. காசேதான் கடவுளடா.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அதாவது மாற்று கருத்துக்கு இடமில்லை என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் கனடாவில் எத்தனை குழுக்கள் இயங்குகின்றனா என்று தெரிந்து கொள்ளலாமா?
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இதில் இருந்து விக்கி ஐயா எப்படியானவர், அவரின் குணநலன்கள் என்ன என்று விளங்கி கொள்ளலாம். சரியோ, பிழையோ யாருக்கு எதை எழுத வேண்டுமென்று தெரியுது. ஸ்ரீதரனுக்கு இந்திய அரசுக்கும் , தமிழ் நாடு மாநில அரசுக்கும் என்ன வித்தியாசம் என்றே தெரியவில்லை. முதட் கோணல் முற்றும் கோணல். தமிழர்களின் தலை எழுத்து. எப்படியோ கிராம சபை அரசியலுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையில்லை.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள். அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ? நான் இவரை ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன். இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை.- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்
வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்தில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் என்ன நடக்குமென்று இப்போதைக்கு ஊகிக்க முடியாது.- நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்
விளையாடடை விளையாடடகத்தான் பார்க்க வேண்டும். CSK சொந்தக்காரன் ஒன்றும் பச்சை தமிழன் இல்லை. அவர் ஒரு பச்சை பார்ப்பனன். அங்கு யாரும் பார்ப்பனன் இருந்தால் சொல்லுங்கள், அவர்களை எடுப்பார்கள். பார்ப்பனன் தமிழனா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. சுப்ரமணிய ஸ்வாமியும் பார்பனந்தான்.- லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
இவரேதான். ஆனால் இப்போது இவர் திருந்தி விடடாரம். அவரதுநல்நடத்தையை கருத்திட கொண்டுதான் இந்த பரிசு. 😂- மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?
நிச்சயமாக மன்னராட்சி நாடுகள் இதனை விரும்பாது. எனவே சவூதி, UAE , கட்டர், பஹ்ரைன், ஜோர்டான் , ஓமான், குவைத் போன்ற நாடுகள் இரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளுடன் இணையாது. எனவே சீனா, ரசிய போன்றவற்றிட்கும் இது பிரச்சினையாக இருக்கும். எனவே எப்படியாவது இதனை குறைந்த மடத்தில் பேணவே நாடுகள் முயட்சிக்கும். எப்படி இருந்தாலும் ஹூத்தி ஏமன், சிறிய தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடரத்தான் போகின்றன. இரான் தனிமைப்படுத்தப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றன.- வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
வாழு, வாழ விடு. வாழவும் மாட்டேன் , வாழ விடவும் மாட்டேன் என்றால் நிலைமை கொடூரமாகத்தான் இருக்கும். இது உலக நியதி.- லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
இவரின் நல்லொழுக்க நடவடிக்கையை கருத்தில் கொண்டு மேலுமொரு பதவி வழங்கப்பட்டுள்ளது.- சர்வதேச நாணய நிதியத்தின் மேலும் 110 நிபந்தனைகள் நிலுவையில் !
எத்தனை நிபந்தனைகள் என்றாலும் இலங்கை அரசு சமாளித்து விடும். கடினமான நிபந்தனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடடான.- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இந்திய ஆதரவு சங்கிகளுக்கும் , சங்கிகளல்லாதோருக்குமான போராட்டம். அதாவது கட்சியில் பதவி போராட்டம். இவர்களும் சாதாரண படடம் பதவிக்காக போராடும் அரசியல்வாதிகள்தான். எப்படியோ , இலங்கை அரசு கிராம சபைகளுக்கு மேலாக எதுவும் தர போவதில்லை.- சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது!
சடடம் அமுலாகும் முதலே கைதுகள் தொடக்கி விட்ட்து. இனி நிறைய அரசியல் கைதுகள் தொடர போகின்றது. இலங்கையில் இருந்து எழுதுபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் எழுத வேண்டி உள்ளது.- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார். நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை. இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்
மேலே குறிப்பிடட கூடடணியில் சங்கிகள் யாருமில்லை. சங்கிகள் இல்லாத கூடடணியை நீங்கள் கூறியது போல அரசு ஆதரிக்கிறது போல தெரிகிறது. அதாவது இந்திய இல்லாத கூடடணி.- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
நான் நினைக்கிறேன் அரசியல்செய்வதென்றால் இந்த உல்டா தமிழ் அரசியலை விட்டிவிட்டு தேசிய அரசியல் செய்வது சுமந்திரனுக்கு இலகுவாக இருக்குமென்று. எல்லாரையும்விட மேலான தகுதியும் உண்டு. எப்படி இருந்த போதும் இந்த பம்மாத்து தமிழ் அரசியலால் எதுவும் நடக்க போவதுமில்லை, சிங்களவன் கிராம சபைக்கு மேலாக எதுவும் தரப்போவதுமில்லை . எனவே சுமந்திரன் தேசிய அரசியலில் இணைந்து மக்களுக்கு மேலான சேவை செய்யலாம் என்பது எனது கருத்து. அது எல்லா இந மக்களின் உரிமையையும் பாதுகாப்பதாகவும் இருக்கும்.- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
உங்கள் விளக்கத்துக்கு நன்றி @island . இருந்தாலும் இன்னும் நம்மில் சிலர் அரசியயல் வாதிகளாகட்டும் , பொது சனங்களாகட்டும் தமிழ் ஈழம் கிடைக்கும் என்றல்லோவோ பார்த்து கொண்டிருக்கிறார்கள்.- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
தமிழ் தேசியம் என்றால் பழைய தமிழ்தேசியமா அலைபுதிய தமிழ் தேசியமா? அதுக்கு முதல் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று கொஞ்சம் விளங்க படுத்த முடியுமா? அநேகமானோர் தமிழ் தேசியம் என்று பேசினாலும் அதன் அர்த்தம் என்னவென்று தெரியாது. எனக்கும் சரியான விளக்கம் இல்லை. 😗- வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
நீங்கள் பங்களிப்பை எழுதி இருந்தீர்கள். அதட்குத்தான் என்ன விதமான பங்களிப்பு என்று கேட்டிருந்தேன். அத்துடன் சில பங்களிப்புக்கள் பற்றியும் கேட்டிருந்தேன். பயங்கரவாதத்திட்கு வரைவிலக்கணம் இல்லை என்று முதலில் எழுதி இருந்தேன். இங்கு பயங்கரவாத பங்களிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன். எனவே நீங்கள் மாட்றவற்றை தீர்மானிக்கலாம்.- மசூதி, தேவாலயங்களில் காவிக்கொடி - அயோத்தி ராமர் கோவில் திறந்த பிறகு நாடெங்கும் நடந்தது என்ன?
யுத்த காலத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். அபிவிருத்தியாகட்டும், காணி பிடிப்பதாகட்டும், கிராமங்களை மாற்றியமைப்பதாகட்டும், கோவில்களை மசூதிகளாக்குவதா இருக்கட்டும் எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இப்போது இந்த யுத்தம் முடிந்தது ஒரு வகையில் அவர்களுக்கு நடடமென்றுதான் கருதுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட்டபோது இப்படி எல்லாம் ஆர்ப்படடம், போராட்டம் எல்லாம் செய்யவில்லை. அங்கிருந்து வரும் பணத்துக்காகவும், தமது மதம் சார்ந்தவர்கள் என்பதட்காகவுமே எல்லாம். எல்லாம் மாய்மாலம்தான். இருந்தாலும் அதட்காக சங்கிகளின் அடடாகாசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் ஒரு கொள்ளை கூடடம்தான். - இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.